விக்கிப்பீடியா:மெய்நிகர் சந்திப்புக்கள்
இங்கேயும் பார்க்கவும்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(புதிய_கருத்துக்கள்)#விக்கிச் சமூகத்தை இணைத்தல் - மாதாந்த விக்கி அல்லது ஸ்கைப் சந்திப்பு
சனிக்கிழமை, சூன் 3, 2017
தொகு- நேரம்: 7:30 இலங்கை/தமிழ்நாடு நேரம்
- இடம்: கூகுள் Hangouts - நிகழ்வு தொடங்குவதற்கு முன்பே இந்த இணைப்பை அழுத்தி சோதித்துக் கொள்ளுங்கள்.
இந்த வலை உரையாடல் நிகழ் ஒளிபரப்பில் கிடைக்கும். பிறகு யூடியூபில் ஆவணப்படுத்தப்படும். முழுமையாகப் பார்க்க முடியாவர்களுக்கு என சுருக்கமான குறிப்புகளை எழுத்து வடிவில் சேமிக்கலாம். முதல் முறை என்பதால் என்னுடைய தனிப்பட்ட யூடியூபு கணக்கில் இருந்து இதனை முன்னெடுக்கிறேன். அடுத்தடுத்த முறை ஒருங்கிணைப்பவர்கள் தத்தம் கணக்கில் இருந்து முன்னெடுக்கலாம்.
கலந்து கொள்வோர்கள்
தொகு- --Natkeeran (பேச்சு) 12:58, 2 சூன் 2017 (UTC)
- --ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:46, 2 சூன் 2017 (UTC)
- --இரவி (பேச்சு) 09:23, 3 சூன் 2017 (UTC)
- -- மாதவன் ( பேச்சு ) 11:00, 3 சூன் 2017 (UTC)
- --த♥உழவன் (உரை) 14:11, 3 சூன் 2017 (UTC)
நிகழ்ச்சி நிரல்
தொகு(tentative)
- அறிமுகங்கள்
- சந்திப்புக்களின் logistics
- சந்திப்புக்களுக்குப் புதிய பயனர்களை ஈர்த்தல்
- தமிழ் விக்கிச் சமூகத்தின் வலைப்பிணைப்பை மேம்படுத்தல்
- விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி
- விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்
ஞாயிறு, சூன் 25, 2017
தொகு- நேரம்: 7:30 இலங்கை/தமிழ்நாடு நேரம்
- உரையாடல் ஒளிப்பதிவு முகவரி - https://www.youtube.com/watch?v=hDh6hNcAFFU
- உரையாடல் ஒலிப்பதிவு தரவிறக்க இங்கே செல்லுங்கள்.
முழுமையாகப் பார்க்க முடியாவர்களுக்கு என சுருக்கமான குறிப்புகளை எழுத்து வடிவில் சேமிக்கலாம்.
