எனமாலா ராம கிருஷ்ணுடு

இந்திய அரசியல்வாதி

எனமாலா ராம கிருஷ்ணுடு (Yanamala Rama Krishnudu) ஆந்திராவை சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஆவார்.[1]

எனமாலா ராம கிருஷ்ணுடு
உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை
பதவியில்
8 சூன் 2019 – சூன் 2024
அவைத்தலைவர்ஜெகன் மோகன் ரெட்டி
முன்னையவர்உமர் ரெட்டி வெங்கடேசவரலு
நிதியமைச்சர், திட்டம், வணிகவரி அனைச்சர், ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில்
8 சூன் 2014 – 30 மே 2019
ஆளுநர்ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்
முன்னையவர்அனம் ராமநாராயண ரெட்டி
பின்னவர்புக்கனா ராஜேந்திரநாத்
உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
அவைத்தலைவர்
தொகுதிஆந்திர சட்டமன்ற உறுப்பினர்
நிதி, திட்டம், வணிகவரி அமைச்சர், ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில்
11 அக்டோபர் 1999 – 13 மே 2004
ஆளுநர்
முன்னையவர்அசோக் கஜபதி ராஜு
பின்னவர்கொனியேட்டி ரோசையா
14ஆவது ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவைத் தலைவர்
பதவியில்
1 செப்டம்பர் 1995 – 11 அக்டோபர் 1999
ஆளுநர்
முன்னையவர்டி. சிறீபடதா ராவ்
பின்னவர்கே. பிரதிபா பாரதி
அமைச்சர்
ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில்
9 மார்சு 1985 – 3 திசம்பர் 1989
ஆளுநர்சங்கர் தயாள் சர்மா
முன்னையவர்எலி அஞ்சனேயலு
என். டி. ராமராவ்
ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில்
9 சனவரி 1983 – 9 மார்ச்சு 1985
ஆளுநர்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
1983 - 2009
முன்னையவர்என். விஜயலட்சுமி
பின்னவர்ராஜா வட்சவாவ வெங்கட கிருஷ்னம் ராஜூ பகதூர் (அசோக் பாபு)
தொகுதிதுனி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1951
ஏவி நாகராம்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்யானமலா விஜ்ய லட்சுமி
வாழிடம்ஏவி நாகராம்

1995 முதல் 1999 வரை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் சபாநாயகராகப் பணியாற்றினார். இவர் பெரும்பாலும் ஒரு அறிவார்ந்த அரசியல்வாதியாகவும், தொழில்நுட்ப ரீதியாக சிறந்த தலைவராகவும் கருதப்படுகிறார்.

சூன் 2014 முதல் மே 2019 வரை நா. சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தில் நிதி மற்றும் திட்டமிடல், வணிக வரிகள், சட்டமன்ற விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றினார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "My Neta". பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.
  2. "Council of Ministers of Andhra Pradesh". Archived from the original on 12 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எனமாலா_ராம_கிருஷ்ணுடு&oldid=4109015" இலிருந்து மீள்விக்கப்பட்டது