கோப்பர்நீசியம்

(உனுன்பியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோப்பர்நீசியம் (Copernicium) ஒரு வேதியியல் தனிமம். இந்த தனிமம் முதன் முதலாக இது தனிம அட்டவணையில் 2009 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இதன் குறியீடு Cn, அணுவெண் 112. இதுதான் வேதி அட்டவணையில் உள்ள மிகக் கனமான தனிமம்.

கோப்பர்நீசியம்
112Cn
Hg

Cn

(Uhq)
roentgeniumகோப்பர்நீசியம்ununtrium
தோற்றம்
தெரியவில்லை
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் கோப்பர்நீசியம், Cn, 112
உச்சரிப்பு /kpərˈnɪsiəm/
koe-pər-NIS-ee-əm
தனிம வகை இடைநிலை உலோகம்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 127, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[285]
இலத்திரன் அமைப்பு [Rn] 5f14 6d10 7s2
(predicted)[1]
2, 8, 18, 32, 32, 18, 2
(predicted)
Electron shells of copernicium (2, 8, 18, 32, 32, 18, 2 (predicted))
Electron shells of copernicium (2, 8, 18, 32, 32, 18, 2
(predicted))
வரலாறு
கண்டுபிடிப்பு Gesellschaft für Schwerionenforschung (1996)
இயற்பியற் பண்புகள்
நிலை unknown
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 23.7 (ஊகம்)[1] g·cm−3
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 4, 2, 0 (ஊகம்)[1][2]
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 1154.9 (மதிப்பீடு)[1] kJ·mol−1
2வது: 2170.0 (மதிப்பீடு)[1] kJ·mol−1
3வது: 3164.7 (மதிப்பீடு)[1] kJ·mol−1
அணு ஆரம் 110 (மதிப்பீடு)[1] பிமீ
பங்கீட்டு ஆரை 122 (மதிப்பீடு)[3] pm
பிற பண்புகள்
CAS எண் 54084-26-3
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: கோப்பர்நீசியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
285Cn செயற்கை 29 s α 9.15,9.03? 281Ds
285mCn ? செயற்கை 8.9 min α 8.63 281mDs ?
283Cn செயற்கை 4 s[4] 90% α 9.53,9.32,8.94 279Ds
10% SF
283mCn ?? செயற்கை ~7.0 min SF
only isotopes with half-lives over 1 second are included here
·சா

இத்தனிமம் முதன் முதலாக 1996 ஆம் ஆண்டு Gesellschaft für Schwerionenforschung என்பவரால் உருவாக்கப்பட்டது. அப்போது இதற்கு உனுன்பியம் என்ற தற்காலிகப் பெயர் கொடுக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்தவர் தற்போது நிக்கோலாஸ் கோப்பர்னிக்கசின் நினைவாக கோப்பர்நீசியம் என்ற பெயரைப் பரிந்துரைத்து[5] அதனை ஐயூபேக் 2010, பெப்ரவரி 19 ஆம் நாள் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Haire, Richard G. (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.{{cite book}}: CS1 maint: ref duplicates default (link)
  2. H. W. Gäggeler (2007). "Gas Phase Chemistry of Superheavy Elements" (PDF). Paul Scherrer Institute. pp. 26–28.
  3. Chemical Data. Copernicium - Cn, Royal Chemical Society
  4. Chart of Nuclides. Brookhaven National Laboratory
  5. Tatsumi, K; Corish, J. NAME AND SYMBOL OF THE ELEMENT WITH ATOMIC NUMBER 112 (For Peer Review Only. http://old.iupac.org/reports/provisional/abstract09/corish_pr112.pdf. 
  6. New element named 'copernicium', BBC News, 16 July 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பர்நீசியம்&oldid=3955554" இலிருந்து மீள்விக்கப்பட்டது