கலந்து கொண்டோர்
தொகு- இரவி
- தியாகு கணேஷ்
- இரா. பாலா
- சண்முகம்
- தமிழ்ப்பரிதி மாரி
- மணி. கணேசன்
- மூர்த்தி
நிகழ்ச்சி நிரல்
தொகு- தமிழக ஆசிரியர்களுக்கான அடுத்த சுற்றுப் பயிற்சிகளுக்கான திட்டமிடல்
பின்னூட்டம்
தொகுஇது ஒரு வரலாற்று நிகழ்வு. இதில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி. உங்கள் எண்ணங்களைப் போலவே எனது எண்ணங்களும் இருந்தன. இருப்பினும், பொதுவாக தமிழகத்தின் பல இடங்களில் பல விழாக்களில் கட்டுரை போட்டி நடைபெறுவது உண்டு. அதுபோன்று பலர் எழுத முற்படுகின்றனர். எனவே, கலைக்களஞ்சியக் கட்டுரை பற்றி மேலும் நாம் தெளிவு படுத்தவேண்டும். விக்கிப்பக்கத்தில் தொடர்ந்து செயற்படுவோம். நன்றி.--த♥உழவன் (உரை) 01:52, 26 சூன் 2017 (UTC)
சனிக்கிழமை, சூலை 1, 2017
தொகு- நேரம்: மாலை 7:30 pm இலங்கை/தமிழ்நாடு நேரம்
- ஒளிப்பதிவு: யூடியூபு இணைப்பு
கலந்து கொள்ள விரும்பியோர்
தொகு- இரவி (பேச்சு) 18:51, 28 சூன் 2017 (UTC)
- --Natkeeran (பேச்சு) 22:20, 28 சூன் 2017 (UTC)
- -- ThIyAGU 01:02, 29 சூன் 2017 (UTC)
- --ஸ்ரீநிவாசபெருமாள் (பேச்சு) 04:50, 1 சூலை 2017 (UTC)
- -- மாதவன் ( பேச்சு ) 08:05, 1 சூலை 2017 (UTC)
- இரா. பாலாபேச்சு 08:32, 1 சூலை 2017 (UTC)
- த♥உழவன் (உரை) 14:32, 1 சூலை 2017 (UTC)
கலந்து கொண்டோர்
தொகு- இரவி
- --Natkeeran
- -- ThIyAGU 01:02, 29 சூன் 2017 (UTC)
- --ஸ்ரீநிவாசபெருமாள்
- இரா. பாலாபேச்சு 08:32, 1 சூலை 2017 (UTC)
- த♥உழவன் 14:32, 1 சூலை 2017 (UTC)
- கி.மூர்த்தி
- கோபி
நிகழ்ச்சி நிரல்
தொகுஒவ்வொரு மாதமும் முதல் சனியன்று நடைபெறும் தமிழ் விக்கிப்பீடியா சந்திப்பாக அமையும். பேச விரும்புவன பற்றி கீழே குறிப்பிடலாம்.
- ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி - நிலவரமும் கருத்துகளும்
- விக்கிப்பீடிய15 அடுத்த கட்டத் திட்டமிடல்
கருத்துக்கள்
தொகு- @Ravidreams and Thiyagu Ganesh: முன்பு திட்டமிட்டபடி தனிப்பட்ட காரணங்களுக்கான இதை ஒருங்கிணைப்பதில் போதிய கவனம் தர முடியவில்லை. மூவர் மட்டும் என்ற படியால் இத் திகதியைப் பிற்போடலமா? கூடிய அறிவித்தல்கள் வழங்கி சற்று பரந்த பங்களிப்புடன் கூடலாம்!--Natkeeran (பேச்சு) 03:40, 1 சூலை 2017 (UTC)
- @Natkeeran:, நாளை மாற்ற வேண்டாம். ஒவ்வொரு மாதமும் கட்டாயம் குறிப்பிட்ட நாளில் கூடுவோம் என்றால் தான் நாமும் தொடர்ந்து ஒருங்கிணைப்போம். பயனர்களும் மறக்காமல் கலந்து கொள்வர். இரண்டு பேர் வந்தால் கூட்டம். மூன்று பேர் வந்தால் மாநாடு. யாருமே வராவிட்டால் சந்திப்பை இனிதே நிறைவு செய்து விடலாம் :)--இரவி (பேச்சு) 06:10, 1 சூலை 2017 (UTC)
புதன்கிழமை, ஆகத்து 2, 2017
தொகு- நேரம்: மாலை 7:30 pm இலங்கை/தமிழ்நாடு நேரம்
- இடம்: உரையாடல் ஒளிப்பதிவை யூடியூபில் கேட்கலாம்.
