இந்திய அரசாங்கத்தின் இணைச் செயலாளர்
இந்திய அரசாங்கத்தின் இணைச் செயலாளர்: ஒன்றிய இணைச் செயலாளர் அல்லது இந்திய ஒன்றியத்தின் இணைச்செயலாளர் என அழைக்கப்படுகிறார். இவர் மத்திய பணியாளர் நியமனத் திட்டத்தின் மூலம் பதவியில் நியமனம் செய்யப்படுபவர் ஆவார் [3] இவர் தரவரிசையில் அரசாங்கத்தின் மூன்றாவது மிக உயர்ந்த அரசியல் சாராத நிர்வாகி ஆவார் [4] இந்திய அரசாங்கத்தில் இந்த பதவியை உருவாக்குவதற்கான அதிகாரம் இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவையிடம் மட்டுமே உள்ளது.[5] இணைச் செயலாளர் பதவி என்பது ஒரு முன்னாள் பணிநிலைப் பதவி ஆகும். அதாவது யாரும் இப்பதவியை அடைய முடியும். ஆனால் பதவியில் உள்ளவர், பெரும்பாலும் ஒரு இந்தியக் குடியியல் பணியில் உள்ளவர் மற்றும் அரசாங்கத்தின் உயர் மூத்த அதிகாரியாகவும் இருப்பார்.[1][6] இந்த தரவரிசை மற்றும் பதவியை வகிக்கும் அரசு ஊழியர்கள் அகில இந்திய சேவைகளிலிருந்து (மாற்றுப்பணி; பதவிக்காலத்தில் இருந்த்தல், முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றபின்) அல்லது மத்திய சிவில் சர்வீசஸ் (குழு ஏ; முன்னுரிமைப் பட்டியல்) இந்திய அமைச்சரவை நியமனக் குழுவால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.
{{{body}}} ஒன்றிய இணைச் செயலாளர்
Kendrīya Sanyukt Sachiv | |
---|---|
Emblem of India | |
இந்திய அரசு | |
அறிக்கைகள் | |
அலுவலகம் | |
நியமிப்பவர் | நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு |
பதவிக் காலம் | (Term can be extended). |
உருவாக்கம் | 1920 |
அடுத்து வருபவர் | 26th (on the முன்னுரிமை வரிசை (இந்தியா).) |
ஊதியம் | ₹1,44,200 (US$1,800) - ₹2,18,200 (US$2,700) monthly[1][2] |
இந்திய அரசின் செயல்பாட்டில், ஒரு இணைச் செயலாளர் ஒரு துறையில் ஒரு பிரிவின் நிர்வாகத் தலைவராக உள்ளார்.[7] இணைச் செயலாளர்கள் - மாற்றுப்பணியில் உள்ளவர்கள் - ஐக்கிய நாடுகள் அவையில் மூத்த உயர் பதவிகளை வகிக்க முடியும், அதாவது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் யுனெஸ்கோ,[8] ஆயுத ஒழிப்பு மாநாடு [9] ஆகியவற்றில் இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதியாக இருக்க முடியும். மத்திய அரசாங்கத்தின் இணைச் செயலாளர் [10][11][12] என்பவர் மேஜர் ஜெனரல் [13] மற்றும் அதற்கு இணையான தரவரிசை கொண்ட[14] இந்திய பாதுகாப்புப் படைகளில் முன்னுரிமை வரிசையில் உள்ளவர்கள்.[15][16][17] ஆகியோருக்கு ஒத்த தரவரிசையில் உள்ளவர் ஆவர். சில நேரங்களில் சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவரான இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவித் தரத்தில் [18][19] உள்ளவர் அமைச்சரவை செயலகத்தில் இணை செயலாளராக (பாதுகாப்பு) நியமிக்கப்படுகிறார். முன்பு அமைச்சரவை செயலகத்தில், முன்னாள் இராணுவப் பிரிவு மேஜர் ஜெனரல் பதவியில் இருந்த இந்திய ஆயுதப் படைகளில் ஒன்றின் தலைமை அதிகாரி அல்லது அதற்கு சமமான பதவியில் உள்ளவர் இணைச் செயலாளராக (ராணுவம்) நியமிக்கப்பட்டார்.[20] ஒரு மாநில அரசாங்கத்தில் ஒரு முதன்மை செயலாளராக பணியாற்றுபவர் மத்திய அரசாங்கத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்படலாம் [21][22][23] மேலும் இந்த பதவியில் உள்ள ஒருவர் ஒரு யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் அல்லது நிர்வாக அதிகாரி பதவியையும் வகிக்க முடியும்.
