ஐரோப்பிய ஒலிம்பிக் குழுக்கள்

ஐரோப்பிய ஒலிம்பிக் குழு என்பது   இத்தாலி நாட்டின் உரோம் நகரில் இயங்கி வரும்  அமைப்பு ஆகும். அந்த அமைப்பில் ஐரோப்பா கண்டத்தைச் சார்ந்த  50 நாடுகளின் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் இடம் பெற்றுள்ளன. 

ஐரோப்பிய ஒலிம்பிக் குழுக்கள்
உருவாக்கம்1968
வகைவிளையாட்டுக் கூட்டுக்குழு
தலைமையகம்உரோம், இத்தாலி
உறுப்பினர்கள்
50 தேசிய ஒலிம்பிக் குழுக்கள்
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரெஞ்சு
தலைவர்
பேட் ஹிக்கி
துணைத் தலைவர்
ஜெனெஸ் கொசிஜான்கிக்
வலைத்தளம்www.eurolympic.org

உறுப்பு நாடுகள் தொகு

பின்வரும் அட்டவணையில்,பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் தேசிய ஒலிம்பிக் குழுக்களின் (என்ஓசி)  பெயர்கள் தொடங்கப்பட்ட ஆண்டு  மற்றும்  பன்னாட்டு ஒலிம்பிக் குழு  (ஐஓசி) ( International Olympic Committee) அந்தந்த குழுக்களை ஏற்ற ஆண்டு ஆகியவை விவரமாக பட்டியலிடப்பட்டுள்ளன.

நாடுகள் குறியீடு  தேசிய ஒலிம்பிக் குழுவின் பெயர் Created/Recognized Ref.
  அல்பேனியா ALB Olympic Committee of Albania 1958/1959 [1]
  அந்தோரா AND Andorran Olympic Committee 1971/1975 [2]
  ஆர்மீனியா ARM Armenian Olympic Committee 1990/1993 [3]
  ஆஸ்திரியா AUT Austrian Olympic Committee 1908/1912 [4]
  அசர்பைஜான் AZE National Olympic Committee of the Azerbaijani Republic 1992/1993 [5]
  பெலருஸ் BLR Belarus Olympic Committee 1991/1993 [6]
  பெல்ஜியம் BEL Belgian Olympic and Interfederal Committee 1906 [7]
  பொசுனியா எர்செகோவினா BIH Olympic Committee of Bosnia and Herzegovina 1992/1993 [8]
  பல்கேரியா BUL Bulgarian Olympic Committee 1923/1924 [9]
  குரோவாசியா CRO Croatian Olympic Committee 1991/1993 [10]
  சைப்பிரசு CYP Cyprus Olympic Committee 1974/1978 [11]
  செக் குடியரசு CZE Czech Olympic Committee 1899/1993 [12]
  டென்மார்க் DEN National Olympic Committee and Sports Confederation of Denmark 1905 [13]
  எசுத்தோனியா EST Estonian Olympic Committee 1923/1991 [14]
  பின்லாந்து FIN Finnish Olympic Committee 1907 [15]
  பிரான்சு FRA French Olympic Committee 1894 [16]
  சியார்சியா GEO Georgian National Olympic Committee 1989/1993 [17]
  செருமனி GER Deutscher Olympischer Sportbund 1895 [18]
  பெரிய பிரித்தானியா GBR British Olympic Association 1905 [19]
  கிரேக்க நாடு GRE Hellenic Olympic Committee 1894/1895 [20]
  அங்கேரி HUN Hungarian Olympic Committee 1895 [21]
  ஐசுலாந்து ISL National Olympic and Sports Association of Iceland 1921/1935 [22]
  அயர்லாந்து IRL Olympic Council of Ireland 1922 [23]
  இசுரேல்[1] ISR Olympic Committee of Israel 1933/1952 [24]
  இத்தாலி ITA Italian National Olympic Committee 1908/1915 [25]
  கொசோவோ KOS Olympic Committee of Kosovo 1992/2014 [26]
  லாத்வியா LAT Latvian Olympic Committee 1922/1991 [27]
  லீக்கின்ஸ்டைன் LIE Liechtenstein Olympic Committee 1935 [28]
  லித்துவேனியா LTU National Olympic Committee of Lithuania 1924/1991 [29]
  லக்சம்பர்க் LUX Luxembourgish Olympic and Sporting Committee 1912 [30]
  மால்ட்டா MLT Malta Olympic Committee 1928/1936 [31]
  மாக்கடோனியக் குடியரசு MKD Olympic Committee of the Former Yugoslav Republic of Macedonia 1992/1993 [32]
  மல்தோவா MDA National Olympic Committee of the Republic of Moldova 1991/1993 [33]
  மொனாகோ MON Comité Olympique Monégasque 1907/1953 [34]
  மொண்டெனேகுரோ MNE Montenegrin Olympic Committee 2006/2007 [35]
  நெதர்லாந்து NED Nederlands Olympisch Comité * Nederlandse Sport Federatie 1912 [36]
  நோர்வே NOR Norwegian Olympic and Paralympic Committee and Confederation of Sports 1900 [37]
  போலந்து POL Polish Olympic Committee 1918/1919 [38]
  போர்த்துகல் POR Olympic Committee of Portugal 1909 [39]
  உருமேனியா ROU Romanian Olympic and Sports Committee 1914 [40]
  உருசியா RUS Russian Olympic Committee 1989/1993 [41]
  சான் மரீனோ SMR Comitato Olimpico Nazionale Sammarinese 1959 [42]
  செர்பியா SRB Olympic Committee of Serbia 1911[2]/1912 [43]
  சிலவாக்கியா SVK Slovak Olympic Committee 1992/1993 [44]
  சுலோவீனியா SLO Slovenian Olympic Committee 1991/1993 [45]
  எசுப்பானியா ESP Spanish Olympic Committee 1912 [46]
  சுவீடன் SWE Swedish Olympic Committee 1913 [47]
  சுவிட்சர்லாந்து SUI Swiss Olympic Association 1912 [48]
  துருக்கி TUR Turkish Olympic Committee 1908/1911 [49]
  உக்ரைன் UKR National Olympic Committee of Ukraine 1990/1993 [50]

முன்னாள் உறுப்பினர்கள் தொகு

நாடு குறியீடு  தேசிய ஒலிம்பிக் குழு தொடங்கப்பட்ட ஆண்டு Disbanded
  சோவியத் ஒன்றியம் URS Soviet Olympic Committee 1951 1992

நிகழ்வுகள் தொகு

  • ஐரோப்பிய விளையாட்டுகள்
  • ஐரோப்பிய இளைஞர் ஒலிம்பிக் விழா (EYOF)
  • ஐரோப்பிய சிறு நாடுகளின் விளையாட்டுகள்

மேற்கோள்கள் தொகு

  1. Between 1954 and 1974, Israel took part in the Asian Games, but political pressure exerted by Arab countries due to the Arab–Israeli conflict led to Israel's exclusion from the re-organized Olympic Council of Asia in 1981 (See Israelis Facing Asian Ban).
  2. The Olympic Committee of Serbia was founded in 1911, as a successor to the Serbian Olympic Club (source). பரணிடப்பட்டது 2019-05-30 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள் தொகு