கலந்து கொள்ள விரும்புவோர்
தொகுநிகழ்ச்சி நிரல்
தொகு2030ல் விக்கிமீடியா இயக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக உலகெங்கும் வியூகக் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. இதன் மூன்றாம் சுற்று குறித்து தமிழ் விக்கிப்பீடியர்கள் கருத்து அறிய இந்தியாவுக்கான விக்கிப்பீடியா சமூக உரையாடல் ஒருங்கிணைப்பாளரும் பஞ்சாபி விக்கிப்பீடியருமான சதீப் விரும்புகிறார். 2030ல் விக்கிமீடியா இயக்கம் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை இங்கு பதிவிட்டுள்ளார்கள். இவற்றைத் தமிழ் விக்கிப்பீடியாவின் நோக்கில் இருந்து பார்த்து தீர்வுகளையும் கருத்துகளை முன்வைப்பது இவ்வுரையாடலின் நோக்கமாக இருக்கும். பொதுவாக, இந்த வியூகக் கலந்துரையாடல் என்றால் என்ன என்று அறியவும் உங்கள் கருத்துகளைப் பதியவும் இது நல்ல வாய்ப்பு. கலந்து கொள்ள வேண்டுகிறேன். கவனிக்க - சிவகோசரன், மாதவன் , அன்புமுனுசாமி இந்தியா, அருளரசன், நந்தினிகந்தசாமி, உலோ.செந்தமிழ்க்கோதை, மணியன், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, மலாக்கா முத்துக்கிருஷ்ணன், சகோதரன் ஜெகதீஸ்வரன், இரா.பாலா, Kanags, பயனர்:semmal50, சக்திகுமார் லெட்சுமணன் , பா.ஜம்புலிங்கம், மா. செல்வசிவகுருநாதன், தென்காசி சுப்பிரமணியன், பார்வதிஸ்ரீ, ☤சி.செந்தி☤, ஹிபாயத்துல்லா, Booradleyp1, கி.மூர்த்தி, பயனர்:Mayooranathan, பயனர்:Kalaiarasy, Natkeeran, Sundar, Shanmugamp7.
குறிப்பு
தொகுசூலை 30, 2017 அன்று அறிவிக்கப்பட்டிருந்த இந்நிகழ்வு போதிய பங்கேற்பின்மையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2030ல் விக்கிமீடியா இயக்கம் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை இங்கு பதிவிட்டுள்ளார்கள். இவற்றைத் தமிழ் விக்கிப்பீடியாவின் நோக்கில் இருந்து பார்த்து தீர்வுகளையும் கருத்துகளை முன்வைப்பது இவ்வுரையாடலின் நோக்கமாக இருக்கும். --இரவி (பேச்சு) 14:24, 30 சூலை 2017 (UTC)
சனிக்கிழமை, ஆகத்து 5, 2017
தொகு- நேரம்: 7:30 இலங்கை/தமிழ்நாடு நேரம்
- இடம்: கூகுள் கூடலில் உரையாடுவோம். நிகழ்வு தொடங்குவதற்கு முன் உரையாடல் இணைப்பு இங்கு அறிவிக்கப்படும்.
கலந்து கொள்வோர்கள்
தொகுநிகழ்ச்சி நிரல்
தொகு- மாதாந்த தமிழ் விக்கிப்பீடியர் உரையாடல்
- https://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2017/Cycle_3
- தொழிற்கலைகள் செயற்திட்டம்
குறிப்பு
தொகு- பயணத்தில் இருப்பதால் இந்த முறை என்னால் சந்திப்பை ஒருங்கிணைக்க இயலாது. வேறு யாராவது பொறுப்பெடுத்துக் கொள்ள முடியுமா? Google Hangouts on Airல் எப்படி உரையாடல்களை ஒருங்கிணைப்பது என்று அறிய இங்கு பார்க்கவும். நன்றி. கவனித்து உதவுக! - @Natkeeran, Balurbala, Info-farmer, and Dineshkumar Ponnusamy:--இரவி (பேச்சு) 15:28, 2 ஆகத்து 2017 (UTC)
- வணக்கம். இந்த மாத சந்திப்பை ஒத்து வைப்பது பொருத்தமானது என்று கருதுகிறேன். --Natkeeran (பேச்சு) 13:58, 5 ஆகத்து 2017 (UTC)