சென்னையின் பாரம்பரியக் கட்டிடங்கள்

சென்னை, தமிழ்நாட்டில் தலைநகரம். இது ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது தலைமையிடமாக இருந்தது. இங்கு 2467 பாரம்பரியக் கட்டடங்கள் உள்ளன. இந்தியாவிலியே அதிக அளவிலான பாரம்பரியச் சின்னங்கள் கொண்ட பெருநகரமாக உள்ளது.[1]  இதில் பெரும்பாலானவை 200 ஆண்டுகளுக்கு மேலானவை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.[2]  கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே அதிக பாரம்பரியச் சின்னங்கள் சென்னையில் உள்ளன.[3] நீதிபதி பத்மநாபன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, அரசின் அதிகாரபூர்வமாக, இந்தப் பாரம்பரியக் கட்டடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது .[4]

வ.எண்கட்டிடம்வடிவமைப்பு வகைகட்டப்பட்ட ஆண்டு கட்டியவர்அருகில் உள்ளவைகுறிப்புகள்படம்
1. சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் இந்தோ-சரசெனிக்1873 ஜார்ஜ் ஹார்டிங்பூங்காஇராயபுரம் துறைமுகத்தில் போக்குவரத்தை சீர்செய்ய உருவாக்கப்பட்டது. கோதிக், ரோம கட்டிட வகையில் அமைக்கப்பட்டது.[5] Chennai Central side.jpg
2. தென்னக ரயில்வே தலைமையகம் இந்தோ-சரசெனிக் 1921 என். கிரேசன் பூங்கா Southern Railway HQ.jpg
3. பொது தபால் அலுவலகம் இந்தோ-சரசெனிக் 1884 இராபர்ட் ஃபெல்லோஸ் சிஸ்ஹோல்ம் ஜார்ஜ் டவுன் ரூ 680,000.[6] செலவில் கட்டப்பட்டது. The General Post Office, Chennai.jpeg
4. சென்னை உயர் நீதிமன்றம் இந்தோ-சரசெனிக் 1892 ஜே. டபுள்யூ. பிராசிங்டன், ஹென்றி இர்வின் ஜார்ஜ் டவுன் லண்டனுக்கு அடுத்து, உலகிலேயே மிகப்பெரிய நீதித்துறை கட்டிடம் இது. ஆசியாவிலேயே மிக அதிக நீதிமன்றங்களைக் கொண்டுள்ளது.[7][8] Chennai High Court.jpg
5. பாரத் நிலையக் கட்டிடம் இந்தோ-சரசெனிக் 1897 அண்ணா சாலை இதன் முதல் பெயர் கார்டியல் கட்டிடம்
6. சேப்பாக்கம் அரண்மனை இந்தோ-சரசெனிக் 1764 வாக்கில் சேப்பாக்கம் இங்கு 1768 முதல் 1855 வரை ஆற்காட்டு நவாப் வசித்து வந்தார். Chepauk Palace.jpg
7. செனட் ஹவுஸ், சென்னை பல்கலைக்கழகம் இந்தோ-சரசெனிக் 1879 இராபர்ட் ஃபெல்லோஸ் சிஸ்ஹோல்ம் சேப்பாக்கம் மிக அழகான வடிவமைப்புகளைக் கொண்டது.[9][10] Senate House (University of Madras).jpg
8. கிண்டி பொறியியல் கல்லூரி இந்தோ-சரசெனிக் 1920[11] கிண்டி CEG main building with leaf.JPG
9. அரசு அருங்காட்சியகம் இந்தோ-சரசெனிக் 1789 முதல் 1890 வரை ஹென்றி இர்வின் எழும்பூர் Madras museum theatre in October 2007.jpg
10. தேசிய கலை அரங்கு இந்தோ-சரசெனிக் 1906 ஹென்றி இர்வின் எழும்பூர் Chennai National Art Gallery.jpg
11. எழும்பூர் ரயில் நிலையம் இந்தோ-சரசெனிக் 1908 ஹென்றி இர்வின் எழும்பூர் 02Madras Egmore Station.jpg
12. ரிப்பன் கட்டிடம் இந்தோ-சரசெனிக் 1913 ஜி.எஸ்.டி.ஹாரிஸ் பூங்கா ரூ 750,000. செலவில் கட்டப்பட்டது. Ripon Building Chennai.JPG
13. விக்டோரியா அரங்கு இந்தோ-சரசெனிக் 1888-1890 இராபர்ட் ஃபெல்லோஸ் சிஸ்ஹோல்ம் பூங்கா நகர் இங்குதான் சென்னையின் முதல் திரைப்படம் காட்டப்பட்டது. Victoria Public Hall, Chennai.JPG
14. தி மெயில் மற்றும் பி. ஆர். ஆர் சன்ஸ் அண்ணா சாலை
15. தேவாலயம் அண்ணா சாலை
16. சுகுண விலாச சபா அண்ணா சாலை பம்மல் சம்பந்த முதலியார் போன்ற நாடகத்துறையினர் இயங்கிய அரங்கம்
17. சுஃபி ஞானி சையத் மூஸா ஷா காடேரி என்பவரின் தர்கா 17ம் நூற்றாண்டு அண்ணா சாலை
18. அகர்சந்த் விடுதி, கூடன் கோவ் கட்டிடம் அண்ணா சாலை
19. ஹிக்கின்பாதம் புத்தக நிலையம் 1844 அபேல் ஜோசுவா ஹிக்கின்பாதம் அண்ணா சாலை இந்தியாவிலேயே மிகவும் பழமையான புத்தக விற்பனை நிலையம் Higginbothams.jpg
20. கிங் தடுப்பு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி  நிறுவனம் 1899 அண்ணா சாலை, கிண்டி
21. இராயபுரம் ரயில் நிலையம் 1853 இராயபுரம் இந்தியாவிலேயே மூன்றாவது பழமையான ரயில் நிலையம். தென்னிந்தியாவில் மிகவும் பழமையானது.[12] Royapuram-Stn-Oct07.jpg
22. புனித ஜார்ஜ் கோட்டை 1640 ஜார்ஜ் டவுன் Fort St. George.jpg
23. காவல் துறை தலைமையகம் 1839 மயிலாப்பூர்
24. அமீர் மகால் இந்தோ-சரசெனிக் 1798 இராயப்பேட்டை
25. பாரத ஸ்டேட் வங்கி Victorian Architecture 1897 Col. Samuel Jacob ஜார்ஜ் டவுன் The Bank of Madras.jpeg
26. டப்ளின் அரங்கம் 1904–05
27. அரசு கவின்கலைக் கல்லூரி இந்தோ-சரசெனிக் 1850 Robert Fellowes Chisholm எழும்பூர் ஆசியாவின் முதல் கலைக் கல்லூரி Govt Fine Arts College Madras.jpg
28. சென்னை பதிவு அலுவலகம் இந்தோ-சரசெனிக் 1909[13] G. S. T. Harris எழும்பூர்
29. புனித ஆண்டிரியூ தேவாலயம் Georgian church architecture 1821 Major De Havilland எழும்பூர் 20,000 இங்கிலாந்து பவுண்டு செலவில் கட்டப்பட்டது St Andrews Church - The Kirk.jpg
30. அரசு அச்சகம் 1807 ஜார்ஜ் டவுன்
31. பதிவுத்துறை துணை ஆய்வாளர் மாளிகை 1880 ஜார்ஜ் டவுன்
32. கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையம் 1914 கீழ்ப்பாக்கம்

