ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2016
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2016 சூலை 26 முதல் செப்டம்பர் 9 வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணியுடன் மூன்று தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒரு-நாள் போட்டிகளிலும், இரண்டு பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[1][2]
2016 ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் Australian cricket team in Sri Lanka in 2016 | |||||
இலங்கை | ஆத்திரேலியா | ||||
காலம் | 26 சூலை 2016 – 9 செப்டம்பர் 2016 | ||||
தலைவர்கள் | அறிவிக்கப்படவில்லை | ஸ்டீவ் சிமித் | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இலங்கை 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | தனஞ்சய டி சில்வா (325) | ஸ்டீவ் சிமித் (247) | |||
அதிக வீழ்த்தல்கள் | ரங்கன ஹேரத் (28) | மிட்செல் ஸ்டார்க் (24) | |||
தொடர் நாயகன் | ரங்கன ஹேரத் (இல) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | தினேஸ் சந்திமல் (236) | ஜோர்ஜ் பெய்லி (270) | |||
அதிக வீழ்த்தல்கள் | தில்ருவன் பெரேரா (9) | மிட்செல் ஸ்டார்க் (12) | |||
தொடர் நாயகன் | ஜோர்ஜ் பெய்லி (ஆசி) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | தனஞ்சய டி சில்வா (74) | கிளென் மாக்சுவெல் (211) | |||
அதிக வீழ்த்தல்கள் | சச்சித் பத்திரான (3) | ஆடம் சாம்பா (4) ஜேம்சு பால்க்னர் (4) மிட்செல் ஸ்டார்க் (4) | |||
தொடர் நாயகன் | கிளென் மாக்சுவெல் (ஆசி) |
வார்ன்-முரளிதரன் விருதுக்காக இடம்பெற்ற தேர்வுப் போட்டித் தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் வென்று, ஆத்திரேலியாவுக்கு எதிரான தனது இரண்டாவது தேர்வுத் தொடர் வெற்றியையும், ஆத்திரேலியாவுக்கு எதிரான தனது முதலாவது முழுமையான தொடர் வெற்றியையும் பெற்றது.[3] இம்முடிவுகளை அடுத்து ஆத்திரேலியா ஐசிசி தேர்வுத் தர வரிசையில் முதலாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அதே வேளையில், இலங்கை அணி ஏழாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு முன்னேறியது.[4]
இலங்கைத் துடுப்பாளர் திலகரத்ன டில்சான் ஒருநாள் மற்றும் இ20ப போட்டிகளில் இருந்து இத்தொடரின் இறுதியில் ஓய்வு பெறப் போவதாக 2016 ஆகத்து மாதத்தில் அறிவித்தார்.[5]
அணிகள்
தொகுதேர்வுகள் | ஒருநாள் | இ20ப | |||
---|---|---|---|---|---|
இலங்கை | ஆத்திரேலியா[6] | இலங்கை | ஆத்திரேலியா | இலங்கை | ஆத்திரேலியா |
|
தேர்வுத் தொடர்கள்
தொகு1வது தேர்வு
தொகு26–30 சூலை 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- முதலாம், இரண்டாம் நாள் ஆட்டங்கள் மழை காரணமாகவும், மூன்றாம், நான்காம் நாள் ஆட்டங்கள் போதிய வெளிச்சமின்மையாலும் தேநீர் இடைவேளையுடன் நிறுத்தப்பட்டன.
- தனஞ்சய டி சில்வா, லக்சன் சந்தக்கான் (இல) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- நேத்தன் லியோன் (ஆசி) தனது 200வது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.
- இலங்கை ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 27 தேர்வுகளில் இது இரண்டாவது வெற்றியாகும்.[7]
2வது தேர்வு
தொகு4–8 ஆகத்து 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- விசுவா பெர்னாண்டோ (இல), ஜொன் ஒலாந்து (ஆசி) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- இலங்கையின் 250வது தேர்வுப் போட்டி இதுவாகும்.[8]
- மிட்செல் ஸ்டார்க் (ஆசி) தனது 100வது தேர்வு இலக்கைத் தாண்டினார்.[9]
- ஆத்திரேலியாவின் 106 ஓட்டங்கள் இலங்கைக்கு எதிரான அவ்வணியின் ஆகக்குறைந்த தேர்வு ஓட்டங்களாகும்.[10]
- ரங்கன ஹேரத் தேர்வுப் போட்டிகளில் ஹாட்-ட்ரிக் எடுத்த இலங்கையின் முதலாவது சுழற்பந்து வீச்சாளரும், இலங்கையின் இரண்டாவது பந்து வீச்சாளரும் ஆவார்.[10]
- தில்ருவன் பெரேரா ஒரே தேர்வுப் போட்டியில் 10 இலக்குகளைக் கைப்பற்றி அரைச் சதம் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.[11]
- 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அணி ஆத்திரேலியாவுக்கு எதிரான முதலாவது தொடர் தேர்வு வெற்றியைப் பெற்றுள்ளது.[11]
3வது தேர்வு
தொகு13–17 ஆகத்து 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- தனஞ்சய டி சில்வா (இல) தனது முதலாவது தேர்வு சதத்தை (129) எடுத்தார்.
