கிராஸ் ரூப் பிலிம் கம்பெனி

தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்

கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி (Grass Root Film Company) என்பது இந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது இயக்குநர் வெற்றிமாறனால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் மீகா என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து உதயம் என். எச். 4 படத்தின் வழியாக திரைப்பட தயாரிப்பில் நுழைந்தது. பின்னர் நிறுவனமானது உண்டர்பார் பிலிம்சுடன் இணைந்து 2013 இல் தயாரிக்கப்பட்ட பல திரைப்படத் திட்டங்களில் பணியாற்றியது. அதன் பின்னர் பல தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தது.

கிராஸ் ரூப் பிலிம் கம்பெனி
வகைதனியார்
திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்
நிறுவுகை2012
நிறுவனர்(கள்)வெற்றிமாறன்
ஆர்த்தி
தலைமையகம்சென்னை, இந்தியா
தொழில்துறைமகிழ்கலை
திரைப்படம்
உற்பத்திகள்திரைப்படம்
உரிமையாளர்கள்வெற்றிமாறன்

திரைப்படவியல் தொகு

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2013 உதயம் என். எச். 4
2014 பொறியாளன்
2015 காக்கா முட்டை குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
2016 விசாரணை தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
2016 கொடி
2018 அண்ணனுக்கு ஜே
2018 வட சென்னை
2019 மிக மிக அவசரம்
2021 சங்கத்தலைவன்

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு