கேரளா விரைவுவண்டி

கேரளா எக்ஸ்பிரஸ், இந்திய ரயில்வேயினால் நடத்தப்படும் ஒரு அதிவிரைவு இரயில் சேவையாகும். இது புது டெல்லியையும், திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையத்தையும் இணைக்கிறது.

கேரளா எக்ஸ்பிரஸ்
കേരളാ എക്സ്പ്രസ്സ്‌
கெரள எக்ஸ்பிரெஸ்
கண்ணோட்டம்
வகைSuperfast
நடத்துனர்(கள்)Indian Railway
வழி
தொடக்கம்புது தில்லி
இடைநிறுத்தங்கள்38
முடிவுதிருவனந்தபுரம் சென்டிரல்
ஓடும் தூரம்3,036 km (1,886 mi)
சராசரி பயண நேரம்50 hours 45 minutes
சேவைகளின் காலஅளவுDaily
தொடருந்தின் இலக்கம்12625 / 12626
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)2 Two Tier AC, 3 Tier AC, SL, General
இருக்கை வசதிYes
படுக்கை வசதிYes
உணவு வசதிகள்Yes
காணும் வசதிகள்Large windows
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு7
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்59.86 km/h (37.20 mph) average with halts
வழிகாட்டுக் குறிப்புப் படம்

இந்தியாவில், தினசரி செயல்படும் இரயில் சேவைகளில் அதிக தூரம் செல்லக்கூடிய இரயில் இதுவே, சுமார் 3,036 கிலோ மீட்டர்கள் இது பயணிக்கிறது. புது டெல்லியில் இருந்து திருவன்ந்தபுரம் நோக்கி செல்லும்போது சுமார் 40 நிறுத்தங்களுடன் மணிக்கு 59 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்படும்.[1] இந்தப் பகுதியில் செல்லக்கூடிய ராஜதானி மற்றும் ஷதாப்திஸ் இரயில்களைத் தவிர அனைத்து இரயில்களையும் இது முந்திச் சென்றுவிடுகிறது.

வரலாறு

தொகு

1976 ஆம் ஆண்டு கேரளா-கர்நாடகா எக்ஸ்பிரஸ் என ஆரம்ப காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் புதுடெல்லி, திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் இடங்களை முக்கியமாகக் கொண்டு செயல்பட்டது. பின்னர் 1980 ஆம் ஆண்டில் கேரளா எக்ஸ்பிரஸ் மற்றும் கர்நாடக எக்ஸ்பிரஸ் என இரண்டு இரயில் சேவைகளாக இது பிரிக்கப்பட்டது. பின்னர் பல மாறுதல் செய்யப்பட்டு இறுதியில் 125/126 என்ற வண்டி எண்ணுடன் செயல்பட்டது. பின்னர் அந்த எண் 1989 ஆம் ஆண்டு 2625/2626 என மாற்றப்பட்டது. இப்படி எண் மாற்றப்பட்டதற்கு இந்திய இரயில்வே நான்கு இலக்க எண்களை வண்டி எண்ணாக குறிக்க ஆரம்பித்ததே காரணம்.[2]

அதன்பின்னர் தற்போதைய எண்ணான 12625/12626 வழங்கப்பட்டது. புது டெல்லி முதல் திருவனந்தபுரம் செல்லும் இரயிலை 12626 எனவும், திருவனந்தபுரம் முதல் புது டெல்லி வரை செல்லும் இரயிலை 12625 எனவும் அழைக்கின்றனர்.[3][4]

