வடுகபட்டி (மதுரை)
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்
வடுகப்பட்டி (Vadugapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகில் உள்ள தனிச்சியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[4][5] மேலும் இக்கிராமம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[6][7] இக்கிராமமானது சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[8] வடுகபட்டியில் அமைத்துள்ள முத்தாலம்மன் கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும்.[9][10] ஆந்திரா நாட்டில் இருந்து இங்கு வந்து, அதிகளவில் தெலுங்கு நாயக்கர்கள் குடியேறினர். தமிழர்கள் தெலுங்கு மக்களை, வடுகர் என்று அழைப்பார்கள். எனவே இந்த கிராமம் வடுகப்பட்டி என்று பெயர் பெற்றது.[11]
வடுகப்பட்டி | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | தேனி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | சோழவந்தான் |
சட்டமன்ற உறுப்பினர் |
இ. வெங்கடேசன் (திமுக) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "வாடிப்பட்டி பேரூராட்சி". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2019-10-18.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "அலங்காநல்லூர் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ சோழவந்தான் பேரூராட்சி
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=
- ↑ ஆய்வுக் கோவை வடுகப்பட்டி பெயர் காரணம். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் அண்ணாமலை நகர். ஜூன் 1980. p. 1.
{{cite book}}
: Check date values in:|year=
(help)