கோட்பிரீட் லைப்னிட்ஸ்

(கோட்பிரைட் லீப்னிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோட்பிரீடு இலைபுனிட்சு அல்லது கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு, (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு இடாய்ச்சுலாந்திய மெய்யியலாளராவார். இவரின் பெயரை இலீபுநிட்சு என்றும் சொல்வார்கள் மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலேயே எழுதியுள்ளார்.

கோட்பிரீட் லைப்னிட்ஸ்
கிறித்தோபு பிராங்கி 1695 இல் வரைந்தது
பிறப்பு(1646-07-01)1 சூலை 1646
லைப்சிக், சாக்சனி, புனித உரோமைப் பேரரசு
இறப்பு14 நவம்பர் 1716(1716-11-14) (அகவை 70)
அனோவர், புனித உரோமைப் பேரரசு
கல்வி
காலம்17--ஆம் அறிவொளிக் காலம்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளி
ஆய்வறிக்கை
முனைவர் பட்ட ஆலோசகர்Bartholomäus Leonhard von Schwendendörffer[7][8]
ஏனைய ஆலோசகர்கள்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்
முக்கிய ஆர்வங்கள்
கணிதம், இயற்பியல், நிலவியல், மருத்துவம், உயிரியல், முளையவியல், நோய்ப்பரவலியல், விலங்கு மருத்துவம், தொல்லுயிரியல், உளத்தியல், பொறியியல், மொழியியல், மொழியறிவியல், சமூகவியல், மீவியற்பியல், நன்னெறி, பொருளியல், பண்ணுறவாண்மை, வரலாறு, அரசியல், இசைக் கோட்பாடு, கவிதை, ஏரணம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
 
கையொப்பம்

சட்டம், தத்துவம் ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, இடாய்ச்சுலாந்து நாட்டுப் பிரபுக்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே இங்கிலாந்தில் அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், கணித வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. நியூட்டனுக்குப் வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார்.[10] இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் 30 ஆண்டு கால யுத்தமுடிவில் சிட்ரிக் லெய்பினிஸ், கத்தரினா ஸ்மக்கிற்கும் 1647ல் 07 மாதம் முதல் நாள் பிறந்தார்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Arthur 2014, p. 16.
  2. Michael Blamauer (ed.), The Mental as Fundamental: New Perspectives on Panpsychism, Walter de Gruyter, 2013, p. 111.
  3. Fumerton, Richard (21 February 2000). "Foundationalist Theories of Epistemic Justification". Stanford Encyclopedia of Philosophy.  
  4. Stefano Di Bella, Tad M. Schmaltz (eds.), The Problem of Universals in Early Modern Philosophy, Oxford University Press, 2017, p. 207 n. 25: "Leibniz's conceptualism [is related to] the Ockhamist tradition..."
  5. A. B. Dickerson, Kant on Representation and Objectivity, Cambridge University Press, 2003, p. 85.
  6. The Correspondence Theory of Truth (Stanford Encyclopedia of Philosophy)
  7. Kurt Huber, Leibniz: Der Philosoph der universalen Harmonie, Severus Verlag, 2014, p. 29.
  8. கணித மரபியல் திட்டத்தில் கோட்பிரீட் லைப்னிட்ஸ்
  9. McNab, John (1972). Towards a Theology of Social Concern: A Comparative Study of the Elements for Social Concern in the Writings of Frederick D. Maurice and Walter Rauschenbusch (PhD thesis). Montreal: McGill University. p. 201. பார்க்கப்பட்ட நாள் February 6, 2019.
  10. Russell, Bertrand (15 April 2013). History of Western Philosophy: Collectors Edition (revised ed.). Routledge. p. 469. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-69284-1. Extract of page 469.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லைப்னித்சு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்பிரீட்_லைப்னிட்ஸ்&oldid=3454130" இலிருந்து மீள்விக்கப்பட்டது