சங்கீத கலாசிகாமணி விருது
கருநாடக இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருது
(சங்கீத கலாசிகாமணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சங்கீத கலாசிகாமணி விருது இந்திய நுண்கலைக் கழகத்தால் (Indian Fine Arts Society) ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருதாகும்.
ஆண்டு | தலைமை | விருது பெற்றவர் |
1933 | ராஜா சர் அண்ணாமலை செட்டியார் | வி. துரைசாமி ஐயங்கார் |
1934 | வி. வி. சீனிவாச ஐயங்கார் | வி. வி. சீனிவாச ஐயங்கார் |
1935 | கே. வி. ரெட்டி நாயுடு | கீர்த்தனாச்சாரிய சி. ஆர். சீனிவாச ஐயங்கார் |
1936 | லேடி எம். வேங்கட சுப்பா ராவ் | பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி |
1937 | பி. கோபால ரெட்டி | எஸ். சத்தியமூர்த்தி |
1938 | மைசூர் இளவரசர் | அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் |
1939 | ருக்மணிதேவி | எம். எஸ். இராமசுவாமி ஐயர் |
1940 | திருவாங்கூர் மகாராஜா | கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர் |
1941 | பீதாபுரம் மகாராஜா | பேராசிரியர் டி. வேங்கட்சுவாமி நாயுடு |
1942 | எம். வெங்கடசுப்பா ராவ் | மழவராயனென்டை சுப்பாராம பாகவதர் |
1943 | முனைவர் எஸ். இராதாகிருஷ்ணன் | பல்லடம் சஞ்சீவ ராவ் |
1944 | எம். சி. எம். சிதம்பரம் செட்டியார் | எம். எஸ். இராமசுவாமி ஐயர் |
1945 | பி. வி. ராஜமன்னார் | அனந்த நாராயண ஐயர் |
1946 | முனைவர் ஏ. இலட்சுமணசுவாமி முதலியார் | முனைவர் டி. ஸ்ரீநிவாசராகவன் |
1947 | முனைவர் பி. சுப்பாராயன் | டி. லட்சுமண பிள்ளை |
1948 | நீதிபதி ஏ. எஸ். பி. ஐயர் | பேராசிரியர் ஆர். சீனிவாசன் |
1949 | சி. பி. இராமசுவாமி ஐயர் | கே. வாசுதேவ சாஸ்திரி |
1950 | ருக்மணிதேவி | பாபநாசம் சிவன் |
1951 | டி. எல். வெங்கட்ராம ஐயர் | அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் |
1952 | முனைவர் யு. கிருஷ்ணா ராவ் | டி. என். சுவாமிநாத பிள்ளை |
1953 | ஸ்ரீ பிரகாசா | கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி |
1954 | சி. இராஜகோபாலாச்சாரியார் | சி. சரஸ்வதி பாய் |
1955 | மிருணாளினி சாராபாய் | இசை அரசு எம். எம். தண்டபாணி தேசிகர் |
1956 | திருவாங்கூர் மகாராஜா | பேராசிரியர் சாம்பமூர்த்தி |
1957 | நீதிபதி பி. இராஜகோபாலன் | இ. கிருஷ்ணா ஐயர் |
1958 | முனைவர் பி. வி. செரியன் | சங்கீத ரத்ன டி. செளடையா |
1959 | சி. பி. ராமஸ்வாமி ஐயர் | கே. எஸ். ராமசுவாமி சாஸ்திரிகள் |
1960 | விஷ்ணுராம் மேதி | வி. சி. கோபாலரத்தினம் |
1961 | குமாரி வைஜயந்திமாலா | சேர்மாதேவி எல். சுப்பிரமணிய சாஸ்திரிகள் |
1962 | நீதிபதி ஆர். சதாசிவம் | ஆர். ரங்கராமானுஜ ஐயங்கார் |
1963 | எம். பக்தவத்சலம் | எஸ். ஒய். கிருஷ்ணசுவாமி |
1964 | பி. சந்திர ரெட்டி | செம்பை வைத்தியநாத பாகவதர் |
1965 | நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் | சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை |
1966 | டி. சஞ்சீவையா | முசிரி சுப்பிரமணிய ஐயர் |
1967 | சர்தார் விஜய் சிங் | -- |
1968 | நீதிபதி கே. வீராசாமி | பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் |
1969 | எஸ். மாதவன் | பாபநாசம் சிவன் |
1970 | தரம் வீரா | முனைவர் எஸ். பினாகபாணி |
