கோத்தா ராஜா மக்களவைத் தொகுதி
கோத்தா ராஜா மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Raja; ஆங்கிலம்: Kota Raja Federal Constituency; சீனம்: 哥打拉惹联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டம் (Klang District); பெட்டாலிங் மாவட்டம் (Petaling District) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P107) ஆகும்.[3]
கோத்தா ராஜா (P107) மலேசிய மக்களவை தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Kota Raja (P107) Federal Constituency in Selangor | |
சிலாங்கூர் மாநிலத்தில் கோத்தா ராஜா மக்களவை தொகுதி | |
மாவட்டம் | கிள்ளான் மாவட்டம் பெட்டாலிங் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | கோத்தா ராஜா தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா கெமுனிங்; கிள்ளான் டாமன்சாரா சா ஆலாம் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | முகமது சாபு (Mohamad Sabu) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 244,712[1] |
தொகுதி பரப்பளவு | 141 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
கோத்தா ராஜா மக்களவை தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அத்துடன் அதே 2004-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா ராஜா மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பொது
தொகுகிள்ளான் நகரம்
தொகுகிள்ளான் நகரம் (Klang) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். சா ஆலாம் பெருநகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக மாறுவதற்கு முன்னர், கிள்ளான் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகத் திகழ்ந்து உள்ளது.
இருப்பினும் வரலாறு சிறப்புமிக்க இந்த நகரம், இன்றும் சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரமாக விளங்கி வருகிறது. கிள்ளான் எனும் பெயரில் கிள்ளான் மாவட்டமும் பெயர் கொண்டு உள்ளது. கிள்ளான் நகரம், கோலாலம்பூரில் இருந்து 32 கி.மீ மேற்கில் அமைந்து உள்ளது.
கிள்ளான் மாவட்டம்
தொகுசிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; தெற்கில் கோலா லங்காட் மாவட்டம்; கிழக்கில் பெட்டாலிங் மாவட்டம்; ஆகிய மூன்று மாவட்டங்கள் அமைந்து உள்ளன.[4]
மேற்கே மலாக்கா நீரிணை; 53.75 கி.மீ. அளவிற்குக் கடற்கரை பகுதியைக் கொண்டு உள்ளது. இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கிள்ளான் (Klang City). மற்ற நகரங்கள் கிள்ளான் துறைமுகம், பண்டமாரான், காப்பார், மேரு மற்றும் பண்டார் சுல்தான் சுலைமான்.
கிள்ளான் முக்கிம்
தொகுகிள்ளான் ஆறு இந்த மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து கோலா கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் முடிவு அடைகின்றது. மேலும் இந்த மாவட்டத்தின் கடல் பகுதிகளில் கிள்ளான் தீவு; இண்டா தீவு; செட் மாட் ஜின் தீவு; நண்டு தீவு; தெங்கா தீவு; ரூசா தீவு; செலாட் கெரிங் தீவு; பிந்து கெடோங் தீவு போன்ற தீவுகள் உள்ளன.
இந்த மாவட்டம் கிள்ளான் மற்றும் காப்பார் என இரண்டு முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
கோத்தா ராஜா வாக்குச் சாவடிகள்
தொகு2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), கோத்தா ராஜா மக்களவை தொகுதி 46 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[5]
சட்டமன்ற தொகுதி | தேர்தல் வட்டாரம் | குறியீடு | வாக்குச் சாவடி |
---|---|---|---|
செந்தோசா (Sentosa) (N48) |
Taman Klang Jaya 1 | 111/48/01 | SMK Raja Mahadi Taman Klang Jaya |
Sentosa Dato Yusof Shahbuddin | 111/48/02 | SMK Shah Bandaraya | |
