சமயத்தின் மீதான விமர்சனம்

சமயத்தின் மீதான விமர்சனம் (Criticism of religion) என்பது மதத்தின் செல்லத்தக்க நிலை, கருத்து அல்லது சமய எண்ணக் கருத்துக்களை விமர்சிப்பதை உள்ளடக்கியது.[1] சமயத்தின் மீதான விமர்சனத்தின் வரலாற்றுப் பதிவுகள் குறைந்தபட்சம் கிமு 5 ஆம் நூற்றாண்டு பண்டைய கிரேக்கத்தில் குறிப்பாக பாரம்பரிய ஏதென்சுநகரில் மெலோஸின் 'நாத்திகர்' டையகோரஸ் உடன் ஆரம்பமாகின்றது. பண்டைய உரோமில், கிமு 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லுக்ரேடியசின் டி ரெரம் நேச்சுரா என்ற கவிதை ஒரு ஆரம்பகால உதாரணம் ஆகும்.

குறிப்பிடத்தக்க விமர்சகர்கள்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு

உசாத்துணை

தொகு
  1. Fitzgerald, Timothy (2000). The Ideology of Religious Studies. New York: Oxford University Press (published 2003). p. 235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-534715-9. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2019. […] this book consists mainly of a critique of the concept of religion […].

Further reading

தொகு

வெளி இணைப்புகள்

தொகு