காளிங்கராயன்பாளையம்
காளிங்கராயன்பாளையம் (ஆங்கில மொழி: Kalingarayanpalayam) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
காளிங்கராயன்பாளையம் Kalingarayanpalayam | |
---|---|
ஆள்கூறுகள்: 11°26′06″N 77°40′37″E / 11.4349°N 77.6770°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஏற்றம் | 221 m (725 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 638316 |
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, பவானி, லட்சுமி நகர், எலவமலை, கருந்தேவன்பாளையம், கரை எல்லப்பாளையம், ஊராட்சிக்கோட்டை மற்றும் சித்தோடு |
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | இராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
சட்டமன்ற உறுப்பினர் | சு. முத்துசாமி |
இணையதளம் | https://erode.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 221 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°26′06″N 77°40′37″E / 11.4349°N 77.6770°E ஆகும். ஈரோடு, பவானி, லட்சுமி நகர், எலவமலை, கருந்தேவன்பாளையம், கரை எல்லப்பாளையம், ஊராட்சிக்கோட்டை மற்றும் சித்தோடு ஆகியவை காளிங்கராயன்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் காளிங்கராயன்பாளையம் பகுதியில் இயங்குகின்றன.[3]
மாரியம்மன் கோயில் ஒன்று காளிங்கராயன்பாளையம் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[4][5]
காளிங்கராயன்பாளையம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Athikadavu-Avinashi scheme works nearing completion". The Hindu (in Indian English). 2022-01-18. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
- ↑ "Testing of Athikadavu-Avinashi scheme will be completed by February 15, says Minister Muthusamy". The Hindu (in Indian English). 2023-01-18. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
- ↑ "30,000 power looms fall silent as rayon yarn price goes up - ET Retail". ETRetail.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
- ↑ "காளிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா". Dinamalar. 2017-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
- ↑ தினத்தந்தி (2023-01-05). "காலிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.