Taman Desawan | 111/48/03 | SK Taman Klang Jaya | |
Sentosa Dato Abdul Hamid 1 | 111/48/04 | SRA Taman Klang Jaya | |
Sentosa Dato Dagang | 111/48/05 | SJK (T) Taman Sentosa Klang | |
Taman Klang Jaya 2 | 111/48/06 | SMK Raja Mahadi Taman Klang Jaya | |
Sentosa Dato Abdul Hamid 2 | 111/48/07 | Taman (KEMAS) Cawangan Taman Sentosa | |
Bandar Bukit Tinggi 1 | 111/48/08 |
| |
Taman Maznah | 111/48/09 | SMJK Chung Hwa Seksyen 36 Shah Alam | |
Batu 4 Jalan Kebun | 111/48/10 | SJK (T) Batu Ampat Jalan Kota Raja | |
Taman Menara Maju | 111/48/11 | SK Kampung Jawa (2) | |
Bandar Bukit Tinggi 2 | 111/48/12 | SMK Bukit Tinggi Klang | |
Bandar Botanic | 111/48/13 | SJK (T) Ladang Highlands | |
சுங்கை கண்டிஸ் (Sungai Kandis) (N49) |
Seksyen 34 Shah Alam | 111/49/01 | Dewan (ADTEC) Seksyen 34 Shah Alam |
Sungai Kandis | 111/49/02 | SRA Sungai Kandis Klang | |
Teluk Menegun | 111/49/03 | SK Telok Menegon Klang | |
LLN Connught Bridge | 111/49/04 | SRA Kampong Datok Dagang Kelang | |
Kampung Pandan | 111/49/05 | SA Rakyat (KAFA Integrasi) Kampung Pandan | |
Kampung Jawa | 111/49/06 | Kolej Islam Sultan Alam Shah Klang | |
Kota Raja | 111/49/07 | SMA Tinggi Sultan Hishamuddin | |
Taman Seri Andalas 1 | 111/49/08 | SK Taman Sri Andalas Klang | |
Taman Seri Andalas 2 | 111/49/09 | SMK Seri Andalas Klang | |
Bukit Jati | 111/49/10 | SRA Kampung Jawa | |
Taman Seri Andalas 3 | 111/49/11 | SJK (T) Simpang Jawa | |
Jalan Raya Timur | 111/49/12 | SM (Psdn) Chung Hua | |
Bandar Puteri Klang | 111/49/13 | Dewan Serbaguna Klang Jaya | |
Jalan Kebun | 111/49/14 | SK Jalan Kebun | |
Johan Setia | 111/49/15 | SK Kampung Johan Setia Klang | |
Seri Gambut | 111/49/16 | SRA Bukit Naga Batu 6 Klang | |
Kampung Bukit Naga | 111/49/17 | SK Bukit Naga Batu 6 | |
Haji Husin Jalan Kebun | 111/49/18 | SRA Jalan Kebun | |
Taman Berjaya | 111/49/19 | SMK Jalan Kebun | |
கோத்தா கெமுனிங் (Kota Kemuning) (N50) |
Shah Alam S 27 A | 111/50/01 | SK Hicom Seksyen 27 Shah Alam |
Shah Alam S 28 | 111/50/02 | SK Taman Alam Megah | |
Sri Muda 1 | 111/50/03 | SK Taman Sri Muda | |
Sri Muda 2 Utara | 111/50/04 | SK Taman Sri Muda (2) | |
Bukit Kemuning | 111/50/05 | SJK (C) Khe Beng Batu 8 | |
Kampung Baru Hicom | 111/50/06 | Dewan Blok A, Pangsapuri PPR Hicom | |
Putra Heights | 111/50/07 |
| |
Sri Muda 2 Selatan | 111/50/08 | SMK Taman Sri Muda | |
Kota Kemuning Jalan 31/1 - 31/80 | 111/50/09 | SK Bukit Kemuning | |
Bukit Rimau | 111/50/10 | SK Bukit Rimau | |
Shah Alam S 27 B | 111/50/11 | SK Seksyen 27 (1) Shah Alam | |
Apartment S 28 | 111/50/12 | SMK Alam Megah 2 | |
Kota Kemuning Jalan 31/81 - 31/170 | 111/50/13 | SK Bukit Kemuning 2 | |
Shah Alam S 26 | 111/50/14 | SMA Taman Bukit Saga Seksyen 26 |
கோத்தா ராஜா மக்களவை தொகுதி
தொகுகோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சா ஆலாம் (Shah Alam Federal Constituency); கிள்ளான் (Klang Federal Constituency); தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
11-ஆவது | 2004–2008 | ச. விக்னேசுவரன் (S. Vigneswaran) |
பாரிசான் (மஇகா) |
12-ஆவது | 2008–2013 | சித்தி மரியா மகமுட் (Siti Mariah Mahmud) |
