இலங்கை மாநகரங்களின் பட்டியல்
இலங்கையிலுள்ள எல்லா நகரங்களுமே, உலக மட்டத்தில் நோக்கும் போது மிகச் சிறியனவாகும். தலைநகரான கொழும்பின் மக்கள் தொகை, அண்ணளவாக 6 இலட்சம் ஆகும். ஏனைய நகரங்கள் அனைத்தும் 2 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையே கொண்டுள்ளன. எனினும் இலங்கையில் நகரப்பகுதிகளின் பகுப்பு முறைகளின்படி, மாநகரசபைகளினால் (Municipality) நிர்வகிக்கப்படுகின்ற நகரங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
குறியீடு | மாநகரம் | இடம் (கி.மீ²) | சனத்தொகை | மாவட்டம் |
---|---|---|---|---|
அக்கரைப்பற்று | அம்பாறை | |||
அனுராதபுரம் | 14 | 63,208 | அனுராதபுரம் | |
பதுளை | 10 | 47,587 | பதுளை | |
பண்டாரவளை | 7,880 | பதுளை | ||
மட்டக்களப்பு | 92,332 | மட்டக்களப்பு | ||
கொழும்பு | 37.31 | 752,993 | கொழும்பு | |
தம்புள்ளை | 68,821 | மாத்தளை | ||
தெகிவளை-கல்கிசை | 210,546 | கொழும்பு | ||
காலி | 99,478 | காலி | ||
கம்பகா | 9,900 | கம்பகா | ||
அம்பாந்தோட்டை | 11,213 | அம்பாந்தோட்டை | ||
யாழ்ப்பாணம் | 20.2 | 88,138 | யாழ்ப்பாணம் | |
கடுவெல | 270,000 | கொழும்பு | ||
கல்முனை | 106,780 | அம்பாறை | ||
கண்டி | 27 | 125,400 | கண்டி | |
குருணாகல் | 11 | 30,315 | குருணாகல் | |
மாத்தளை | 9 | 40,860 | மாத்தளை | |
மாத்தறை | 13 | 68,244 | மாத்தறை | |
மொரட்டுவை | 177,190 | கொழும்பு | ||
நீர்கொழும்பு | 30 | 128,000 | கம்பகா | |
நுவரெலியா | 13 | 27,500 | நுவரெலியா | |
இரத்தினபுரி | 20 | 52,170 | இரத்தினபுரி | |
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை | 17 | 115,826 | கொழும்பு |
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Results of Local Authorities Elections 2006/2008". www.slelections.gov.lk. Archived from the original on 2009-01-07. பார்க்கப்பட்ட நாள் 2008-09-24.