லோங் செரிடான் வானூர்தி நிலையம்
லோங் செரிடான் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: ODN, ஐசிஏஓ: WBGI); (ஆங்கிலம்: Long Seridan Airport; மலாய்: Lapangan Long Seridan) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் மருடி பிரிவு, லோங் செரிடான் கிராமத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2]
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | லோங் செரிடான், சரவாக், மலேசியா | ||||||||||
அமைவிடம் | உலு துத்தோ, பாராம், மருடி பிரிவு | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 607 ft / 185 m | ||||||||||
ஆள்கூறுகள் | 03°58′34″N 115°04′02.2″E / 3.97611°N 115.067278°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
Source: Aeronautical Information Publication Malaysia[1] |
சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கிற்கு வட கிழக்கே 590 கி.மீ. (367 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. லோங் செரிடான் வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை 1963-ஆம் ஆண்டில் கூர்கா பொறியாளர்களால் கட்டப்பட்டது.
பொது
தொகுகெலாபிட் கிராமம், அதைச் சுற்றியுள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மையமாக உள்ளது. உள்ளூர் மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளுக்காக இந்தக் கிராமத்திற்கு வருகிறார்கள்.[3]
லோங் செரிடான் வானூர்தி நிலையம் கெலாபிட் கிராமத்திற்கும், பாராம் ஆற்றுக்கும் இடையில் உள்ளது. வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை, பாராம் ஆற்றில் இருந்து 60 மீட்டர் தொலைவில் தான் உள்ளது.
லோங் செரிடான் வானூர்தி நிலையம் 1963-ஆம் ஆண்டில் கூர்கா பொறியாளர்களால் கட்டப்பட்டது. காலப்போக்கில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வானூர்தி நிலையத்தை மேம்படுத்த பயன்படுத்த வேண்டியிருந்தது.[4]
சேவை
தொகுவிமானச் சேவைகள் | சேரும் இடங்கள் |
---|---|
மாஸ் விங்ஸ் (MASwings) |
மருடி வானூர்தி நிலையம் மிரி வானூர்தி நிலையம் பாரியோ வானூர்தி நிலையம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ AIP Malaysia: Index to Aerodromes பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
- ↑ "On Sarawak river boats to Long Akah". Archived from the original on 2011-01-01. பார்க்கப்பட்ட நாள் 2011-01-02.
- ↑ "Long Seridan, Malaysia". Geonames. 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2010-12-27.
- ↑ "Long Seridan Airport is squashed between the village and the river and one end of the runway is about 60 metres from the water. The STOL runway at Long Seridan Airport was built in 1963 by Ghurkha engineers. Over time because of heavy rain and flooding Squadron 34 had to airdrop a bulldozer blade and Ferguson tractor into Long Seridan to be used to improve the airfield". FlightMalaysia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 June 2022.