பாஸ் |
13-ஆவது | 2013–2015 | ||
2015–2018 | அமாணா | ||
14-ஆவது | 2018–2022 | முகமது சாபு (Mohamad Sabu) |
பாக்காத்தான் (அமாணா) |
15-ஆவது | 2022–தற்போது |
கோத்தா ராஜா தேர்தல் முடிவுகள்
தொகுபொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
244,712 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
199,878 | 80.81 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
197,740 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
552 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
1,586 | - |
பெரும்பான்மை (Majority) |
73,998 | - |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | |
Source: Parliament Seat or Candidate in Selangor 15th GE |
கோத்தா ராஜா வேட்பாளர் விவரங்கள்
தொகுசின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
முகமது சாபு (Mohamad Sabu) |
பாக்காத்தான் | 123,306 | 62.36% | -8.22 ▼ | |
முகமட் தியா பகருன் (Mohamed Diah Baharun) |
பெரிக்காத்தான் | 49,308 | 24.94% | +24.94 | |
கசேந்திரன் துரைசாமி (Kajendran Doraisamy) |
பாரிசான் | 22,225 | 11.24% | -2.71 ▼ | |
பாமி பசுலான் மூடா (Fahmi Bazlan Muda) |
பெஜுவாங் | 2,063 | 1.04% | +1.04 | |
சாரா அபிகா சைனுல் அரிப் (Che Sara Afiqah Zainul Arif) |
மக்கள் கட்சி | 360 | 0.18% | +0.18 | |
ரவீந்திரன் பெரியசாமி (P Raveentharan Periasamy) |
சுயேச்சை | 209 | 0.11% | +0.11 | |
குமார் கருணாநிதி (Kumar Karananedi) |
சுயேச்சை | 163 | 0.08% | +0.08 | |
சுரேந்தர் செல்வராசு (Surendhar Selvaraju) |
சுயேச்சை | 106 | 0.05% | +0.05 |
கோத்தா ராஜா சட்டமன்ற தொகுதிகள்
தொகுநாடாளுமன்ற தொகுதி |
சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
P111 கோத்தா ராஜா (Kota Raja) |
N50 கோத்தா டாமன்சாரா (Kota Damansara) | ||||||
N48 செந்தோசா (Sentosa) | |||||||
N49 செரி அண்டலாஸ் (Seri Andalas) |
|||||||
N50 செரி மூடா (Sri Muda) |
|||||||
N49 சுங்கை கண்டிஸ் (Sungai Kandis) |
கோத்தா ராஜா சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
தொகு# | சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N48 | செந்தோசா (Sentosa) |
சிலாங்கூர் மாநில சட்டமன்றம் 2023 சூன் 23-ஆம் தேதி கலைக்கப்பட்டது | |
N49 | சுங்கை கண்டிஸ் (Sungai Kandis) | ||
N50 | கோத்தா கெமுனிங் (Kota Kemuning) |
கோத்தா ராஜா உள்ளாட்சி மன்றங்கள்
தொகுஎண் | சட்டமன்ற தொகுதி | உள்ளாட்சி மன்றம் |
---|---|---|
N48 | செந்தோசா (Sentosa) |
|
N49 | சுங்கை கண்டிஸ் (Sungai Kandis) |
|
N50 | கோத்தா கெமுனிங் (Kota Kemuning) |
|
உள்ளாட்சி மன்றங்கள் விளக்கம்
தொகு- மாநகரம் - மாநகராட்சி - (மலாய்: Dewan Bandaraya; ஆங்கிலம்: City Hall or City Council); எ.கா. கோலாலம்பூர் மாநகராட்சி)
- நகரம் - நகராட்சி - (மலாய்: Majlis Perbandaran; ஆங்கிலம்: Municipal Council); எ.கா. காஜாங் நகராட்சி)
- கிராமப்புறம் - மாவட்ட ஊராட்சி - (மலாய்: Majlis Daerah; ஆங்கிலம்: District Council); எ.கா. உலு சிலாங்கூர் ஊராட்சி)
- சிறப்பு உள்ளாட்சி - நகராண்மைக் கழகம் - மேம்பாட்டுக் கழகம் - (மலாய்: Pihak Berkuasa Tempatan; ஆங்கிலம்: Corporation; Development Board; Development Authority); எ.கா. புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 33. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "BACKGROUND". luas.gov.my.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 27 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு