1099
1099 (MXCIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1099 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1099 MXCIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1130 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1852 |
அர்மீனிய நாட்காட்டி | 548 ԹՎ ՇԽԸ |
சீன நாட்காட்டி | 3795-3796 |
எபிரேய நாட்காட்டி | 4858-4859 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1154-1155 1021-1022 4200-4201 |
இரானிய நாட்காட்டி | 477-478 |
இசுலாமிய நாட்காட்டி | 492 – 493 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1349 |
யூலியன் நாட்காட்டி | 1099 MXCIX |
கொரிய நாட்காட்டி | 3432 |
நிகழ்வுகள்
தொகு- முதலாம் சிலுவைப் போரில் எருசலேம் முற்றுகை (1099):
- சனவரி 13 – சிலுவைப் போர் வீரர்கள் சிரியாவில் மாரா என்ற நகரைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
- சூன் 7 – எருசலேம் முற்றுகை ஆரம்பமானது.[1]
- சூலை 8 – 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேமைச் சுற்றி வந்தனர்.
- சூலை 15 – கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர்.[1]
- சூலை 22 – எருசலேம் பேரரசு மத்திய கிழக்கு நாடுகளில் உருவாக்கப்பட்டது.
- ஆகத்து 12 – சிலுவைப் போர் வீரர்கள் பாத்திமா கலீபகத்தை ஆசுக்கலன் சமரில் தோற்கடித்தனர்.[2]
- ஆகத்து 13 – இரண்டாம் அர்பனுக்குப் பின்னர் இரண்டாம்பசுக்கால் 160-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Rickard, J. "Siege of Jerusalem, 9 June-18 July 1099". பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2012.
- ↑ Rickard, J. "Ascalon, battle of, 12 August 1099". பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2012.