 
12626 Kerala Express - AC 3 tier

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்

தொகு
எண் நிலையத்தின் பெயர்
(குறியீடு)
வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம்
(நிமிடங்கள்)
கடந்த தொலைவு
(கி.மீ)
நாள் பாதை
1 புது டெல்லி (NDLS) தொடக்கம் 11:25 0 0 1 1
2 மதுரா சந்திப்பு (MTJ) 13:17 13:20 3 141 1 1
3 ஆக்ரா கன்டோன்மெண்ட் (AGC) 14:30 14:35 5 195 1 1
4 குவாலியர் (GWL) 16:05 16:10 5 313 1 1
5 ஜான்சி சந்திப்பு (JHS) 17:23 17:35 12 410 1 1
6 பினா சந்திப்பு (BINA) 19:35 19:40 5 563 1 1
7 போபால் சந்திப்பு (BPL) 21:40 21:45 5 701 1 1
8 இட்டாரசி சந்திப்பு (ET) 23:50 23:55 5 793 1 1
9 நாக்பூர் (NGP) 04:00 04:10 10 1090 2 1
10 சேவாக்ரம் (SEGM) 05:11 05:13 2 1166 2 1
11 பல்ஹார்ஷா(BPQ) 07:37 07:47 10 1301 2 1
12 ராம்குண்டம் (RDM) 09:30 09:32 2 1443 1 1
13 வாரங்கல் (WL) 11:02 11:07 5 1545 2 1
14 விஜயவாடா சந்திப்பு (BZA) 14:45 15:00 15 1754 2 1
15 நெல்லூர் (NLR) 18:08 18:10 2 2008 2 1
16 குண்டூர் சந்திப்பு (GDR) 19:14 19:20 6 2046 2 1
17 ரேணிகுண்டா சந்திப்பு (RU) 20:30 20:40 10 2130 2 1
18 திருப்பதி (TPTY) 20:52 20:54 2 2139 2 1
19 சித்தூர் (CTO) 21:58 22:00 2 2211 2 1
20 காட்பாடி சந்திப்பு (KPD) 23:20 23:22 2 2244 2 1
21 ஜோலார்பேட்டை (JTJ) 00:33 00:35 2 2327 3 1
22 சேலம் சந்திப்பு (SA) 02:10 02:15 5 2447 3 1
23 ஈரோடு சந்திப்பு (ED) 03:20 03:25 5 2510 3 1
24 திருப்பூர் (TUP) 04:08 04:10 2 2560 3 1
25 கோயம்புத்தூர் சந்திப்பு (CBE) 05:10 05:15 5 2611 3 1
26 பாலக்காடு (PGT) 06:30 06:35 5 2665 3 1
27 ஒற்றப்பாலம் (OTP) 06:58 07:00 2 2694 3 1
28 திரிச்சூர் (TCR) 07:40 07:43 3 2742 3 1
29 ஆலுவா (AWY) 08:43 08:43 2 2797 3 1
30 எர்ணாக்குளம் சந்திப்பு (ERS) 09:40 09:50 10 2816 3 1
31 வைக்கம் சாலை(VARD) 10:28 10:30 2 2851 3 1
32 கோட்டயம் (KTYM) 11:10 11:15 5 2876 3 1
33 சங்கனாசேரி (CGY) 11:33 11:35 2 2894 3 1
34 திருவல்லா (TRVL) 11:43 11:45 2 2902 3 1
35 செங்கன்னூர் (CNGR) 11:53 11:55 2 2911 3 1
36 மாவேலிக்கரை (MVLK) 12:07 12:09 2 2923 3 1
37 காயங்குளம் சந்திப்பு (KYJ) 12:17 12:19 2 2931 3 1
38 கொல்லம் சந்திப்பு (QLN) 13:05 13:10 5 2972 3 1
39 வர்க்கலா (VAK) 13:30 13:32 2 2995 3 1
40 திருவனந்தபுரம் பேட்.(TVP) 14:02 14:04 2 3034 3 1
41 திருவனந்தபுரம் சென்ட்ரல் (TVC) 14:35 முடிவு 0 3036 3 1

முக்கிய நிறுத்தங்கள்

தொகு
  1. திருவனந்தபுரம்
  2. கொல்லம்
  3. காயம்குளம்
  4. மாவேலிக்கரை
  5. செங்கன்னூர்
  6. திருவல்லா
  7. சங்கனாச்சேரி
  8. கோட்டயம்
  9. எர்ணாக்குளம்
  10. ஆலுவா
  11. திரிசூர்
  12. ஷொர்னூர்
  13. பாலக்காடு
  14. கோயம்புத்தூர்
  15. திருப்பூர்
  16. ஈரோடு
  17. சேலம்
  18. ஜோலார்பேட்டை
  19. காட்பாடி
  20. திருப்பதி
  21. ரேணிகுண்டா
  22. குண்டூர்
  23. நெல்லூர்
  24. விஜயவாடா
  25. ராம்குண்டம்
  26. பல்ஹார்ஷா
  27. நாக்பூர்
  28. போப்பால்
  29. ஜான்சி
  30. குவாலியர்
  31. ஆக்ரா
  32. மதுரா
  33. புது டெல்லி

குறிப்புகள்

தொகு
  1. "12625-Kerala Express". Indiarailinfo.com.
  2. "Old Train Numbers". IRFCA.
  3. "Kerala Express-12626". Cleartrip.com. Archived from the original on 2014-08-14. பார்க்கப்பட்ட நாள் 2014-11-25.
  4. "Railways migrate to 5-digit number scheme to monitor trains". Times of India. 20 Dec 2010. பார்க்கப்பட்ட நாள் 29 Aug 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளா_விரைவுவண்டி&oldid=3957370" இலிருந்து மீள்விக்கப்பட்டது