மேலும் காண்கதொகு

உசாத்துணைகள்தொகு

 1. Mariappan, Julie (10 July 2012). "Long history of service". the hindu (Chennai: the hindu). http://articles.timesofindia.indiatimes.com/2012-07-10/chennai/32617423_1_heritage-buildings-building-plans-cmda. பார்த்த நாள்: 12 Nov 2012. 
 2. Heritage building gets a breather
 3. Ravishankar, Sandhya (6 September 2007). "No fire safety norms at Chennai heritage buildings". IBN Live (Chennai: CNN IBN). http://ibnlive.in.com/news/no-fire-safety-norms-at-chennai-heritage-buildings/48155-3-1.html. பார்த்த நாள்: 20 Nov 2012. 
 4. Ravi, Bhama Devi (18 April 2012). "Tamil Nadu's shameful disregard for heritage buildings". Sify News (Chennai: Sify News). http://www.sify.com/news/tamil-nadu-s-shameful-disregard-for-heritage-buildings-news-columns-mesoTOafgdg.html. பார்த்த நாள்: 12 Nov 2012. 
 5. Kurian, Nimi (18 August 2006). "Long history of service". The Hindu (Chennai: The Hindu). http://www.hindu.com/yw/2006/08/18/stories/2006081803360100.htm. பார்த்த நாள்: 3 Nov 2012. 
 6. Muthiah, S. (30 October 2011). "Madras miscellany — The Madras G.P.O. beginnings". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/life-and-style/metroplus/article2579909.ece. பார்த்த நாள்: 10 Mar 2012. 
 7. "High Court Building". CHENNAI-DIRECTORY.COM. பார்த்த நாள் March 2, 2012.
 8. Chandru, K. (26 Nov 2011). "Some thoughts around the Madras High Court". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/opinion/op-ed/article2660141.ece?homepage=true. பார்த்த நாள்: 27 Nov 2011. 
 9. Srinivasachari, Introduction, p 262
 10. Srinivasachari, Introduction, p xxxiv
 11. http://www.thehindu.com/features/metroplus/survivors-of-time-college-of-engineering-guindy/article2671458.ece
 12. "Third oldest railway station in country set to turn 156". Deccan Chronicle (Chennai: Deccan Chronicle). Archived from the original on 2012-06-29. https://web.archive.org/web/20120629014508/http://www.deccanchronicle.com/channels/nation/south/third-oldest-railway-station-country-set-turn-156-518. பார்த்த நாள்: 27 Jun 2012. 
 13. http://www.tnarchives.tn.gov.in/aboutus.html