1971 | முனைவர் கலைஞர் மு. கருணாநிதி | முடிகொண்டான் சி. வெங்கட்ராம ஐயர் |
1972 | கே. கே. ஷா | திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை |
1973 | வி. ஆர். நெடுஞ்செழியன் | டி. பிருந்தா |
1974 | நீதிபதி பு. இரா. கோகுலகிருட்டிணன் | செம்மங்குடி ஆர். சீனிவாச ஐயர் |
1975 | முனைவர் மால்கம் ஆதிசேசையா | எம். எஸ். சுப்புலட்சுமி |
1976 | சி. வி. நரசிம்மன் | எம். டி. இராமநாதன் |
1977 | பி. இராமச்சந்திரன் | எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார் |
1978 | நீதிபதி டி. இராமப்பிரசாத ராவ் | டி. கே. பட்டம்மாள் |
1979 | பிரபுதாஸ் பட்வாரி | வழுவூர் பி. இராமையா பிள்ளை |
1980 | நீதிபதி மு. மு. இஸ்மாயில் | எஸ். வி. சகஸ்ரநாமம் |
1981 | சாதிக் அலி | டி. தஞ்சாவூர் பாலசரஸ்வதி |
1982 | எஸ். எல். குரானா | எஸ். பாலசந்தர் |
1983 | கே. இராசாராம் | மதுரை எஸ். சோமசுந்தரம் |
1984 | முனைவர் வி. கே. நாராயணன் மேனன் | உமையாள்புரம் கே. சிவராமன் |
1985 | முனைவர் என். மகாலிங்கம் | பி. ராஜம் ஐயர் |
1986 | முனைவர் ஜி. சுப்பிரமணியம் | முனைவர் குரு கோபிநாத் |
1987 | ஆர். செளந்தரராஜன் | முனைவர் எம். எல். வசந்தகுமாரி |
1988 | ஜி.வி. இராமகிருஷ்ணா | டி. எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் |
1989 | பி. ஓபுல் ரெட்டி | கே. வீ. நாராயணசுவாமி |
1990 | லால்குடி ஜெயராமன் | எஸ். கே. இராசரத்தினம் |
1991 | எஸ். விசுவநாதன் | செம்மங்குடி ஆர். சீனிவாச ஐயர், முனைவர் எம். பாலமுரளி கிருஷ்ணா |
1992 | டி.சி.ஏ. இராமானுஜம் | சிதம்பரம் முனைவர் வி. வி. சுவர்ணவெங்கடேச தீட்சிதர் |
1993 | ஆர். ராமகிருஷ்ணன் | பேராசிரியர் டி. என். கிருஷ்ணன் |
1994 | ஆர். வெங்கட்ராமன் | மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார் |
1995 | நல்லி குப்புசாமி செட்டியார் | ஆர். வேதவல்லி |
1996 | ஜி.கே. மூப்பனார் | குன்னக்குடி ஆர். வைத்தியநாதன் |
1997 | செம்மங்குடி ஆர். சீனிவாச ஐயர் | சிக்கில் சகோதரிகள் நீலா, குஞ்சுமணி |
1998 | என். ராம் | வேலூர் ஜி. ராமபத்ரன் |
1999 | நீதிபதி எஸ். மோகன் | மதுரை டி. என். கிருஷ்ணன் |
2000 | எஸ்.எம். கிருஷ்ணா | மதுரை டி. என். சேஷகோபாலன் |
2001 | முனைவர் எம். பாலமுரளி கிருஷ்ணா | வீணை ஈ. காயத்ரி |
2002 | டி. என். சேஷன் | கே. ஜே. யேசுதாஸ் |
2003 | பி. ஓபுல் ரெட்டி | குருவாயூர் துரை |
2004 | பி. ராஜம் ஐயர் | கல்யாணபுரம் ஆர். ஆரவமுதாச்சாரியார் |
2005 | டி. என். கிருஷ்ணன் | டி. வீ. சங்கரநாராயணன் |
2006 | பி. கே. கிருஷ்ணராஜ் வானவராயர் | பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா, சி. லலிதா |
2007 | வி. சேதுராம் | முனைவர் என். ரமணி |
2008 | எம். ஆர். சிவராமன் | எஸ். ராஜம் |
2009 | பிரபா ஸ்ரீதேவன் | பேராசிரியர் முனைவர் பிரபஞ்சம் சீதாராம் |
2010 | வயலின் மேதை டி. என். கிருஷ்ணன் | மணக்கால் ரங்கராஜன் |
2011 | என். கோபாலசுவாமி | முனைவர் நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி |
2012 | வி. சேதுராம் | எம். எஸ். கோபாலகிருஷ்ணன் |
2013 | கலைமாமணி செல்வி பி. எச். சச்சு | கத்ரி கோபால்நாத் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Awadees of Sangeetha Kalasikhamani". Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29.