முத்தியால்பேட்டை, சென்னை
முத்தியால்பேட்டை என்றும் "முத்தையால்பேட்டை" என்றும் அழைக்கப்படும் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள சென்னை நகரின் நெருக்கமிகு வணிக மற்றும் குடியிருப்புப் பகுதியாகும்.[1][2][3]
முத்தியால்பேட்டை | |
---|---|
நகரப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°05′52″N 80°17′19″E / 13.0978°N 80.2886°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
ஏற்றம் | 34.39 m (112.83 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600001 |
அருகிலுள்ள பகுதிகள் | சௌகார்பேட்டை, ஜார்ஜ் டவுன், மண்ணடி, இராயபுரம், காசிமேடு |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை |
சட்டமன்றத் தொகுதி | துறைமுகம் |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 34.39 மீ. உயரத்தில், (13°05′52″N 80°17′19″E / 13.0978°N 80.2886°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சென்னையில் முத்தியால்பேட்டை அமையப் பெற்றுள்ளது.
சமயம்
தொகுஇந்துக் கோயில்கள்
தொகுதமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் மல்லிகேஸ்வரர் கோயில்,[4] வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில்,[5] காளத்தீஸ்வரர் கோயில்[6] மற்றும் வெள்ளை விநாயகர் கோயில்[7] ஆகிய இந்துக் கோயில்கள் முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஆர். முத்துக்குமார் / R. Muthukumar (2010-12-01). திராவிட இயக்க வரலாறு - பாகம் 1 / Dravida Iyakka Varalaru - Part 1 (in ஆங்கிலம்). Kizhakku Pathippagam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8493-598-1.
- ↑ ஆர். முத்துக்குமார் / R. Muthukumar (2013-06-13). மொழிப்போர் / Mozhippor!. Kizhakku Pathippagam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8493-961-3.
- ↑ R Kannan (2017-06-13). Anna: The Life and Times of C.N. Annadurai (in ஆங்கிலம்). Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-313-4.
- ↑ "Arulmigu Mallikeswarar Temple, Muthialpet, Chennai - 600001, Chennai District [TM000342].,Mallikeswarar,Mallikeswarar,Marakathambal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-02.
- ↑ "Arulmigu Venugopala Krishna Swamy Temple, Muthialpet, Chennai - 600001, Chennai District [TM000343].,Venu Gopala Krishnaswamy,Krishna koil,Rukmani thayar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-02.
- ↑ "Arulmigu Kalatheeswarar Temple, Muthialpet, Chennai - 600001, Chennai District [TM000345].,Kalatheswarar,Vayusthalam,Gnaprasanambikai". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-02.
- ↑ "Arulmigu Vellai Vinayagar Temple, Muthialpet, Chennai - 600001, Chennai District [TM000348].,Vellai vinayagar,Vellai vinayagar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-02.