ஏ-2 நெடுஞ்சாலை (இலங்கை)
(காலி வீதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலங்கையின் ஏ2 பெருந்தெரு கொழும்பில் தொடங்கி காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக வெள்ளவாயாவில் முடிவடையும் முதல் தர வாகனப் போக்குவரத்து நெடுஞ்சாலை ஆகும்.
ஏ-2 | ||||
---|---|---|---|---|
ஏ-2 நெடுஞ்சாலை | ||||
வழித்தட தகவல்கள் | ||||
ஆசிய நெடுஞ்சாலை AH43 இன் பகுதி | ||||
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | ||||
நீளம்: | 317.78 km (197.46 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | வெள்ளவாயா | |||
வடக்கு முடிவு: | கோட்டை (கொழும்பு) | |||
அமைவிடம் | ||||
முக்கிய நகரங்கள்: | கொழும்பு, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, வாதுவை, பேருவளை, பெந்தோட்டை, அம்பலாங்கொடை, கிக்கடுவை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதி வரை இவ்வீதி காலி வீதி என அழைக்கப்படுகின்றது. இது பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, வாதுவை, பேருவளை, பெந்தோட்டை, அம்பலாங்கொடை, கிக்கடுவை ஆகிய நகரங்கள் ஊடாக காலியை அடைகின்றது.