இலட்சுமி நகர்

இலட்சுமி நகர் (ஆங்கில மொழி: Lakshmi Nagar) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் பவானி பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4]

இலட்சுமி நகர்
Lakshmi Nagar
புறநகர்ப் பகுதி
இலட்சுமி நகர் Lakshmi Nagar is located in தமிழ் நாடு
இலட்சுமி நகர் Lakshmi Nagar
இலட்சுமி நகர்
Lakshmi Nagar
இலட்சுமி நகர், ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°25′48″N 77°40′32″E / 11.4299°N 77.6755°E / 11.4299; 77.6755
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்217 m (712 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்638316
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, பவானி, காளிங்கராயன்பாளையம், எலவமலை, கருந்தேவன்பாளையம், கரை எல்லப்பாளையம், ஊராட்சிக்கோட்டை, நசியனூர் மற்றும் சித்தோடு
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்இராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
இணையதளம்https://erode.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 217 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இலட்சுமி நகர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°25′48″N 77°40′32″E / 11.4299°N 77.6755°E / 11.4299; 77.6755 ஆகும். ஈரோடு, பவானி, காளிங்கராயன்பாளையம், எலவமலை, கருந்தேவன்பாளையம், கரை எல்லப்பாளையம், ஊராட்சிக்கோட்டை, நசியனூர் மற்றும் சித்தோடு ஆகியவை இலட்சுமி நகர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Suresh K Jangir (2023-05-13). "பவானியில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் கத்தியுடன் நுழைந்து ஊழியர்களிடம் நகை, பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.
  2. "பவானி மசாஜ் செண்டரில் ஆண் நண்பர்களுடன் பெண் கைவரிசை". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.
  3. மாலை மலர் (2023-05-20). "11 எரி சாராய பாட்டில்கள் பறிமுதல்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.
  4. Maalaimalar (2023-06-25). "பவானி லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலத்தில் இன்று காலை விபத்தில் தந்தை-மகன் பலி". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-23.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமி_நகர்&oldid=3760883" இலிருந்து மீள்விக்கப்பட்டது