வீட்டுக்காரி
வீட்டுக்காரி என்பது 1985 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ராம நாராயணன் இயக்கியிருந்தார். தமிழ்த் திரைப்படத்தின் விஜய் கலா பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டு இருந்தது.
வீட்டுக்காரி | |
---|---|
இயக்கம் | கே. விசயன் |
தயாரிப்பு | சுரேஷ் பாலாஜி |
கதை | ஆரூர்தாஸ் (வசனம்) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் இரசினிகாந்து விஷ்ணுவரதன் |
ஒளிப்பதிவு | திவாரி சுரேஷ் சந்திர மேனன் |
படத்தொகுப்பு | டி வாசு |
கலையகம் | சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 11, 1986 |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தில் சந்திரசேகர், நளினி, ராதாரவி, ஜீவிதா, காந்திமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி, டி. கே எஸ். நடராஜன் ஆகியோர் எழுதியிருந்தனர்.