கயா சந்திப்பு தொடருந்து நிலையம்
கயா சந்திப்பு தொடருந்து நிலையம், இந்தியாவிலுள்ள கயா நகரத்தில் உள்ளது. இங்கிருந்து தில்லி, கொல்கத்தா, சென்னை, காமாக்யா, ராஞ்சி, பாரஸ்நாத், பொகாரோ, வாரணாசி, இலக்னோ, கோட்டா, கான்பூர், அலகாபாத், ஆக்ரா, பரேலி, மதுரா, ஜபல்பூர், போபால், இந்தோர், நாக்பூர், மும்பை, புனே, புரி, அகமதாபாத், சோத்பூர், அம்ரித்சர், தேராதூன், கால்கா, ஜம்மு, குவாலியர், தேராதூன், ஜம்சேத்பூர், புவனேசுவரம் போன்ற ஊர்களுக்கு தொடர்வண்டிகளில் செல்லலாம்.[1][2]
கயா சந்திப்பு Gaya Junction | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
கயா சந்திப்பு தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | கயா, கயா மாவட்டம், பீகார் இந்தியா |
ஆள்கூறுகள் | 24°48′13″N 84°59′57″E / 24.80361°N 84.99917°E |
ஏற்றம் | 117 மீட்டர்கள் (384 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | கிழக்கு மத்திய ரயில்வே |
தடங்கள் | கிராண்டு கார்டு ஹவுரா - கயா - தில்லி வழித்தடம் ஹவுரா - அவுரங்காபாத் - மும்பை வழித்தடம் ஆசான்சோல் - கயா வழித்தடம் கயா - முகல்சராய் வழித்தடம் பட்னா - கயா வழித்தடம் கயா - கியுல் வழித்தடம் பக்தியர்பூர் - கயா வழித்தடம் |
நடைமேடை | 9 |
இருப்புப் பாதைகள் | 14 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | GAYA |
மண்டலம்(கள்) | கிழக்கு மத்திய ரயில்வே |
கோட்டம்(கள்) | முகல்சராய் கோட்டம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1879 |
முந்தைய பெயர்கள் | கிழக்கு இந்திய ரயில்வே கம்பெனி, கிழக்கு ரயில்வே மண்டலம் |
தொடர்வண்டிகள்
தொகுஅருகிலுள்ள வானூர்தி நிலையங்கள்
தொகுஅருகிலுள்ள வானூர்தி நிலையங்கள்[3]
- கயா பன்னாட்டு வானூர்தி நிலையம் 9 கிலோமீட்டர்கள் (5.6 mi)
- நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம், கொல்கத்தா 479 கிலோமீட்டர்கள் (298 mi)
சான்றுகள்
தொகு- ↑ "Trains at Gaya". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 1 April 2012.
- ↑ "Ghanbad Junction Railway Station Details". indiantrains.org. Archived from the original on 8 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Gaya Railway Station". onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 31 March 2012.