கராவல் நகர்

வடகிழக்கு தில்லியிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதி
(கரவால் நகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கராவல் நகர் (Karawal Nagar) என்பது இந்தியாவின் வடகிழக்கு தில்லியிலுள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். [1] கராவல் நகர் தில்லியின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தில்லி அரசின் நகரத் திட்டமிடல் பணி காரணமாக இதன் பல பகுதிகளில் தோண்டப்பட்டு பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.[2]

கராவல் நகர்
கணக்கெடுப்பு நகரம்
கராவல் நகர் is located in டெல்லி
கராவல் நகர்
கராவல் நகர்
தில்லியில் கராவல் நகரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°43′32″N 77°16′37″E / 28.725556°N 77.276944°E / 28.725556; 77.276944
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்வடகிழக்கு தில்லி மாவட்டம்
மக்களவைத் தொகுதிவடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி
தில்லி சட்டமன்றத் தொகுதிகராவல் நகர்
அரசு
 • மக்களவைத் தொகுதி உறுப்பினர்மனோஜ் திவாரி
 • சட்ட மன்ற உறுப்பினர்மோகன் சிங் பிசத்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,24,281
மொழிகள்
 • அலுவல்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அ.கு.எண்
110094; 110090

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[3] கராவல் நகர் 224,281 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. கராவல் நகர், 2020இல் நடந்த தில்லி கலவரத்தின் மையமாகவும் இருந்தது.

சான்றுகள்

தொகு
  1. "2001 Census of India: List of Towns by District: Delhi" (PDF). Registrar General & Census Commissioner, India. p. 1.
  2. "Delhi riots: For family of BJP man, an endless wait". The Indian Express (in ஆங்கிலம்). 2020-03-18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-23.
  3. "Census 2011, Mandoli town Data".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கராவல்_நகர்&oldid=3777283" இலிருந்து மீள்விக்கப்பட்டது