- ஸ்டீவ் சிமித் (ஆசி) 4,000 ஓட்டங்களை எடுத்த இளம் ஆத்திரேலியர் என்ற சாதனையை எட்டினார்.[12]
- ரங்கன ஹேரத் (இல) ஆத்திரேலியாவுக்கு எதிரான சிறந்த பந்து வீச்சுத் தரவுகளைப் பெற்றார்.
- இலங்கை ஆத்திரேலியாவுக்கு எதிரான தனது முதலாவது முழுமையான தொடர் வெற்றியைப் பெற்றது.[3]
ஒருநாள் தொடர்
தொகு1வது ஒருநாள்
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- அமிலா ஒப்போன்சோ, இலக்சன் சந்தக்கன் (இல) தமது 1வது ஒருநாள் போட்டியில் கலந்து கொண்டார்கள்.
- மிட்செல் ஸ்டார்க் (ஆசி) பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் மிக விரைவான 100 இலக்குகளைக் கைப்பற்றிய வீரர் என்றா சாதனையைப் பெற்றார்.[13]
2வது ஒருநாள்
தொகுஎ
|
||
குசல் மெண்டிசு 69 (69)
அடம் சாம்பா 3/42 (10 ஓவர்கள்) |
மெத்தியூ வேட் 76 (88)
அமிலா அப்போன்சோ 4/18 (9.2 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஜேம்சு பால்க்னர் (ஆசி) ஹாட்-ட்ரிக் எடுத்தார்.[14]
- அஞ்செலோ மத்தியூஸ் (இல) தனது 50வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[15]
- ஓட்ட வேறுபாட்டின் அடிப்படையில் ஒருநாள் போட்டிகளில் இது இலங்கையின் ஆத்திரேலியாவுக்கு எதிரான பெரும் வெற்றியாகும்.[16]
3வது ஒருநாள்
தொகுஎ
|
||
தினேஸ் சந்திமல் 102 (130)
ஆடம் சாம்பா 3/38 (10 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இப்போட்டியுடன் திலகரத்ன டில்சான் (இல) ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.[17]
- தினேஸ் சந்திமல் (இல) தனது முதலாவது ஒருநாள் சதத்தைப் பெற்றார்.
4வது ஒருநாள்
தொகுஎ
|
||
ஜோர்ஜ் பெய்லி 90* (85)
சச்சித் பத்திரான 3/37 (8 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அவிசுக்கா பெர்னாண்டோ (இல) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
5வது ஒருநாள்
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இலங்கையில் ஆத்திரேலிய அணியின் முதலாவது ஒருநாள் பன்னாட்டு சதத்தை டேவிட் வார்னர் அடித்தார்.[18]
இ20ப தொடர்
தொகு1வது இ20ப
தொகுஎ
|
||
கிளென் மாக்சுவெல் 145* (65)
சச்சித் பத்திரான 1/45 (4 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சச்சின் பத்திரான (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
- இ20ப போட்டிகளில் ஆத்திரேலியா அதிக ஓட்டங்களைப் (263/3) பெற்று உலகசாதனை படைத்தது. முன்னைய சாதனை இலங்கை அணியின் 260/6) ஆகும்.[19]
- கிளென் மாக்சுவெல் (ஆசி) தனது முதலாவது இ20ப சதத்தைப் பெற்றார்.[19]
- இலங்கையின் மிக மோசமான இ20ப தோல்வி இதுவாகும்.[19]
2வது இ20ப
தொகுஎ
|
||
தனஞ்சய டி சில்வா 62 (50)
ஆடம் சாம்பா 3/16 (4 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- திலகரத்ன டில்சான் (இல) தனது கடைசிப் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்[20]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cricket Schedule 2016: Fixtures and dates of all major series and matches of the New Year". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2016.
- ↑ "Langer to coach Australia in 2016". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2016.
- ↑ 3.0 3.1 "Herath bowls Sri Lanka to historic whitewash". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2016.
- ↑ "Australia lose No. 1 Test ranking after 3-0 defeat in Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2016.
- ↑ "Dilshan to retire from ODIs and T20Is against Australia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2016.
- ↑ "Henriques, fit-again Starc recalled for Sri Lanka tour". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2016.
- ↑ "Herath bowls Sri Lanka to historic victory". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
- ↑ "Silken Aravinda, stoic Arjuna, and magical Mahela". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2016.
- ↑ "HowSTAT! Test Cricket - Taking Wicket with First Ball of Match". பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2016.
- ↑ 10.0 10.1 "Herath takes hat-trick as Australia collapse for 106". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2016.
- ↑ 11.0 11.1 "Eighth straight loss for Australia in Asia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 ஆகத்து 2016.
- ↑ "Chandimal's resistance, Starc's consecutive five-fors". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2016.
- ↑ "Starc zooms to 100 wickets in record time". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2016.
- ↑ "Amila Aponso 4 for 18 seals Sri Lanka's 82-run victory". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகத்து 2016.
- ↑ "Sri Lanka level ODI series despite Faulkner hat-trick". Emirates 247. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2016.
- ↑ "Sri Lanka's big win, Faulkner's hat-trick". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2016.
- ↑ "Dilshan's age-defying numbers". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகத்து 2016.
- ↑ "Warner century seals Australia's dominance". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 19.0 19.1 19.2 "Australia set new record, narrow miss for Maxwell". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Dilshan set for swansong against firing Australia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)