ஓரினச்சேர்க்கை திரைப்படம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஓரினச்சேர்க்கை திரைப்படம் (Homosexual film or LGBT-related films) என்பது அகனள், அகனன், ஈரர், திருனர் போன்றவர்களை சார்ந்த கதை அம்சத்துடன் உருவாக்கப்படும் திரைப்பட வகை ஆகும். இவ்வாறன திரைப்படங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, தாய்லாந்து, பிலிப்பீன்சு, தென் கொரியா, ஆங்காங் போன்ற நாடுகளில் தயாரிக்கப்படுகின்றது. இந்தியத் திரைப்படத்துறைகளில் இவ்வாறான திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது மிகவும் அரிது.
இந்தி திரைப்படங்கள்
தொகுதமிழ்த் திரைப்படங்கள்
தொகு- கோவா (2010)
- கருவறைப் பூக்கள் (2011)
- அருவி (2017)
- என் மகன் மகிழ்வன் (2018)
- சூப்பர் டீலக்ஸ் (2019)
மலையாளத் திரைப்படங்கள்
தொகு- சஞ்சாரம் (திரைப்படம்) (2004)
ஆங்கிலத் திரைப்படங்கள்
தொகு- மூன்லைட்டு (2016 திரைப்படம்)
- த சேப் ஆஃப் வாட்டர்[5] (2017)
- அமெரிக்கன் பியூட்டி (திரைப்படம்) (1999)
- பிளாக் ஸ்வான் (திரைப்படம்) (2010)
- எ ஃபெண்டாஸ்டிக் வுமன் (2017)
- கிறீன் புக் (திரைப்படம்) (2018)
- கால் மீ பை யுவர் நேம் (2017)
- புரோக்பேக் மவுண்டன் (2005)
- அமெரிக்கன் ஹஸ்ல் (2013)
மேற்கோள்கள்
தொகு- ↑ "India's first gay film Badnam Basti resurfaces after nearly half a century's hibernation in Berlin archive". www.firstpost.com.
- ↑ "Aligarh movie review: Manoj Bajpayee gives a brilliant performance, quiet and affecting". The Indian Express. 26 February 2016.
- ↑ Bollywood Hungama. "Kapoor & Sons". bollywoodhungama.com.
- ↑ "Ayushmann Khurrana announces gay love story Shubh Mangal Zyada Saavdhan with a quirky video". The Indian Express. 9 May 2019. பார்க்கப்பட்ட நாள் 10 September 2019.
- ↑ "The Shape of Water". British Board of Film Classification. Archived from the original on திசம்பர் 21, 2017. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 19, 2017.