இணைச் செயலாளர்கள் இந்திய முன்னுரிமை வரிசையில் 26 வது இடத்தில் உள்ளனர் [15][16][17][24]
வரலாறு
தொகுஇந்திய அரசாங்கத்தில் இணைச் செயலாளர் பதவி 1920 களில் உருவாக்கப்பட்டது. இந்த தரவரிசை மற்றும் பதவியில் உள்ள உறுப்பினரின் சம்பளம் ரூ. 1930 களில் ஆண்டுக்கு 36,000 ரூபாயாக இருந்தது.[25] பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுஆட்சியின் போது, 1905 முன்னுரிமை வரிசை ஆனையின் படி இந்திய அரசாங்கத்தின் இணை செயலாளரின் சம்பளம் ஆக்ரா, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பஞ்சாப் மற்றும் பர்மா ஆகிய ஐக்கிய மாகாணங்களின் முதன்மைச் செயலாளருக்குச் சமமாக இருந்தது.[26] இந்திய அரசாங்கத்தின் துணைச் செயலாளர் அல்லது கூடுதல் செயலாளர்பதவியை உருவாக்கும் முன்பு வரை இணைச் செயலாளர் இந்திய குடிமைப் பணிச் சேவையில் (பிரித்தானியாவின் இந்தியா) இரண்டாவது மிக உயர்ந்த பதவி அல்லது தரவரிசையில் இருந்தார்.
1937 ஆம் ஆண்டில், மத்திய செயலகத்தில் ஏழு கூட்டுச் செயலாளர்கள் மட்டுமே இருந்தனர்,[27] அவர்கள் அனைவரும் இம்பீரியல் சிவில் சேவையில் உறுப்பினர்களாக இருந்தனர். இருப்பினும், 1946 வாக்கில், இந்த எண்ணிக்கை இருபத்தைந்து ஆக உயர்ந்தது.
ஏ.டி. கோர்வாலா ICS, என்பவரின் கூற்றுப்படி "இணைச் செயலாளர் என்ற பெயர் உண்மையில் எதைக் குறிக்கிறதென்றால் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுபு மற்றும் நிர்வாகப் பணிகளின் வசதிக்காக ஒரு மூத்த செயலாளர் இணைந்தது செயல்படுகிறார் என்பதாகும்." சர் ரிச்சர்ட் டோட்டன்ஹாம், ஐ.சி.எஸ் ஒருமுறை வெளிப்படுத்தியது "எனது கருத்தின்படி ஓர் இணைச் செயலாளர் மற்றும் கூடுதல் செயலாளர் ஆகியயோருக்கிடையே பணிச் செயல்பாட்டின் வேறுபாடு இருக்கக்கூடாது. ஆனால் ஓர் இணை மற்றும் கூடுதல் செயலாளருக்கு இடையிலான ஊதியம் மட்டுமே வேறுபாடாக இருக்க வேண்டும். கூடுதல் மற்றும் இணைச் செயலாளர்கள் மலிவான செயலாளர்களாகவோ அல்லது விலையுயர்ந்த துணை செயலாளர்களாகவோ இருக்கக்கூடாது. " [28]
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில், அப்போதைய பிரதமர் செயலகம் ஒரு இணைச் செயலாளர் தலைமையில் இருந்தது.[29]
அதிகாரங்கள், பொறுப்புகள் மற்றும் பதவிகள்
தொகுஇணைச்செயலாளர் பதவி என்பது அவருக்கு ஒதுக்கப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட துறையின் பிரிவுகளில் சுயாதீனமான செயல்பாட்டின் அளவு மற்றும் பொறுப்பின் தேவைகளைக் கொண்ட ஒட்டுமொத்த பொறுப்பாகும்.[30] ஒரு இணைச் செயலாளர் நிர்வாகத்தின் பொறுப்பாளர் எனினும் அனைத்து நிர்வாக அதிகாரங்களிலும் பயிற்சிபெற்ற ஓர் அமைச்சரவையின் அல்லது துறையில் ஓரு பிரிவின் தலைவரைப் போலப் பயிற்சி பெற்றவராக இருப்பர்.[31]
அனைத்து பிரமாணப் பத்திரங்களையும் பதில்களையும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கூடுதல் செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் பொறுப்பாவார்கள்.[32][33]
இணைச் செயலாளர் மட்ட அதிகாரிகளை நியமித்தல் மற்றும் இடமாற்றம் செய்வதற்கான இறுதி அதிகாரம் உடையவர் இந்தியப் பிரதமர்ஆவார்.[34] இணைச் செயலாளர்கள் தங்களது பிரிவு அல்லது துறை கூடுதல் செயலாளர், துறை செயலாளர் மற்றும் அமைச்சக அல்லது துறை அமைச்சருக்கு அறிக்கை அளிக்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Report of the 7th Central Pay Commission of India" (PDF). Seventh Central Pay Commission, இந்திய அரசு. Archived from the original (PDF) on 2015-11-20. பார்க்கப்பட்ட நாள் 16 January 2016.
