இந்துக் கோயில்களின் பட்டியல்
உலகிலுள்ள இந்துக் கோயில்களின் பட்டியல்
- இந்தியக் கோவில்கள்
- இலங்கைக் கோவில்கள்
- திருக்கேதீஸ்வரம்
- திருக்கோணேஸ்வரம், திரிகோணமலை
- கதிர்காமக் கந்தன் ஆலயம், கதிர்காமம்
- நல்லூர்க் கந்தசுவாமி கோவில், நல்லூர்
- செல்வச் சந்நிதி, தொண்டமனாறு
- வைத்தீஸ்வரர் ஆலயம், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
- நாகபூஷணி அம்மன் கோயில், நயினாதீவு
- மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், மாவிட்டபுரம்
- துர்க்கை அம்மன் கோயில், தெல்லிப்பழை
- கருணாகரப் பிள்ளையார் கோவில், உரும்பிராய்
- இணுவில் கந்தசுவாமி கோயில், இணுவில்
- பன்றித்தலைச்சி அம்மன் கோவில், மட்டுவில்
- சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயம், வரணி
- பெருமாள் கோயில், யாழ்ப்பாணம்
- வரதராஜ பெருமாள் ஆலயம், பொன்னாலை
- மண்டூர்க் கந்தசுவாமி கோயில், மண்டூர்
- சித்தாண்டி முருகன் கோவில், சித்தாண்டி
- வல்லிபுர ஆழ்வார் கோயில், வல்லிபுரம்
- மருதடி விநாயகர் ஆலயம், மானிப்பாய்
- ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரம், ஒட்டிசுட்டான்
- வற்றாப்பளை அம்மன் கோயில், வற்றாப்பளை, முல்லைத்தீவு
- மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், மாத்தளை
- றம்பொட ஆஞ்சநேயர் ஆலயம், றம்பொட, நுவரெலியா
- கல்முனை தென்பத்திரகாளி அம்மன் கோயில்
- கோண்டாவில் மேற்கு காளி கோவில்
மலையாளன் காடு ஐயனார் அராலி கிழக்கு யாழ்ப்பாணம்
மத்தியப்பிரதேசம்- ஒரிசாமகராட்டிராசோமநாதபுரம் (குசராத்து)]]பெயர் | ஊர் | மாநிலம்/நாடு | பாணி |
வடஇந்தியப் பாணி | |||
விஸ்வநாதர் கோயில் | காஜுராஹோ | - | - |
முக்தேஸ்வரர் கோயில் | புபனேஸ்வர் | ஒரிசா | கி.பி 9ம் நூ.ஆ |
சூரியன் கோயில் | மோதேரா | குசராத்து | - |
இலக்குமணர் கோயில் | சிர்பூர் | மத்தியப்பிரதேசம் | - |
பரசுராமேஸ்வரர் கோயில் | - | ஒரிசா | கி.பி 7ம் நூ.ஆ |
லிங்கராஜர் கோயில் | புபனேஸ்வர் | ஒரிசா | கி.பி 11ம் நூ.ஆ |
ஜகந்நாதர் கோயில் | புரி | - | கி.பி 12ம் நூ.ஆ |
சூரியன் கோவில் | கொனராக் | - | கி.பி 13ம் நூ.ஆ |
கட்டேஸ்வரர் கோயில் | படோலி | - | கி.பி 10ம் நூ.ஆ |
கலகநாதர் கோயில் | பட்டடக்கல் | கர்நாடகம் | கி.பி 8ம் நூ.ஆ |
ஜஸ்மல்நாத் மகாதேவர் கோயில் | அசோடா | குசராத்து | கி.பி 12ம் நூ.ஆ |
கண்டாரியா மகாதேவர் கோயில் | காஜுராஹோ | - | கி.பி 11ம் நூ.ஆ |
உதயேஸ்வரர் கோயில் | உதயபூர் | மத்தியப்பிரதேசம் | கி.பி 11ம் நூ.ஆ |
கொண்டேஸ்வரர் கோயில் | சின்னார் | மகாராஷ்டிரம் | கி.பி 12ம் நூ.ஆ |
மகாதேவர் கோயில் | ஜோட்கா | மகாராஷ்டிரம் | கி.பி 12ம் நூ.ஆ |
மகாநலேஸ்வரர் கோயில் | மேனல் | ராஜஸ்தான் | கி.பி 11ம் நூ.ஆ |
சென்னகேஸ்வரர் கோயில் | பேலூர் | கர்நாடகம் | கி.பி 12ம் நூ.ஆ |
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்கள் | மாமல்லபுரம் | தமிழ் நாடு | கி.பி. 8ம் நூ.ஆ. |
கைலாசநாதர் கோயில் | காஞ்சிபுரம் | தமிழ் நாடு | - |
நடராஜர் கோயில் | சிதம்பரம் | தமிழ் நாடு | - |
ரங்கநாதர் கோயில் | சிறீரங்கம் | தமிழ் நாடு | - |
மூவர் கோயில் | கொடும்பாளூர் | தமிழ் நாடு | கி.பி 9ம் நூ.ஆ |
விஜயசோழீஸ்வரர் கோயில் | நாற்றாமலை | - | கி.பி 9ம் நூ.ஆ |
விருபக்ஷ கோயில் | பட்டடக்கல் | கர்நாடகம் | கி.பி 8ம் நூ.ஆ |
ஐராவதேஸ்வரர் கோயில் | தாராசுரம் | - | கி.பி 12ம் நூ.ஆ |
கைலாசநாதர் கோவில் | எல்லோரா | - | கி.பி 8ம் நூ.ஆ |
பிருஹதீஸ்வரர் கோயில் | தஞ்சாவூர் | தமிழ் நாடு | கி.பி 11ம் நூ.ஆ |
கங்கைகொண்ட சோழபுரம் | - | தமிழ் நாடு | கி.பி 11ம் நூ.ஆ |
கேதாரேஸ்வரர் கோயில் | பெல்காவே | - | கி.பி 12ம் நூ.ஆ |
கேசவர் கோயில் | சோம்நாத்பூர் | கர்நாடகம் | கி.பி 13ம் நூ.ஆ |
ஏகாம்பரேஸ்வரர் கோயில் | காஞ்சிபுரம் | தமிழ் நாடு | - |
மீனாட்சியம்மன் கோயில் | மதுரை | தமிழ் நாடு | கி.பி 17ம் நூ.ஆ |
சோமநாதபுரம் (குசராத்து) | குசராத்து |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Alter, Stephen (2001), Sacred Waters: A Pilgrimage Up the Ganges River to the Source of Hindu Culture, Houghton Mifflin Harcourt Trade & Reference Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-15-100585-7, பார்க்கப்பட்ட நாள் 30 July 2013
- ↑ Hoiberg, Dale (2000). Students' Britannica India, Volumes 1-5. Popular Prakashan. pp. 290–291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85229-760-2.
- ↑ "Sarasvati | Hindu deity". Encyclopedia Britannica.