ஆனைக்கொய்யா உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
ஆனைக்கொய்யா உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by avocado production) உணவு மற்றும் விவசாய அமைப்பின் பெருநிறுவன புள்ளியியல் தரவுத்தளத் தரவுகளின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆனைக்கொய்யா உற்பத்தியின் அடிப்படையில் நாடுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. [1] 2018 ஆம் ஆண்டில் வெள்ளரிக்காயின் மொத்த உலக உற்பத்தி 6,407,171 மெட்ரிக் டன்னாக இருந்தது, 2017 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 6,005,285 மெட்ரிக் டன்னிலிருந்து இது 6.7% அதிகமாகும். [n 1] உலக ஆனைக்கொய்யா உற்பத்தியில் மெக்சிகோ முதலிடம் வகிக்கிறது. உலக அளவு உற்பத்தியில் 34 சதவீதம் ஆனைக்கொய்யாவை உற்பத்தி செய்து மெக்சிகோ இச்சாதனையை ஈட்டியுள்ளது. சார்ந்துள்ள நாடுகள் சாய்வெழுத்துகளில் குறிக்கப்பட்டுள்ளன.
உற்பத்தி செய்யும் நாடுகள்
தொகுநாடு/மண்டலம் | 2018 | 2017 | 2016 |
---|---|---|---|
மெக்சிக்கோ | 2,184,663 | 2,029,886 | 1,889,354 |
டொமினிக்கன் குடியரசு | 644,306 | 637,688 | 601,349 |
பெரு | 504,517 | 466,796 | 455,394 |
இந்தோனேசியா | 410,094 | 363,157 | 304,938 |
கொலம்பியா | 326,666 | 308,166 | 294,389 |
பிரேசில் | 235,788 | 212,873 | 196,545 |
கென்யா | 233,933 | 217,688 | 176,045 |
ஐக்கிய அமெரிக்கா | 168,528 | 170,261 | 125,237 |
வெனிசுவேலா | 139,685 | 133,453 | 130,290 |
இசுரேல் | 131,720 | 110,000 | 101,500 |
சீனா | 128,743 | 126,103 | 124,863 |
தென்னாப்பிரிக்கா | 127,568 | 63,045 | 89,546 |
குவாத்தமாலா | 124,931 | 127,480 | 122,184 |
சிலி | 124,506 | 131,950 | 139,013 |
மலாவி | 92,239 | 97,358 | 86,769 |
எயிட்டி | 90,699 | 92,294 | 91,284 |
எசுப்பானியா | 89,592 | 92,936 | 91,509 |
கமரூன் | 75,221 | 74,363 | 73,479 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 65,773 | 65,744 | 65,715 |
ஆத்திரேலியா | 63,486 | 56,501 | 67,600 |
எதியோப்பியா | 52,389 | 57,351 | 64,982 |
மொரோக்கோ | 51,170 | 41,695 | 42,256 |
இலங்கை | 50,542 | 30,606 | 34,781 |
ஐவரி கோஸ்ட் | 37,983 | 37,119 | 36,255 |
மடகாசுகர் | 26,777 | 26,596 | 26,413 |
நியூசிலாந்து | 25,525 | 22,903 | 24,369 |
பிலிப்பீன்சு | 19,443 | 19,440 | 19,572 |
எல் சல்வடோர | 18,605 | 36,088 | 10,537 |
எக்குவடோர் | 18,232 | 20,995 | 16,118 |
பரகுவை | 15,882 | 15,803 | 15,765 |
கோஸ்ட்டா ரிக்கா | 15,000 | 12,368 | 12,368 |
பொலிவியா | 12,452 | 12,509 | 12,497 |
காங்கோ | 10,031 | 9,782 | 9,533 |
கானா | 9,385 | 9,253 | 9,109 |
லெபனான் | 9,383 | 9,124 | 8,988 |
பனாமா | 8,834 | 8,276 | 8,195 |
கயானா | 8,586 | 5,874 | 1,383 |
ருவாண்டா | 8,238 | 6,912 | 9,296 |
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 7,511 | 7,133 | 8,800 |
கிழக்குத் திமோர் | 4,831 | 4,688 | 4,545 |
அர்கெந்தீனா | 4,154 | 4,125 | 4,095 |
துருக்கி | 3,164 | 2,765 | 1,950 |
கியூபா | 2,819 | 2,986 | 3,183 |
பிரான்சு | 2,518 | 2,568 | 1,926 |
ஜமேக்கா | 2,349 | 2,395 | 2,448 |
சிம்பாப்வே | 1,766 | 1,633 | 1,800 |
கிரேக்க நாடு | 1,640 | 1,756 | 1,731 |
ஒண்டுராசு | 1,618 | 1,847 | 2,960 |
கிரெனடா | 1,549 | 1,550 | 1,551 |
பிரெஞ்சு கயானா | 1,491 | 900 | 900 |
பஹமாஸ் | 1,396 | 1,371 | 1,345 |
சமோவா | 1,368 | 1,350 | 1,331 |
பொசுனியா எர்செகோவினா | 1,051 | 1,051 | 1,049 |
சுவாசிலாந்து | 954 | 927 | 901 |
புவேர்ட்டோ ரிக்கோ | 771 | 706 | 1,167 |
பார்படோசு | 758 | 746 | 733 |
ரீயூனியன் | 732 | 757 | 730 |
சைப்பிரசு | 714 | 717 | 810 |
பலத்தீன் | 677 | 654 | 639 |
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 644 | 631 | 617 |
மர்தினிக்கு | 352 | 356 | 353 |
டொமினிக்கா | 337 | 346 | 354 |
தூனிசியா | 333 | 328 | 322 |
குவாதலூப்பு | 210 | 211 | 213 |
செயிண்ட். லூசியா | 160 | 169 | 179 |
பிரெஞ்சு பொலினீசியா | 119 | 118 | 120 |
குக் தீவுகள் | 35 | 33 | 25 |
கேமன் தீவுகள் | 22 | 21 | 21 |
சீசெல்சு | 13 | 13 | 13 |