விக்கிப்பீடியா பேச்சு:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2024
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Selvasivagurunathan m in topic பரிந்துரை
மேற்கோள்கள் இல்லாத முக்கியக் கட்டுரைகள்
தொகு- தொடருந்து நிலையம் ஆயிற்று
- சாவித்திரி (நடிகை) ஆயிற்று
- மரம் ஆயிற்று
- கிளி ஆயிற்று
- கரிம வேதியியல் ஆயிற்று
- இந்திய மக்களவைத் தொகுதிகள்
பரிந்துரை
தொகுஒரு சில தொகுப்புகள் பயனர் பக்கமாக மணல் தொட்டியில் உள்ளன. இவை நெடுங்காலமாக எவ்வித இற்றையும் செய்யப்படாமல் உள்ளன. இவற்றை நீக்கலாமா? உ.ம். பயனர்:TNSE VISU CBE/மணல்தொட்டி தி ரெட் பலூன் =. இத்தொகுப்பு சுமார் 7 ஆண்டுகளாக இவ்வாறு உள்ளது. சத்திரத்தான் (பேச்சு) 10:43, 16 செப்டெம்பர் 2024 (UTC)
- @சத்திரத்தான் வணக்கம் ஐயா. ஏற்கத்தக்க பரிந்துரை! தேவையற்ற இப்பக்கங்களை நீக்கலாம். துப்புரவுப் பணி மேம்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:37, 16 செப்டெம்பர் 2024 (UTC)