அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் வளாகங்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விகளுக்கான பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழான சில உறுப்புக் கல்லூரிகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அது குறித்த பட்டியல் இது.
அண்ணா பல்கலைக்கழகம் - கிண்டி, சென்னை மண்டலம்
தொகுஎண் | கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் | இடம் | மாவட்டம் | இணைவு | நிறுவிய ஆண்டு | இணையத்தளம் | நிலை |
---|---|---|---|---|---|---|---|
1 | கிண்டி பொறியியல் கல்லூரி | கிண்டி | சென்னை மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1952 | http://www.annauniv.edu | அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம் |
2 | அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி | கிண்டி | சென்னை மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1994 | http://www.annauniv.edu/act/ | அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம் |
3 | மெட்ராசு தொழில்நுட்ப கழகம் | குரோம்பேட்டை | சென்னை மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1966 | http://www.annauniv.edu/sap/ பரணிடப்பட்டது 2012-04-22 at the வந்தவழி இயந்திரம் | அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம் |
4 | கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி | கிண்டி | சென்னை மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1981 | http://www.mitindia.edu | அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம் |
அண்ணா பல்கலைகழகம் - தரமணி, சென்னை மண்டலம்
தொகுஎண் | கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் | இடம் | மாவட்டம் | இணைவு | நிறுவிய ஆண்டு | இணையத்தளம் | நிலை |
---|---|---|---|---|---|---|---|
1 | அண்ணா பல்கலைக்கழகம் தரமணி வளாகம் - அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை | தரமணி | சென்னை மாவட்டம் | அண்ணா பல்கலைகழகம் | 1952 | http://www.annauniv.edu | அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம் |
2 | அண்ணா பல்கலைக்கழகம் விழுப்புரம் வளாகம் | விழுப்புரம் | விழுப்புரம் மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1994 | http://www.aucev.edu.in/ பரணிடப்பட்டது 2015-10-18 at the வந்தவழி இயந்திரம் | அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம் |
3 | அண்ணா பல்கலைக்கழகம் திண்டிவனம் வளாகம் | திண்டிவனம் | விழுப்புரம் மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1966 | http://www.gcesalem.edu.in பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம் | அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம் |
4 | அண்ணா பல்கலைக்கழகம் ஆரணி வளாகம் | ஆரணி | திருவண்ணாமலை மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1981 | http://www.annauniv.edu | [அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம் |
5 | அண்ணா பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் வளாகம் | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1942 | http://www.annauniv.edu | அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம் |
அண்ணா பல்கலைகழகம் - திருச்சிராப்பள்ளி மண்டலம்
தொகுஅண்ணா பல்கலைகழகம் - மதுரை மண்டலம்
தொகுஎண் | கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் | இடம் | மாவட்டம் | இணைவு | நிறுவிய ஆண்டு | இணையத்தளம் | நிலை |
---|---|---|---|---|---|---|---|
1 | அண்ணா பல்கலைக்கழகம் மதுரை வளாகம் - அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மதுரை | மதுரை | மதுரை மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1952 | http://autmdu.ac.in | அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம் |
2 | அண்ணா பல்கலைக்கழகம் இராமநாதபுரம் வளாகம் | இராமநாதபுரம் | இராமநாதபுரம் மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1994 | http://autmdu.ac.in | அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம் |
3 | அண்ணா பல்கலைக்கழகம் திண்டுக்கல் வளாகம் | திண்டுக்கல் | திண்டுக்கல் மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1966 | http://autmdu.ac.in | அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம் |
அண்ணா பல்கலைகழகம் - திருநெல்வேலி மண்டலம்
தொகுஎண் | கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் | இடம் | மாவட்டம் | இணைவு | நிறுவிய ஆண்டு | இணையத்தளம் | நிலை |
---|---|---|---|---|---|---|---|
1 | அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலி வளாகம் | திருநெல்வேலி | திருநெல்வேலி மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1952 | http://www.auttvl.ac.in/ பரணிடப்பட்டது 2012-09-19 at the வந்தவழி இயந்திரம் | http://autmdu.ac.in | அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம் |
2 | அண்ணா பல்கலைக்கழகம் நாகர்கோவில் வளாகம் | நாகர்கோவில் | கன்னியாகுமரி மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1994 | http://www.auttvl.ac.in/ பரணிடப்பட்டது 2012-09-19 at the வந்தவழி இயந்திரம் | அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம் |
3 | அண்ணா பல்கலைக்கழகம் வ. உ. சிதம்பரனார் கல்வி வளாகம் தூத்துக்குடி | தூத்துக்குடி | தூத்துக்குடி மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1966 | http://www.auttvl.ac.in/ பரணிடப்பட்டது 2012-09-19 at the வந்தவழி இயந்திரம் | அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம் |
அண்ணா பல்கலைகழகம் - கோயமுத்தூர் மண்டலம்
தொகுஎண் | கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் | இடம் | மாவட்டம் | இணைவு | நிறுவிய ஆண்டு | இணையத்தளம் | நிலை |
---|---|---|---|---|---|---|---|
1 | அண்ணா பல்கலைக்கழகம் கோயமுத்தூர் வளாகம் | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் மாவட்டம் | அண்ணா பல்கலைக்கழகம் | 1952 | http://www.autcbe.ac.in/ பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம் | http://autmdu.ac.in | அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம் |
மேற்கோள்கள்
தொகு- agarum.com
- LIST OF ENGINEERING COLLEGES IN TAMILNADU பரணிடப்பட்டது 2016-04-09 at the வந்தவழி இயந்திரம்