விக்கிப்பீடியா பேச்சு:மெய்நிகர் சந்திப்புக்கள்

Active discussions

@Shriheeran, மணி.கணேசன், உலோ.செந்தமிழ்க்கோதை, Nan, Srinivasa247, Arulghsr, மற்றும் Uksharma3: @AntanO, எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, மற்றும் மணி.கணேசன்: @Balurbala, Rselvaraj, Selvasivagurunathan m, Kalaiarasy, Ravidreams, மற்றும் Dineshkumar Ponnusamy: @Info-farmer, Kurumban, சஞ்சீவி சிவகுமார், மற்றும் செல்வா: @Drsrisenthil மற்றும் Parvathisri: --Natkeeran (பேச்சு) 13:16, 2 சூன் 2017 (UTC)

Hangoutsஇல் யாரும் உரையாடலாம் ஆனால் ஸ்கைப் அவ்வாறில்லை, @Natkeeran:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:47, 2 சூன் 2017 (UTC)
Hangout பயன்படுத்தலாம். வேறு யாரும் இன்னும் respond பண்ணவில்லை. நாம் சுருக்கமாக strategize செய்யலாம் : ) --Natkeeran (பேச்சு) 19:32, 2 சூன் 2017 (UTC)
Hangout-ஐ என் திறன்பேசியில் பிரயோகிக்க இயலாது, காரணம் அச் செயலி iOS9 (அல்லது இதுற்குமேல்) இயங்குதளத்தில் இயங்கும் வகையில் உள்ளது, என் திறன்பேசியோ iOS7-ல் இயங்குகிறது. Skype எனக்கு நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.--[[User:Srinivasa247|ஸ்ரீநிவாசபெருமாள்]] (பேச்சு) 07:30, 3 சூன் 2017 (UTC)

இப்போது தான் பார்த்தேன். பேச்சுப்பக்கத்திலும் பக்கத்தை பார்க்கவும் என்று குறிப்பிடவும் அப்போ தவற விடமாட்டேன். சில முறை புகுபதிகை செய்து விட்டு எதையும் கவனிக்காமல் சில கட்டுரைகளை மட்டும் பார்ப்பேன் --குறும்பன் (பேச்சு) 17:08, 3 சூன் 2017 (UTC)

எனக்குக் கலந்துரையாடலில் கலந்து கொள்வது கடினமாக இருக்கும். நேரம் சரிவராமல் இருக்கும். அழைப்புக்கு நன்றி @Natkeeran:.--கலை (பேச்சு) 22:36, 13 சூன் 2017 (UTC)

மெய்நிகர் சந்திப்புகளை ஒலிக்கோப்புகளாக மாற்றலாமா?தொகு

இதுபோன்ற சந்திப்புக்களை ஒலிக்கோப்புகளாக மாற்றலாமா? பலருக்கும் பயன்படும்.உழவன் (உரை) 01:54, 26 சூன் 2017 (UTC) விருப்பம்.மணி.கணேசன்.

@Info-farmer: நல்ல பரிந்துரை. https://www.onlinevideoconverter.com/ போன்ற தளங்கள் மூலம் எந்த ஒரு யூடியூபு பக்கத்தின் ஒலியை மட்டும் தனியே பிரித்து எடுக்கலாம். கடந்த சந்திப்புக்கான ஒலிப்பதிவு இங்கே கிடைக்கும். அடுத்தடுத்த சந்திப்புகளுக்கும் இதே போல் பதிவேற்றி விடுகிறேன். --இரவி (பேச்சு) 05:55, 26 சூன் 2017 (UTC)

சந்திப்பு தொடங்குகிறதா?தொகு

  1. --Natkeeran (பேச்சு) 14:02, 1 சூலை 2017 (UTC)
  2. -- இன்றைய கூடலுக்கு நானும் காத்திருக்கிறேன். இணைப்புக்காக காத்திருக்கிறேன்.--உழவன் (உரை) 14:07, 1 சூலை 2017 (UTC)
  3. இரா. பாலாபேச்சு 14:09, 1 சூலை 2017 (UTC)

@Natkeeran மற்றும் Info-farmer: https://hangouts.google.com/hangouts/_/ytl/2-w0I9ytYG5N6W9t7mLZxMsadYkKVa7BYrovcw4V6os=?hl=en_GB&authuser=0 - இங்க வாங்க--இரவி (பேச்சு) 14:12, 1 சூலை 2017 (UTC)


நான் அங்கே உள்ளேன். --Natkeeran (பேச்சு) 14:14, 1 சூலை 2017 (UTC)
முகவரியில் குளறுபடி. மன்னிக்கவும். https://hangouts.google.com/hangouts/_/ytl/2-w0I9ytYG5N6W9t7mLZxMsadYkKVa7BYrovcw4V6os=?hl=en_GB&authuser=0 - இங்க வாங்க.--14:20, 1 சூலை 2017 (UTC)
Return to the project page "மெய்நிகர் சந்திப்புக்கள்".