622
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கிபி 622 (DCXXII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 1-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
622 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 622 DCXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 653 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1375 |
அர்மீனிய நாட்காட்டி | 71 ԹՎ ՀԱ |
சீன நாட்காட்டி | 3318-3319 |
எபிரேய நாட்காட்டி | 4381-4382 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
677-678 544-545 3723-3724 |
இரானிய நாட்காட்டி | 0-1 |
இசுலாமிய நாட்காட்டி | 0 – 1 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 872 |
யூலியன் நாட்காட்டி | 622 DCXXII |
கொரிய நாட்காட்டி | 2955 |
நிகழ்வுகள்தொகு
சமயம்தொகு
- ஜூலை 16 — முகமது நபி மக்காவிலிருந்து மதினாவுக்கு பயணம் தொடங்கினார். இந்நாள் இஸ்லாமிய நாட்காட்டியின் முதலாம் ஆண்டு தொடக்கமாகும்.
- சீனாவின் சுவான்சாங் தனது 20 வது அகவையில் பௌத்த துறவியானார்.
இலக்கியம்தொகு
- சீனாவின் முதலாவது கலைக்களஞ்சியம், "யிவென் லெய்ஜு" எழுதி முடிக்கப்பட்டது.