இந்தியாவின் இரண்டாவது பெண்கள்

இந்தியாவின் இரண்டாவது பெண்மணி (Second ladies of India) அல்லது இரண்டாவது நற்குடியாளர் என்பது குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகிப்பவரின் துணைவருக்கு வழங்கப்படும் பட்டமாகும். பொதுவாகத் துணைக் குடியரசுத் தலைவரின் மனைவி ஆவார். இந்தியாவின் தற்போதைய இரண்டாவது பெண்மணி முனைவர் சுதேஷ் தன்கர். இவர் தற்போதைய இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் மனைவி ஆவார்.

இந்தியாவின் இரண்டாவது பெண்கள்
இந்திய தேசிய இலட்சினை
இந்திய தேசியக் கொடி
தற்போது
சுதேஷ் தன்கர்

11 ஆகத்து 2022 முதல்
வாழுமிடம்இந்தியக் துணைக் குடியரசுத் தலைவர் இல்லம், புது தில்லி
முதலாவதாக பதவியேற்றவர்சிவகாமு
உருவாக்கம்13 மே 1952; 72 ஆண்டுகள் முன்னர் (1952-05-13)

பட்டியல்

தொகு
வ. எண் பெயர் படம் பதவிக்காலம் பதவிக்காலம் முடிவு துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்
1 சிவகாமு ராதாகிருஷ்ணன் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
(1888–1975)
13 மே 1952 26 நவம்பர் 1956
(அலுவலகத்தில் இருந்தபோது இறந்தார்)
2 சாஜகான் பேகம் [1] ஜாகிர் உசேன்
(1897–1969)
13 மே 1962 12 மே 1967
3 சரஸ்வதி பாய்   வி.வி.கிரி
(1894–1980)
13 மே 1967 3 மே 1969
4 பிரகாஷ்வதி பதக் [a] [2] கோபால் ஸ்வரூப் பதக்

(1896–1982)

31 ஆகத்து 1969 30 ஆகத்து 1974
5 சங்கம்மா ஜட்டி [3] பசப்பா தனப்பா ஜாட்டி
(1912–2002)
31 ஆகத்து 1974 30 ஆகத்து 1979
6 புஷ்பா ஷா [4] முகம்மது இதயத்துல்லா
(1905–1992)
31 ஆகத்து 1979 30 ஆகத்து 1984
7 ஜானகி வெங்கடராமன் [5]   இரா. வெங்கட்ராமன்
(1910–2009)
31 ஆகத்து 1984 24 ஜூலை 1987
8 விமலா சர்மா [6]   சங்கர் தயாள் சர்மா
(1918–1999)
3 செப்டம்பர் 1987 24 ஜூலை 1992
9 உஷா நாராயணன்   கே. ஆர். நாராயணன்(1920–2005) 21 ஆகத்து 1992 24 ஜூலை 1997
10 சுமன் காந்த் கிருஷண் காந்த்
(1927–2002)
21 ஆகத்து 1997 27 சூலை 2002
11 சூரஜ் கன்வார் [7] பைரோன் சிங் செகாவத்
(1925–2010)
19 ஆகத்து 2002 21 சூலை 2007
12 சல்மா அன்சாரி [8]   முகம்மது அமீத் அன்சாரி
(1937–)
11 ஆகத்து 2007 11 ஆகத்து 2017
13 உஷா நாயுடு [9]   வெங்கையா நாயுடு
(1949–)
11 ஆகத்து 2017 11 ஆகத்து 2022
14 சுதேஷ் தன்கர்   ஜகதீப் தங்கர்
(1951-)
11 ஆகத்து 2022 பதவியில்

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. She was the first Indian second lady not to succeed his superior as First Lady of India.

மேற்கோள்கள்

தொகு
  1. "Remembrance ad of Zakir Husain : Obituarytoday.com". பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  2. "Sh. Gopal Swarup Pathak | Vice President of India | Government of India". vicepresidentofindia.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  3. "Sh. B. D. Jatti | Vice President of India | Government of India". vicepresidentofindia.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  4. "Sh. M. Hidayatullah | Vice President of India | Government of India". vicepresidentofindia.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  5. Janaki Venkataraman Profile பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம். presidentvenkataraman.in.
  6. Pace, Eric (2000). "Shankar Dayal Sharma, 81, Former President of India". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  7. "Former Vice President Bhairon Singh Shekhawat's wife dies of heart attack | Latest News & Updates at Daily News & Analysis". dna. 9 March 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  8. "Hamid Ansari's seamless transformation from diplomacy to politics - Vice President of India Mohammad Hamid Ansari". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
  9. "Venkaiah Naidu wins Vice-Presidential election: Here's how political leaders reacted". The Indian Express. 5 August 2017. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.