இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2024
இலங்கைத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் 2024 ஆகத்து, செப்டம்பர் மாதங்களில் மூன்று தேர்வுப் போட்டிகளில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியது.[1][2] தேர்வுத் துடுப்பாட்ட தொடர் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக இருந்தது.[3] 2023 சூலை 4 இல், இங்கிலாந்துத் துடுப்பட்ட வாரியம் இத்தேர்வுத் தொடரை உறுதிப்படுத்தியது.[4][5]
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணம், 2024 | |||||
இங்கிலாந்து | இலங்கை | ||||
காலம் | 21 ஆகத்து – 10 செப்டம்பர் 2024 | ||||
தலைவர்கள் | ஒலி போப் | தனஞ்சய டி சில்வா | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஜோ ரூட் (375) | கமிந்து மெண்டிஸ் (267) | |||
அதிக வீழ்த்தல்கள் | கிறிஸ் வோக்ஸ் (13) | அசித்த பெர்னாண்டோ (17) | |||
தொடர் நாயகன் | ஜோ ரூட் (Eng) |
அணிகள்
தொகுஇங்கிலாந்து[6] | இலங்கை[7] |
---|---|
|
|
தேர்வுத் தொடர்
தொகு1-ஆவது தேர்வு
தொகு21–25 ஆகத்து 2024
ஓட்டவிபரம் |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக இரண்டாம் நாள் முதல் பகுதியில் ஆட்டம் இடம்பெறவில்லை.
- மிலான் இரத்திநாயக்க (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- ஒலி போப் முதல் தடவையாக இங்கிலாந்து அணியின் தலவராக விளையாடினார்.[8]
- ஜேமி சிமித் (இங்) தனது முதலாவது தேர்வு சதத்தைப் பெற்றார்.[9]
- 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இங்கிலாந்து 12, இலங்கை 0
2-ஆவது தேர்வு
தொகு29 ஆகத்து – 2 செப்டம்பர் 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கசு அட்கின்சன் (இங்) தனது முதலாவது தேர்வு சதத்தைப் பெற்றார்.[10]
- ஜோ ரூட் தனது 34-ஆவது தேர்வு சதத்தைப் பெற்று, இந்த இலக்கை அடைந்த முதலாவது இங்கிலாந்து வீரர் ஆனார்.[11]
- 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இங்கிலாந்து 12, இலங்கை 0.
3-ஆவது தேர்வு
தொகு6–10 செப்டம்பர் 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
325 (69.1 நிறைவுகள்)
ஒலி போப் 154 (156) மிலான் ரத்நாயக்க 3/56 (13.1 நிறைவுகள்) |
||
- நானயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- யோசு ஹள் (இங்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- திமுத் கருணாரத்ன (இல) தனது 7,000-ஆவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[12]
- 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இலங்கை 12, இங்கிலாந்து 0.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ECB announces England men's and women's home 2024 schedule". Sky Sports. https://www.skysports.com/cricket/news/12123/12914495/ecb-announces-england-mens-and-womens-home-2024-schedule.
- ↑ "England cricket: Men's and women's 2024 summer schedule includes concurrent Pakistan series". BBC Sport. 4 July 2023. https://www.bbc.co.uk/sport/cricket/66095036.
- ↑ "Sri Lanka Confirms Three Match Test Series In England Next Year For ICC World Test Championship Cycle 2023-25". Cricket Addictor. 26 September 2023. பார்க்கப்பட்ட நாள் 9 April 2024.
- ↑ "2024 England Women and England Men home international fixtures released". England and Wales Cricket Board. 4 July 2023. https://www.ecb.co.uk/news/3565336/2024-england-women-and-england-men-home-international-fixtures-released.
- ↑ "England confirm men's and women's international fixtures for 2024". 12 October 2023. https://www.espncricinfo.com/story/england-2024-summer-pakistan-concurrent-mens-womens-series-1385654.
- ↑ "England Men announce Test Squad for Sri Lanka Series". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 4 August 2024.
- ↑ "Sri Lanka Test Squad for Tour of England 2024". இலங்கை துடுப்பாட்ட வாரியம். பார்க்கப்பட்ட நாள் 7 August 2024.
- ↑ "Ollie Pope will strike different tone as leader but continuity is key". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 21 August 2024.
- ↑ "Smith's first Test century leaves England on top against Sri Lanka". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
- ↑ "Gus Atkinson has his name on both honours boards at Lord's after brilliant century against Sri Lanka". AP News. பார்க்கப்பட்ட நாள் 30 August 2024.
- ↑ "Root hits record 34th century as England near win". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.
- ↑ "Dimuth Karunaratne joins SL cricket legends with over 7,000 Test runs". The Morning. பார்க்கப்பட்ட நாள் 9 September 2024.
வெளி இணைப்புகள்
தொகு- Series home at ESPNcricinfo