- ↑ Biswas, Shreya, ed. (29 June 2016). "7th Pay Commission cleared: What is the Pay Commission? How does it affect salaries?". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 24 September 2017.
- ↑ "The Central Staffing Scheme" (PDF). பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் (இந்தியா). January 1996. Archived from the original (PDF) on 10 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 April 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Retd IAS Officer Moves SC Against Lateral Entry To Post Of Jt Secys". Livelaw.in. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
- ↑ "Only Cabinet can create Joint Secretary, above level posts". Press Trust of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2017.
- ↑ "Sahai appointed Joint Secretary NSCS: ACC Appointment". Greater Kashmir. 18 October 2016. Archived from the original on 20 October 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ "Archive: JS-level posts vacant at Centre, few takers". பிசினஸ் ஸ்டாண்டர்ட். Archived from the original on 6 November 2016. பார்க்கப்பட்ட நாள் 6 November 2016.
- ↑ Cherian, Dilip (6 November 2016). "Dilli Ka Babu: Permanent Representative of India in Unesco an IAS post". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 6 November 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ "Pankaj Sharma appointed India's ambassador to UN Conference on Disarmament". தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
- ↑ "Part I of the Constitution of India- The Union and its territory - Article 1" (PDF). Ministry of Law and Justice, இந்திய அரசு. Archived from the original (PDF) on 10 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.
- ↑ "Part XIV of the Constitution of India- Finance, Property, Contracts and Suits - Article 300" (PDF). Ministry of Law and Justice, இந்திய அரசு. Archived from the original (PDF) on 3 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Part XIV of the Constitution of India- Services under the Union and the States - Article 312(2)" (PDF). Ministry of Law and Justice, இந்திய அரசு (in ஆங்கிலம்). Archived from the original (PDF) on 3 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 16 August 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Dutta, Sujjan (28 October 2017). "Govt 'clarifies', soldiers upset". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ "Army Officers Pay Rules, 2017: Government of India" (PDF). Ministry of Defence (India). Archived from the original (PDF) on 16 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 23 May 2017.
- ↑ 15.0 15.1 "Order of Precedence" (PDF). Rajya Sabha. President's Secretariat. 26 July 1979. பார்க்கப்பட்ட நாள் 24 September 2017.
- ↑ 16.0 16.1 "Table of Precedence" (PDF). Ministry of Home Affairs, இந்திய அரசு. President's Secretariat. 26 July 1979. Archived from the original (PDF) on 27 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 24 September 2017.
- ↑ 17.0 17.1 "Table of Precedence". Ministry of Home Affairs, இந்திய அரசு. President's Secretariat. Archived from the original on 28 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 September 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "NDA appoints second SPG chief within 15 months". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
- ↑ "MHA calls Rahul's remark on former SPG chief 'baseless'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
- ↑ "History of Integrated Defence Staff, India". Ministry of Defence, India. January 2013. பார்க்கப்பட்ட நாள் 3 May 2014.
- ↑ "Three more IAS officers from state posted as joint secretaries in Modi govt". இந்தியன் எக்சுபிரசு. 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ "Yogi Adiyanath seeks former Gorakhpur DM as Principal Secretary". இந்தியன் எக்சுபிரசு. 23 March 2017. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ "Awanish Kumar Awasthi appointed Principal Secretary to UP CM". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 11 April 2017. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ Maheshwari, S.R. Indian Administration. Orient Blackswan Private Ltd.
- ↑ Kirk-Greene, A. (2000). Britain's Imperial Administrators, 1858-1966. New York City: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780230286320.
- ↑ As per published records and book named "The India List and India Office List 1905" as published by India Office and India Office Records.
- ↑ Maheshwari, S. B. (2001). Indian Administration (Sixth ed.). Orient Blackswan. p. 666. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125019886.
- ↑ Jayapalan, N. (2001). Indian Administration 2 Vols. Set. Atlantic Publishers & Distri. p. 668. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171569212.
- ↑ Mehta, Dalpat Singh (1968). Handbook Of Public Relations In India. New Delhi: Allied Publishers. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170233343.
- ↑ "Powers and Duties of Officers and Employees as defined in the Manual of Office Procedure". Department of Industrial Policy and Promotion. 21 August 2014. பார்க்கப்பட்ட நாள் 21 August 2014.
- ↑ "Central Secretariat Manual of Office Procedure - 14th Edition (2015)" (PDF). Ministry of Personnel, Public Grievances and Pension. p. 6. பார்க்கப்பட்ட நாள் 15 November 2016.
- ↑ "Delhi Confidential: New Respons(e)ibility". இந்தியன் எக்சுபிரசு. 11 January 2017. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ "SC against filing of affidavit below officer of Jt Secy level". Press Trust of India. 10 January 2017. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ "PM to oversee cadre allocation of bureaucrats, postings of joint secretaries and above". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 August 2014. பார்க்கப்பட்ட நாள் 17 September 2017.