அத்கிறீத்தியே அரங்கு
அத்கிறீத்தியே அரங்கு (Otkritie Arena, உருசியம்: «Открытие Арена», பஒஅ: [ɐtˈkrɨtʲɪjə ɐˈrʲenə], «Discovery Arena») உருசியாவின் மாஸ்கோவிலுள்ள பல்நோக்கு விளையாட்டரங்கு ஆகும். இந்த அரங்கு பெரும்பாலும் கால்பந்து போட்டிகளுக்கே பயன்படுத்தப்படுகின்றது. இசுபார்த்தக் காற்பந்துக் கழகத்தின் தாயக போட்டிகள் இங்குதான் நடைபெறுகின்றன. தவிரவும் உருசிய தேசிய அணியின் தாயரங்கமாகவும் விளங்குகிறது. 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளின் போது இது இசுபார்த்தக்கு அரங்கம் என அழைக்கப்பட்டது.[3] இதே பெயரில் தான் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின்போதும் குறிப்பிடப்படும்.[4] இந்த விளையாட்டரங்கின் கொள்ளளவு 45,360 பேராகும்.
அத்கிறீத்தியே அரங்கு[1] | |
---|---|
யூஈஎஃப்ஏ பகுப்பு 4 அரங்கம் | |
இடம் | துசினோ, மாஸ்கோ |
அமைவு | 55°49′4.3″N 37°26′24.9″E / 55.817861°N 37.440250°E |
எழும்பச்செயல் ஆரம்பம் | அக்டோபர் 2010 |
திறவு | 5 செப்டம்பர் 2014 |
உரிமையாளர் | |
தரை | புற்றரை |
கட்டிட விலை | 14 பில்லியன் ரூபிள்கள் (430 மில்லியன் அமெரிக்க டாலர்)[2] |
கட்டிடக்கலைஞர் | பிசுனெசுடெக்புரோக்ட், PozhEvroStroi |
குத்தகை அணி(கள்) | இசுபார்த்தக் காற்பந்துக் கழகம், மாசுக்கோ (2014–நடப்பு) உருசிய தேசிய காற்பந்து அணி (2014–நடப்பு) |
அமரக்கூடிய பேர் | 45,360 |
பரப்பளவு | 105 x 68 m |
2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை
தொகுநாள் | நேரம் | அணி #1 | முடிவு. | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
---|---|---|---|---|---|---|
18 சூன் 2017 | 21:00 | கமரூன் | 0–2 | சிலி | குழு பி | 33,492[5] |
21 சூன் 2017 | 18:00 | உருசியா | 0–1 | போர்த்துகல் | குழு ஏ | 42,759[6] |
25 சூன் 2017 | 18:00 | சிலி | 1–1 | ஆத்திரேலியா | குழு பி | 33,639[7] |
2 சூலை 2017 | 15:00 | போர்த்துகல் | 2–1 (கூ.நே.) | மெக்சிக்கோ | மூன்றாமிடப் போட்டி | 42,659[8] |
நாள் | நேரம் | அணி #1 | முடிவு. | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
---|---|---|---|---|---|---|
16 சூன் 2018 | 16:00 | அர்கெந்தீனா | – | ஐசுலாந்து | குழு டி | |
19 சூன் 2018 | 18:00 | போலந்து | – | செனிகல் | குழு எச் | |
23 சூன் 2018 | 15:00 | பெல்ஜியம் | – | தூனிசியா | குழு ஜி | |
27 சூன் 2018 | 21:00 | செர்பியா | – | பிரேசில் | குழு ஈ | |
3 சூலை 2018 | 21:00 | வாகையாளர் குழு எச் | – | இரண்டாமவர் குழு ஜி | பதின்மர் சுற்று |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Main - Stadium «Spartak»". otkritiearena.ru.
- ↑ "Леонид Федун: общая стоимость строительства "Открытие-арены" составила 14 млрд рублей". ITAR-TASS. 26 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 December 2013.
- ↑ FIFA.com. "FIFA Confederations Cup Russia 2017 - Moscow - FIFA.com". FIFA.com. Archived from the original on 2018-04-05. பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Stadium names for the 2018 FIFA World Cup Russia™ confirmed பரணிடப்பட்டது 2017-11-11 at the வந்தவழி இயந்திரம். பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு.
- ↑ "Match report – Group B – Cameroon - Chile" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 18 June 2017. Archived from the original (PDF) on 12 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 June 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Match report – Group A – Russia - Portugal" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 21 June 2017. Archived from the original (PDF) on 12 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Match report – Group B – Chile - Australia" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 25 June 2017. Archived from the original (PDF) on 12 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 25 June 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Match report – Match for third place – Portugal - Mexico" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 2 July 2017. Archived from the original (PDF) on 12 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 2 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Section on the official site of Spartak about the stadium with renders of the stadium பரணிடப்பட்டது 2019-02-27 at the வந்தவழி இயந்திரம்
- Article on the official website of Spartak with pictures of the current design of the stadium as of December 2010 பரணிடப்பட்டது 2014-07-27 at the வந்தவழி இயந்திரம்