மும்பை எக்ஸ்பிரஸ் (திரைப்படம்)

மும்பை எக்ஸ்பிரஸ் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார். கமல்ஹாசன் இப்படத்தினை தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசனுடன் மனிஷா கொய்ராலா, நாசர், பசுபதி, சந்தான பாரதி, கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராசா இசையமைத்திருந்தார்.

மும்பை எக்ஸ்பிரஸ்
இயக்கம்சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
தயாரிப்புகமல்ஹாசன்
கதைகமல்ஹாசன்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
மனிஷா கொய்ராலா
நாசர்
ஓம் பூரி
பசுபதி
வையாபுரி
ஒளிப்பதிவுஆர். சித்தார்த்
படத்தொகுப்புஅஷ்மிர் குண்டர்
வெளியீடு2005
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகைதொகு

நகைச்சுவைப்படம்

கதாப்பாத்திரம்தொகு

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு