இலங்கை அருவிகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(இலங்கையின் நீர்வீழ்ச்சிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெரும்பாலான இலங்கையின் அருவிகள் அல்லது நீர்வீழ்ச்சிகள் மத்திய மலைநாட்டிலும் அதன் எல்லைகளிலும் காணப்படுகின்றன. இலங்கையின் மத்திய மலைநாட்டில் சுமார் 2000 மீட்டர் உயரத்தில் தோன்றும் முக்கிய ஆறுகள் கடல் நோக்கி பாயும் போது பல அருவிகளை உருவாக்குகின்றன. இலங்கையில் மொத்தம் 103 ஆறுகள் பாய்கின்றன. அவற்றில் பல முக்கிய அருவி கொண்டிருக்கின்றன. கூடுதலான அருவிகள் முக்கிய பெருந்தெருக்களில் இருந்து தொலைவில் காணப்படுகின்றன. பாதையோரம் காணப்படும் அருவிகள் முக்கிய உல்லாசப்பிரயாண மையங்களாக விளங்குகின்றன.
அருவிகளின் பரம்பல்
தொகுஇலங்கை அருவி அவை (Lanka Council on Waterfalls) அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்போது இலங்கையில் 382 அருவிகளை பதிவு செய்திருக்கிறது.[1]
மாவட்டம் | எண்ணிக்கை |
இரத்தினபுரி மாவட்டம் | 109 |
நுவரெலியா மாவட்டம் | 75 |
கேகாலை மாவட்டம் | 40 |
பதுளை மாவட்டம் | 33 |
மாத்தளை மாவட்டம் | 26 |
காலி மாவட்டம் | 26 |
களுத்துறை மாவட்டம் | 24 |
கண்டி மாவட்டம் | 21 |
கொழும்பு மாவட்டம் | 4 |
மொனராகலை மாவட்டம் | 4 |
மாத்தறை மாவட்டம் | 13 |
கம்பகா மாவட்டம் | 2 |
அம்பாந்தோட்டை மாவட்டம் | 2 |
குருநாகல் மாவட்டம் | 1 |
மூலம்:[2]
முக்கிய அருவிகள்
தொகுபெயர் | உயரம் | மாகாணம் | மாவட்டம் | குறிப்பு |
பம்பரக்கந்தை அருவி | 263 மீட்டர் (862 அடி) | ஊவா மாகாணம் | பதுளை | இலங்கையின் உயரமான அருவி |
தியலும அருவி | 220 மீட்டர் (570 அடி) | ஊவா மாகாணம் | பதுளை | |
செயிண்ட் கிளையார் அருவி | 109 மீட்டர் (265 அடி) | மத்திய மாகாணம் | நுவரெலியா | மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இவ்வருவி வரண்டு போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. |
இறம்பொடை அருவி | 109 மீட்டர் (358 அடி) | மத்திய மாகாணம் | நுவரெலியா | மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இவ்வருவி வரண்டு போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. |
டெவோன் அருவி | 97 மீட்டர் (318 அடி) | மத்திய மாகாணம் | நுவரெலியா | மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இவ்வருவி வரண்டு போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. |
போபத் அருவி | 30 மீட்டர் (100 அடி) | சபரகாமுவாகா மாகாணம் | இரத்தினபுரி | |
இராவணன் அருவி | 49 மீட்டர் (161 அடி) | ஊவா மாகாணம் | பதுளை | |
செயிண்ட். அன்ட்ரூவ் | 3 மீட்டர் | மத்திய மாகாணம் | நுவரெலியா | மேல் கொத்மலை நீர் மின் திட்டத்தால் இவ்வருவி
வரண்டு போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. |
தன்சினன் | 100 மீட்டர் | மத்திய மாகாணம் | நுவரெலியா | மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இவ்வவருவி வரண்டு போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. |
மாபலான அருவி | 148 மீட்டர் | சபரகாமுவாகா மாகாணம் | இரத்தினபுரி | |
கடுகஸ் | 6 மீட்டர் | சபரகாமுவாகா மாகாணம் | இரத்தினபுரி | |
கெட்டபுலா | 8 மீட்டர் | மத்திய மாகாணம் | கண்டி | |
துன்கிந்தை | 63 மீட்டர் | ஊவா மாகாணம் | பதுளை | |
இலக்சபான | 129 மீட்டர் | மத்திய மாகாணம் | நுவரெலியா | |
அலுபொல அருவி | 80 மீட்டர் | சபரகாமுவாகா மாகாணம் | இரத்தினபுரி | |
லவர்ஸ் லீப் | 30 மீட்டர் | மத்திய மாகாணம் | நுவரெலியா | |
மானெல்ல | 20 மீட்டர் | சபரகாமுவாகா மாகாணம் | கேகாலை | |
பேர்கர்ஸ் | 22 மீட்டர் | மத்திய மாகாணம் | நுவரெலியா | |
குருந்து ஓயா அருவி | 206 மீட்டர் | மத்திய மாகாணம் | நுவரெலியா | |
சேரல்ல | 10 மீட்டர் | மத்திய மாகாணம் | மாத்தளை | |
நலகன | 40 மீட்டர் | சபரகாமுவாகா மாகாணம் | கேகாலை | |
துமபரை | 20 மீட்டர் | மத்திய மாகாணம் | மாத்தளை | |
கெரண்டிகினி | 100 மீட்டர் | சபரகாமுவாகா மாகாணம் | இரத்தினபுரி |
இரத்தினபுரி மாவட்டம்
தொகுஇல. | மாவட்டத் தரம் | பெயர் | உயரம் | |
மீட்டர் | அடி | |||
1 | 1 | மாபான | 141 | 463 |
2 | 2 | கிரிந்தி | 116 | 381 |
3 | 3 | ஊரண்வெட்டுன | 108 | 354 |
4 | 4 | தெமழி | 105 | 344 |
5 | 5 | கரண்டிகினி | 100 | 328 |
6 | 5 | கல்தொலை | 100 | 328 |
7 | 6 | புலுன் | 86 | 282 |
8 | 7 | மாலா | 75 | 246 |
9 | 8 | தெகேனை | 74 | 243 |
10 | 9 | மாதாங்கிரி | 68 | 223 |
11 | 10 | சுரத்தலி | 60 | 197 |
12 | 11 | சிலு | 60 | 197 |
13 | 11 | தியவினி | 60 | 197 |
14 | 11 | அலுபொல | 60 | 197 |
15 | 14 | அரம்பே | 54 | 177 |
16 | 15 | டூடன் | 53 | 174 |
17 | 16 | கொக்சின் | 50 | 164 |
18 | 16 | பேருவத்தை | 50 | 164 |
19 | 18 | வவுல்பனை | 45 | 148 |
20 | 18 | திவிஓயா | 45 | 148 |
21 | 18 | சுதுவெளிகொத்தை | 45 | 148 |
22 | 18 | பிஸ்சா | 45 | 148 |
23 | 18 | பாபொல் | 45 | 148 |
24 | 18 | பண்டொய்யா | 45 | 148 |
25 | 18 | ஜோடு | 45 | 148 |
26 | 18 | பல்லங்கொடை றன்முது | 45 | 148 |
27 | 26 | வட்டவளை | 40 | 131 |
28 | 26 | கல்தொட்டை டூவில் | 40 | 131 |
29 | 26 | இலும்பேகந்தை | 40 | 131 |
30 | 29 | களுவலை | 38 | 125 |
31 | 30 | பல்லா மல | 32 | 105 |
32 | 31 | வளவை கங்கை | 30 | 98 |
33 | 31 | உடகமை டூவில் | 30 | 98 |
34 | 31 | மெனிக் கங்கை துங்கிந்தை | 30 | 98 |
35 | 31 | லெனியன் கெலின | 30 | 98 |
36 | 31 | குடா | 30 | 98 |
37 | 31 | கண்டு | 30 | 98 |
38 | 31 | கனபடு | 30 | 98 |
39 | 31 | தொடம் கலன | 30 | 98 |
