வைரத் துறைமுகம் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)

வைரத் துறைமுகம் மக்களவைத் தொகுதி (Diamond Harbour Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தில் உள்ள வைரத் துறைமுகத்தை மையமாகக் கொண்டுள்ளது. எண் 21 வைரத் துறைமுகம் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்ற தொகுதிகளும் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ளன.

வைரத் துறைமுகம்
WB-21
மக்களவைத் தொகுதி
Map
வைரத் துறைமுகம் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நிறுவப்பட்டது1952–முதல்
மொத்த வாக்காளர்கள்1,712,612[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
அபிசேக் பானர்ஜி
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப்பேரவை பிரிவுகள்

தொகு
 
மேற்கு வங்காளத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள்-1. கூச் பெஹார், 2. அலிபூர்துவார்ஸ், 3. ஜல்பைகுரி, 4. டார்ஜிலிங், 5. ராய்கஞ்ச், 6. பாலூர்காட், 7. மால்டஹா உத்தர, 8. மால்தஹா தக்ஷிண், 9. ஜான்கிப்பூர், 10. பஹ்ராம்பூர், 11. முர்ஷிதாபாத், 12. கிருஷ்ணநகர், 13. ரணகட், 14. பங்கவன், 15. பராக்பூர், 16. டம் டம், 17. பராசாத், 18. பஷீர்ஹாட், 19. ஜெயநகர், 20. மதுரபூர், 21. டயமண்ட் ஹார்பர், 22. ஜாதவ்பூர், 23. கொல்கத்தா தெற்கு, 24. கொல்கத்தா வடக்கு, 25. ஹவுரா, 26. உலுபேரியா, 27. சேரம்பூர், 28. ஹூக்லி, 29. அரம்பாக், 30. தம்லுக், 31, காந்தி, 32. கதல், 33. ஜார்கிராம், 34. மெதினிபூர், 35. புருலியா, 36. பாங்குரா, 37. பிஷ்ணுபூர், 38. பர்தமான் புர்பா, 39. பர்தமான் துர்காபூர், 40. அசன்சோல், 41. போல்பூர், 42. பிர்பும்

மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, வைரத் துறைமுகம் மக்களவைத் தொகுதி 2009 முதல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]

வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
143 வைரத் துறைமுகம் தெற்கு 24 பர்கனா பன்னலால் கல்தர் அஇதிகா
144 பால்டா சங்கர் குமார் நாசுகர் அஇதிகா
145 சத்காச்சியா மோகன் சந்திர நாசுகர் அஇதிகா
146 பிசுணுபூர் (ப.இ.) திலீப் மொண்டல் அஇதிகா
155 மகேசுதலா துலால் சந்திர தாசு அஇதிகா
156 பட்ஜ் பட்ஜ் அசோக் குமார் தேவ் அஇதிகா
157 மெடியாபுருரு அப்துல் காலேக் மொல்லா அஇதிகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 கமல் பாசு இந்தியப் பொதுவுடமைக் கட்சி
பூர்னேந்து சேகர் நாசுகர் இந்திய தேசிய காங்கிரசு[3]
1957 பூர்னேந்து சேகர் நாசுகர்
கன்சாரி கல்தர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1962 சுதன்சு பூசண் தாசு இந்திய தேசிய காங்கிரசு
1967 சோதிர்மாய் பாசு இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1971
1977
1980
1982^ அமல் தத்தா
1984
1989
1991
1996 சமிக் லாகரி
1998
1999
2004
2009 சோமன் மித்ரா அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2014 அபிசேக் பானர்ஜி
2014
2024

^ இடைத் தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: வைரத் துறைமுகம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு அபிசேக் பானர்ஜி 10,48,230 68.48  12.33
பா.ஜ.க அபிஜித் தாசு (பாபி) 337,300 22.03 11.36
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரதிகுர் ரக்மான் 86,953 5.68 0.99
இமமு மஞ்சு லசுகர் 21,139 1.38  1.38
பசக தசார்தி பயக் 7111 0.46
இசோஒமை இராம்குமார் மோண்டல் 1418 0.09
இந்திய தேசிய சோசலிச நடவடிக்கை படை கலிமுதின் எசுகே 1590 0.1
சுயேச்சை அனிசுர் இரகுமான் எசுகே 1159 0.8
சுயேச்சை சுபத்ரா போசு 9825 0.64
சுயேச்சை மலே குகா ராய் 2971 0.19
சுயேச்சை காசிநாத் மோண்டல் 985 0.06
சுயேச்சை புலகேசு மோண்டல் 1948 0.13
நோட்டா நோட்டா (இந்தியா) 10,188 0.67
வாக்கு வித்தியாசம் 7,10,930
பதிவான வாக்குகள் 15,30,817
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. Archived from the original on 2 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  2. "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
  3. "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 8 October 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
  4. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2521.htm

வெளி இணைப்புகள்

தொகு