இந்திய ஆவணக்காப்பகங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள், சாஷ்டிரங்கள் மற்றும் பிற அனைத்து ஊடகங்களையும் சேகரித்துச் சேமித்து வைத்திருக்கும் இந்திய ஆவணக் காப்பகங்களின் பட்டியல் (List of archives in India).
தேசிய காப்பகங்கள்
தொகு- இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் - கொல்கத்தாவில் 1891இல் "இம்பீரியல் ரெக்கார்ட் துறை" என்று நிறுவப்பட்டது.
- தேசிய திரைப்பட ஆவணக்காப்பகம்
- இந்தியச் சுவடிகள் இயக்கம்-2003இல் புதுதில்லியில் தோற்றுவிக்கப்பட்டது.[1]
- அசாம் மாநில காப்பகங்கள்
- பீகார் மாநில காப்பகங்கள் பரணிடப்பட்டது 2021-06-13 at the வந்தவழி இயந்திரம் - பாட்னாவில் 1912இல் குடிமைச் செயலக பதிவு அறையாக நிறுவப்பட்டது.[2]
- டெல்லி காப்பகங்கள் - 1972இல் புதுதில்லியில் தோற்றுவிக்கப்பட்டது[3]
- கோவா மாநில ஆவணக்காப்பகம் -இது பனஜியில் 25 பிப்ரவரி 1595இல் தோற்றுவிக்கப்பட்டது. இதனை தியோகு டோ கெளடோ நிறுவினார். "டோரே டோம்போ டூ எஸ்டாடோ டா இந்தியா" என்று இந்த ஆவணக்காப்பகம் அழைக்கப்பட்டது. மிகப் பழமையான பதிவுகளை இந்த ஆவணக்காப்பகம் 1498ஆம் ஆண்டிலிருந்து கொண்டுள்ளது.
- அரியானா மாநில ஆவணக் காப்பகம் பரணிடப்பட்டது 2018-10-04 at the வந்தவழி இயந்திரம் [4]
- இமாச்சல பிரதேச மாநில ஆவணக் காப்பகம் பரணிடப்பட்டது 2018-01-23 at the வந்தவழி இயந்திரம் - 1979இல் நிறுவப்பட்டது.
- கர்நாடக மாநில ஆவணக் காப்பகம் - பெங்களூரில் 1972ஆம் ஆண்டு நிறுவப்பட்டது[5]
- கேரள மாநில ஆவணக் காப்பகம் பரணிடப்பட்டது 2021-05-16 at the வந்தவழி இயந்திரம் - 1962 இல் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்டது[6]
- மத்தியப் பிரதேச ஆவணக் காப்பகம் - "மத்தியப் பிரதேசத்தின் புதிய மாநிலமாக 1956 நவம்பர் 1 ஆம் தேதியன்று தோன்றியபோது நடைமுறைக்கு வந்தது. இது பழைய மத்தியப் பிரதேசத்தின் (மத்திய மாகாணங்கள் மற்றும் பெரார்) முன்னாள் மாநிலங்களான குவாலியர், இந்தூர், போபால், ரேவா மற்றும் மத்திய பாரத மாநிலங்களிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது." [7]
- மகாராட்டிர மாநில ஆவணக் காப்பகம் - மும்பை, புனே, கோலாப்பூர் மற்றும் விதர்பாவில் அமைந்துள்ளது.[8]
- மணிப்பூர் மாநில காப்பகங்கள் - 1982 இல் இம்பாலில் [9]
- மிசோரம் மாநில ஆவணக் காப்பகம் - 1979இல் அய்சாலில் நிறுவப்பட்டது.[10]
- நாகாலாந்து மாநில ஆவணக் காப்பகம்.கோகிமாவில் 2012ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது
- ஒடிசா மாநில ஆவணக் காப்பகம் பரணிடப்பட்டது 2021-12-01 at the வந்தவழி இயந்திரம்
- பஞ்சாப் மாநில ஆவணக் காப்பகம் பரணிடப்பட்டது 2020-02-25 at the வந்தவழி இயந்திரம் [11]
- ராஜஸ்தான் மாநில ஆவணக் காப்பகம்- பிகானேரில் நிறுவப்பட்டுள்ளது.[12]
- முன்னர் மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபிஸ் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக் காப்பகம் - 1909இல் சென்னையில் நிறுவப்பட்டது.[13]
- மேற்கு வங்க மாநில ஆவணக் காப்பகம் பரணிடப்பட்டது 2016-03-09 at the வந்தவழி இயந்திரம்
- சர்மயா ஆர்ட்ஸ் அறக்கட்டளை [1] பரணிடப்பட்டது 2021-06-13 at the வந்தவழி இயந்திரம்
- சிக்கிம் மாநில ஆவணக் காப்பகம் பரணிடப்பட்டது 2021-06-10 at the வந்தவழி இயந்திரம்
- [2] செயின்ட் குரியகோஸ் எலியாஸ் சவாரா ஆவணக் காப்பகம் மற்றும் ஆராய்ச்சி மையம், மன்னம் - கேரளாவின் கோட்டயம், மன்னம், "சர்ச் மற்றும் வரலாற்றுக் காப்பகங்கள்" என்று நிறுவப்பட்டது
பிற காப்பகங்கள்
தொகு- இந்தியத் தொழிலாளர் ஆய்வுக் காப்பகம் - 1998இல் நொய்டாவில் நிறுவப்பட்டது[14]
- பண்டார்கர் ஓரியண்டல் ஆய்வு நிறுவனம், புனே, மகாராட்டிரம்
- காந்தி ஆராய்ச்சி அறக்கட்டளை, பரணிடப்பட்டது 2018-12-20 at the வந்தவழி இயந்திரம் காந்தி தீர்த்தம், ஜல்கான்
- இந்திய நினைவக திட்டம், மும்பை - 2010இல் நிறுவப்பட்டது
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "National Manuscripts mission inauguration". National Informatics center. பார்க்கப்பட்ட நாள் 13 March 2013.
- ↑ "Bihar state archives (BSA)". Government of Bihar. Archived from the original on 1 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 13 March 2013.
- ↑ "Delhi archives: About". Government of Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 March 2013.
- ↑ "Haryana state Archives". Government of Haryana. Archived from the original on 4 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.
- ↑ "Karnataka state Archives". Government of Karnataka. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "Kerala state Archives: About". Government of Kerala. Archived from the original on 28 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 13 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "MP state archives". Archived from the original on 2010-04-11. பார்க்கப்பட்ட நாள் 23 January 2015.
- ↑ "Maharashtra state Archives". C-DAC. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "Manipur state Archives". Govt of Manipur. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "Mizoram state archives" (PDF). Government of Mizoram. Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 13 March 2013.
- ↑ "Punjab state Archives". Government of Punjab. Archived from the original on 25 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Rajasthan State Archive, Bikaner". Government of Rajasthan. பார்க்கப்பட்ட நாள் 13 March 2013.
- ↑ "Tamilnadu state Archives". Government of Tamilnadu. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
- ↑ "India labour archives". Archived from the original on 2 August 2013. பார்க்கப்பட்ட நாள் 13 March 2013.