காமராசு (திரைப்படம்)

காமராசு (Kamarasu) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முரளி நடித்த இப்படத்தை பி. சி. அன்பழகன் இயக்கினார்.

காமராசு
இயக்கம்பி. சி. அன்பழகன்
தயாரிப்புலா. வனராஜா
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புமுரளி
லைலா
டெல்லி கணேஷ்
ஸ்ரீவித்யா
வடிவேலு
வெண்ணிற ஆடை நிர்மலா
மதன் பாப்
வெளியீடு2002
நாடு இந்தியா
மொழிதமிழ்


நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.[1][2][3]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "ஆலயங்கள் தேவையில்லை" சுவர்ணலதா எஸ். பி. பாலசுப்பிரமணியம் மு. மேத்தா
2 "சின்ன சின்ன கண்ணுக்குள்ளே" கே. எஸ். சித்ரா, பி. உன்னிகிருஷ்ணன் முத்துலிங்கம்
3 "சின்ன சின்ன விளக்கே" ஹரிஹரன் அறிவுமதி
4 "மழையா மழையா இப்போ" எஸ். ஏ. ராஜ்குமார், மனோ, சுவர்ணலதா மு. மேத்தா
5 "ஒரு முறை" நாகூர் ஈ. எம். ஹனீபா
6 "பாதி நிலா இன்று" கே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
7 "பொட்டு மேல" கிருஷ்ணராஜ், சுஜாதா மோகன் காளிதாசன்

மேற்கோள்கள் தொகு

  1. http://www.starmusiq.com/tamil_movie_songs_listen_download.asp?MovieId=123
  2. "Kamarasu Songs". raaga. Retrieved 2019-03-26.
  3. "Kamarasu Songs". saavn. January 2001. Retrieved 2019-03-26.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமராசு_(திரைப்படம்)&oldid=3659812" இருந்து மீள்விக்கப்பட்டது