40 | 31 | போபத் | 30 | 98 |
41 | 40 | மத்துவன் வெவ டூவில் | 25 | 82 |
42 | 40 | லீனியந்தொலை | 25 | 82 |
43 | 42 | பண்டிகேவத்தை | 24 | 79 |
44 | 43 | அந்தபான் | 23 | 75 |
45 | 44 | சிபிரிமலை | 22 | 72 |
46 | 45 | உனாஓயா | 20 | 66 |
47 | 45 | கொலும்பனை | 20 | 66 |
48 | 45 | தியன் | 20 | 66 |
49 | 45 | தெல்வலை | 20 | 66 |
50 | 49 | மெத்தே கந்த்தை | 18 | 59 |
51 | 49 | மதுவன்வலை | 18 | 59 |
52 | 49 | கிரி | 18 | 59 |
53 | 49 | கரளு | 18 | 59 |
54 | 53 | வேடன் | 17 | 56 |
55 | 54 | வேவல் | 15 | 49 |
56 | 54 | மாசிம்புலை | 15 | 49 |
57 | 54 | கிரிந்த | 15 | 49 |
58 | 54 | கடுகித்துள் | 15 | 49 |
59 | 54 | கெரண்டி ரிக்கிலி | 15 | 49 |
60 | 54 | அந்த | 15 | 49 |
61 | 60 | வெல்வத்தை | 12 | 39 |
62 | 60 | ராஜன | 12 | 39 |
63 | 60 | நயாதொலை | 12 | 39 |
64 | 60 | நாபத் | 12 | 39 |
65 | 60 | எட்டிகம | 12 | 39 |
66 | 60 | கோனான் | 12 | 39 |
67 | 60 | அங்குருவல்லை | 12 | 39 |
68 | 60 | அம்பன்கங்கை | 12 | 39 |
69 | 68 | அத்பிலி | 11 | 36 |
70 | 69 | வுலன்கலை | 10 | 33 |
71 | 69 | உடகந்தை | 10 | 33 |
72 | 69 | முன்ன்கலை | 10 | 33 |
73 | 69 | மினி | 10 | 33 |
74 | 69 | கொனாவெட்டி | 10 | 33 |
75 | 69 | பம்பரபொட்டுவ | 10 | 33 |
76 | 75 | மல்புதுன | 9 | 30 |
77 | 75 | அலுபொத்த | 9 | 30 |
78 | 77 | உமகே | 8 | 26 |
79 | 77 | பிட்டகலை டூவில் | 8 | 26 |
80 | 77 | மரக்கல | 8 | 26 |
81 | 77 | அல்மாயி | 8 | 26 |
82 | 77 | கலமுனை | 8 | 26 |
83 | 77 | டைகலை | 8 | 26 |
84 | 77 | டூவில் | 8 | 26 |
85 | 84 | நிவுன் | 7 | 23 |
86 | 84 | உனுகடு | 7 | 23 |
87 | 84 | அல்தொலை | 7 | 23 |
88 | 84 | அல் | 7 | 23 |
89 | 84 | சித்திரமாலா | 7 | 23 |
90 | 84 | பத்துளு | 7 | 23 |
91 | 90 | கடுகஸ் | 6 | 20 |
92 | 90 | கல்பொத்தாவை | 6 | 20 |
93 | 90 | எல்லேபலை | 6 | 20 |
94 | 90 | பிரம்ப்டன் | 6 | 20 |
95 | 94 | மாதொலை | 5 | 16 |
96 | 94 | கலகமை | 5 | 16 |
97 | 94 | எதாவெட்டுனு | 5 | 16 |
98 | 94 | தும்பஸ் | 5 | 16 |
99 | 94 | பீகீரீ | 5 | 16 |
100 | 99 | நாகா | 4 | 13 |
101 | 99 | மினிரன் | 4 | 13 |
102 | 99 | பெயார் லோவ்ன் | 4 | 13 |
103 | 99 | அலேவலை | 4 | 13 |
104 | 103 | யக்தின்னாவை | 3 | 10 |
105 | 103 | பட்டிகலை | 3 | 10 |
106 | 103 | பத்தா | 3 | 10 |
107 | 103 | தியகலை | 3 | 10 |
108 | 103 | புலுதொட்டை | 3 | 10 |
109 | 103 | பிசோ தொல | 3 | 10 |
ஆதாரங்கள்
தொகு- ↑ "Plus".
- ↑ Weerasooriya, Nishan. "Waterfalls, Sri Lanka".
வெளியிணைப்புகள்
தொகு- இலங்கை உல்லாசப் பயண அமைச்சு பரணிடப்பட்டது 2007-05-07 at the வந்தவழி இயந்திரம்