கறம்பக்குடி
கறம்பக்குடி (ஆங்கிலம்:Karambakkudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பேரூராட்சி ஆகும். இது டெல்டா பகுதியில் உட்பட்டதாகும்.
கறம்பக்குடி | |||||||
ஆள்கூறு | 10°27′30″N 79°08′24″E / 10.458440°N 79.140015°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | சோழநாடு | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | புதுக்கோட்டை | ||||||
வட்டம் | கறம்பக்குடி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | எம். அருணா, இ. ஆ. ப [3] | ||||||
பேரூராட்சி தலைவர் | உ.முருகேசன் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
14,626 (2011[update]) • 2,612/km2 (6,765/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 5.60 சதுர கிலோமீட்டர்கள் (2.16 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/karmabakkudy |
அமைவிடம்
தொகுகறம்பக்குடி பேரூராட்சியானது, புதுக்கோட்டை 39 கிமீ , ஒரத்தநாடு 25 கிமீ ,பட்டுக்கோட்டை 25 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு5.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 49 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரவல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3352 வீடுகளும், 14626 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 10°28′N 79°08′E / 10.47°N 79.13°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
பள்ளிகள்
தொகு- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அனுமார் கோவில்
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (செங்கமலம்)
- TELC (அரசு உதவி பெறும்) தொடக்கப் பள்ளி
- அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
- அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
- ரீனா மெர்சி ஆங்கிலப்பள்ளி
- குத்தூஸ் ஆங்கிலப்பள்ளி
- மகாத்மா காந்தி ஆங்கிலப்பள்ளி
- ப்ரைட் ஆங்கிலப்பள்ளி
வழிபாட்டு தலங்கள்
தொகு- அருள்மிகு ஆனந்தபுரீஸ்வரர் சிவன் திருக்கோயில்
- அருள்மிகு முத்துக்கருப்பையா கோயில்
- அருள்மிகு காசாம்பு நீலமேனி கருப்பையா கோயில் (சின்னக்கருப்பர் கோயில்)
- அருள்மிகு ஐயப்பன் கோயில்
- அருள்மிகு கற்பக விநாயகர் கோயில் (அக்ராஹாரம்)
- அருள்மிகு சந்தான ஆஞ்சநேய சுவாமி கோயில் (அக்ராஹாரம்)
- அருள்மிகு முருகன் கோயில் (புதுக்கோட்டை ரோடு)
- அருள்மிகு மங்கள விநாயகர் கோயில் (வள்ளுவர் திடல்)
- அருள்மிகு முனியாண்டவர் கோயில் (காவல் நிலையம்)
- அருள்மிகு மாரியம்மன் கோவில் (கண்டியன் தெரு)
- அருள்மிகு விநாயகர் கோயில் (செட்டி தெரு)
- திருமணஞ்சேரி அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில்
- ஜும்மா மசூதி (பெரிய பள்ளிவாசல்)
- மார்க்கெட் பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
- மஸ்ஜிதே ஹலிமா பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
- அத்தயைபா பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
- மேலப் பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
- தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை
- அசெம்ப்ளீஸ் ஆப் காட் திருச்சபை
- கத்தோலிக்க திருச்சபை
- அருள்மிகு வீரமாகாளியம்மன் (அம்புக்கோவில்)
- அருள்மிகு காளியம்மன் கோவில் (அம்புக்கோவில்)
- அருள்மிகு மளையத்தம்மன் (அம்புக்கோவில்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கறம்பக்குடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Karambakkudi Population Census 2011
- ↑ "Karambakkudi Town Panchayat". Archived from the original on 2021-01-17. பார்க்கப்பட்ட நாள் 2020-04-24.
- ↑ "Karambakkudi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.