கவியரசு கண்ணதாசன் நகர்
கவியரசு கண்ணதாசன் நகர் (ஆங்கில மொழி: Kaviyarasu Kannadasan Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கொடுங்கையூர் புறநகர்ப் பகுதிக்கு அருகில்,[1][2] 13°08′01.0″N 80°15′23.5″E / 13.133611°N 80.256528°E (அதாவது, 13.133610°N, 80.256529°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓர் உப புறநகர்ப் பகுதியாகும். வியாசர்பாடி, மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், மணலி, மகாகவி பாரதி நகர், எருக்கஞ்சேரி மற்றும் பெரம்பூர் ஆகியவை கவியரசு கண்ணதாசன் நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியானது, பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆர். டி. சேகர். மேலும் இப்பகுதி, வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
கவியரசு கண்ணதாசன் நகர்
Kaviyarasu Kannadasan Nagar கவியரசு கண்ணதாசன் நகர் KKD நகர் | |
---|---|
உப புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°08′01.0″N 80°15′23.5″E / 13.133611°N 80.256528°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஏற்றம் | 30 m (100 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600118 |
தொலைபேசி குறியீடு | +9144xxxxxxxx |
அருகிலுள்ள பகுதிகள் | வியாசர்பாடி, மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், மணலி, மகாகவி பாரதி நகர், எருக்கஞ்சேரி மற்றும் பெரம்பூர் |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | வட சென்னை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | கலாநிதி வீராசாமி |
சட்டமன்ற உறுப்பினர் | ஆர். டி. சேகர் |
இணையதளம் | https://chennaicorporation.gov.in |
மேற்கோள்கள்
தொகு- ↑ Vanankamudi (S.Ramakrishnan); கண்ணதாசன், முரளி (2008-08-01). Kaviyarasu Kannadhasan kathai. Kannadhasan Pathippagam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8402-028-1.
- ↑ Subburaj, V. (2006). Tourist Guide to Chennai (in ஆங்கிலம்). Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-040-9.