விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/கட்டுரைகள்

கட்டுரைப் போட்டிக்குத் தகுதி பெறக் கூடிய கட்டுரைகளை Fountain கருவியில் சேர்ப்பதில் சிக்கல் இருந்தால் அவற்றைக் கீழே பட்டியல் இடலாம்.

மதிப்பீட்டுக்காகதொகு

மதிப்பீட்டுக்காக நீங்கள் சமர்ப்பிக்க விரும்பும் கட்டுரைகளை இதன் கீழ் பட்டியல் இடவும்.


ஏற்கப்பட்ட கட்டுரைகள்தொகு

 1. நேகா சர்மாஇரா. பாலாபேச்சு 04:32, 25 மார்ச் 2018 (UTC) - Word count tools அடிப்படையில் அட்டவணை எல்லாம் சேர்த்து 300+ சொற்கள் என்பதால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது --இரவி (பேச்சு) 02:35, 28 மே 2018 (UTC)
 2. சாரீன் கான்இரா. பாலாபேச்சு 15:20, 26 மார்ச் 2018 (UTC) - Word count tools அடிப்படையில் அட்டவணை எல்லாம் சேர்த்து 300+ சொற்கள் என்பதால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது --இரவி (பேச்சு) 02:35, 28 மே 2018 (UTC)
 3. சாந்தி கிருஷ்ணா -தமிழ்க்குரிசில் (பேச்சு) 20:53, 9 மே 2018 (UTC) Word count tools அடிப்படையில் பட்டியல், அட்டவணை எல்லாம் சேர்த்து 300+ சொற்கள் என்பதால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது --இரவி (பேச்சு) 02:35, 28 மே 2018 (UTC)
 4. சேரமான் பெருமாள் தொன்மக்கதைகள் --Booradleyp1 (பேச்சு) 13:25, 29 மே 2018 (UTC) - கட்டுரை ஏற்கப்படுகிறது. --இரவி (பேச்சு) 21:19, 29 மே 2018 (UTC)
 5. சாளுக்கியர்-சோழர் போர்கள்--Booradleyp1 (பேச்சு) 13:29, 29 மே 2018 (UTC) - கட்டுரை ஏற்கப்படுகிறது. --இரவி (பேச்சு) 21:19, 29 மே 2018 (UTC)
 6. சென்னையின் பாரம்பரியக் கட்டிடங்கள் - Word count tools அடிப்படையில் பட்டியல், அட்டவணை எல்லாம் சேர்த்து 300+ சொற்கள் என்பதால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. --இரவி (பேச்சு) 22:22, 30 மே 2018 (UTC)
 7. ஒளியுணர் இருமுனையம் - Word count tools அடிப்படையில் பட்டியல், அட்டவணை எல்லாம் சேர்த்து 300+ சொற்கள் என்பதால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. --இரவி (பேச்சு) 22:22, 30 மே 2018 (UTC)
 8. வேளாண் பொறியியல் கட்டுரை 300 க்கு மேல் சொற்கள் இருந்தும் இன்னும் ஏற்கப் படாமல் உள்ளது. இதை ஏற்க உள்ள தடையைக் கூறினல் அதைச் சரிசெய்ய முயல்வேண்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:37, 31 மே 2018 (UTC) Word count tools அடிப்படையில் பட்டியல், அட்டவணை எல்லாம் சேர்த்து 300+ சொற்கள் என்பதால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. --இரவி (பேச்சு) 15:03, 31 மே 2018 (UTC)
 9. இந்தியாவில் உயரமான பாலங்களின் பட்டியல் பட்டியல் என்பதால் கருவி ஏற்றுக் கொள்ளவில்லை -நீச்சல்காரன் (பேச்சு) 19:20, 31 மே 2018 (UTC) - Word count tools அடிப்படையில் பட்டியல், அட்டவணை எல்லாம் சேர்த்து 300+ சொற்கள் என்பதால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. --இரவி (பேச்சு) 09:14, 1 சூன் 2018 (UTC)
 10. ராதிகா ராமசாமி கட்டுரையில் சேர்க்கும் அளவிற்கு தரமாக தகவல்கள் வேறு இல்லை -நீச்சல்காரன் (பேச்சு) 19:20, 31 மே 2018 (UTC). கட்டுரை இன்னும் 300 சொற்களை எட்டவில்லை. @Dineshkumar Ponnusamy: உங்கள் முடிவுக்கு ஏற்ப புள்ளியை இறுதி செய்யலாம். --இரவி (பேச்சு) 09:14, 1 சூன் 2018 (UTC) - Word count tools அடிப்படையில் பட்டியல், அட்டவணை எல்லாம் சேர்த்து 300+ சொற்கள் என்பதால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:52, 1 சூன் 2018 (UTC)

Fountain ஏற்றுக் கொண்டவைதொகு

 1. கணிதத் தொகுத்தறிதல்--Booradleyp1 (பேச்சு) 16:24, 30 மே 2018 (UTC) - இதனை Fountainல் சேர்த்தாலே ஏற்கிறது. அங்கே சேர்த்து ஏற்றுக் கொள்கிறேன். நன்றி --இரவி (பேச்சு) 22:22, 30 மே 2018 (UTC)
 2. *சேர்வராயனின் இயற்கை வளம் சில முறை விரிவு படுத்தியும் கருவி ஏற்கவில்லை.--உழவன் (உரை) 03:38, 31 மே 2018 (UTC)
நிறைய வளைவு அடைப்பு குறிகளை, காற்புள்ளிகளையும் அடுத்தடுத்து பயன்படுத்தியதை நீக்கி, சில படங்கள் இட்டு, உட்பிரிவுகளை உண்டாக்கிய பின், கருவி ஏற்றது. அப்பா! இப்பவே வண்டி காத்து வாங்குது... இரவுக்குள் 10 கட்டுலரைகளையாவது தொடங்க வேண்டும். --உழவன் (உரை) 05:00, 31 மே 2018 (UTC)

ஏற்றுக் கொள்ளப்படாதவைதொகு

போட்டிக் காலத்துக்குள் உரிய மாற்றங்கள் செய்யாததால் இவை ஏற்கப்படவில்லை.

 1. ஹரீஷ் பேரடி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 20:53, 9 மே 2018 (UTC) - கட்டுரையை 9000 பைட் அளவைத் தாண்டி எழுத முடியுமா என்று பாருங்கள். --இரவி (பேச்சு) 02:35, 28 மே 2018 (UTC)
 2. எடப்பாடி_பழனிச்சாமி_அமைச்சரவை_(2017-) பட்டியல் என்பதால் கருவி ஏற்றுக் கொள்ளவில்லை. -- Mdmahir (பேச்சு) 22:34, 31 மே 2018 (UTC) - கட்டுரை இன்னும் பெருமளவு ஆங்கிலத்தில் உள்ளதால் ஏற்கப்படவில்லை. --இரவி (பேச்சு) 09:14, 1 சூன் 2018 (UTC)