சராத்தவ் மாகாணம்

(சராத்தவ் ஓப்லஸ்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சராத்தவ் மாகாணம் (Saratov Oblast, உருசியம்: Сара́товская о́бласть, சராத்தொவ்சுக்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் சராத்தவ் நகரம். 2010 ஆம் ஆண்டின் உருசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 2,521,892.[8]

சராத்தவ் மாகாணம்
Saratov Oblast
Саратовская область
சராத்தவ் மாகாணம் Saratov Oblast-இன் கொடி
கொடி
சராத்தவ் மாகாணம் Saratov Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: ஏதுமில்லை[3]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வோல்கா[1]
பொருளாதாரப் பகுதிவோல்கா[2]
நிர்வாக மையம்சராத்தவ்[4]
அரசு
 • நிர்வாகம்சராத்தவ் சட்டமன்றம்[5]
 • ஆளுநர்[5]வலேரி ரதயேவ்[6]
பரப்பளவு
 • மொத்தம்1,00,200 km2 (38,700 sq mi)
 • பரப்பளவு தரவரிசை36வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம்25,21,892
 • மதிப்பீடு 
(2018)[9]
24,62,950 (−2.3%)
 • தரவரிசை19வது
 • அடர்த்தி25/km2 (65/sq mi)
 • நகர்ப்புறம்
74.5%
 • நாட்டுப்புறம்
25.5%
நேர வலயம்ஒசநே+4 ([10])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-SAR
அனுமதி இலக்கத்தகடு64, 164
OKTMO ஐடி63000000
அலுவல் மொழிகள்உருசியம்[11]
இணையதளம்http://saratov.gov.ru/

புவியமைப்பு

தொகு

சராத்தவ் ஓப்லஸ்து ஐரோப்பிய ரசியாவின் தென்கிழக்கிலுள்ள கீழ் வோல்கா வட்டாரத்தின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 575 கிலோமீட்டர்கள் (357 mi), வடக்கு தெற்காக 330 கிலோமீட்டர்கள் (210 mi) என்றவாறு பரவியுள்ளது.

ஓப்லஸ்தின் எல்லைகள்

இயற்கை வளங்கள்

தொகு

ஓப்லஸ்தில் பல நீர்நிலைகள் உள்ளன. ஓப்லஸ்தை இரண்டாகப் பிரிக்கும் வோல்கா ஆற்றைத் தவிர பல கனிப்பொருணீர்ப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மக்கள் வகைப்பாடு

தொகு

2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இப்பகுதியில், ஒவ்வொன்றிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இருபது இனக்குழுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[8]

  • ரசியர்கள் (87.6%)
  • கசாக்குகள் (3.1%)
  • தாத்தார்கள் (2.2%)
  • உக்ரைனியர்கள் (1.7%)
  • ஆர்மீனியர்கள் (1.0%)
  • அசர்பைஜானியர்கள் (0.6%)
  • சுவாஷ் (0.5%)
  • மர்தோவியர்கள் (0.4%)
  • பாரம்பரிய செருமானியர்கள் (0.3%)
  • வெள்ளை ரசியர்கள் (0.3%)
  • செசென்கள் (0.2%)
  • பிறர் (2.1%)
  • ரசிய நிர்வாக தரவுத்தளங்களில் பதிவு செய்துள்ள 64,878 மக்களால் தங்களது இனம் குறித்து அறிவிக்க இயலவில்லை[13]

சமயம்

தொகு
 

சராத்தவ் ஓப்லஸ்தில் சமயம் (2012)[14][15]

  பொதுவான கிறித்துவர் (4%)
  இந்து (0.5%)
  இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (38%)
  பிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (7.5%)

2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[14] சராத்தவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 30% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 4% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிறித்தவர்கள் 2% இஸ்லாமியர்கள், 1% ஸ்லாவிய நாட்டுப்புற மதம், 0.5% இந்து (வேதமுறை, கிருஷ்ணாவியம், தாந்திரியம்) 38% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் , 16% நாத்திகர்கள், 7.5% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. The official symbols of Saratov Oblast, enumerated in Article 4 of the Charter of Saratov Oblast, include only its flag and coat of arms.
  4. Charter of Saratov Oblast, Article 10.4
  5. 5.0 5.1 Charter of Saratov Oblast, Article 6
  6. Official website of Saratov Oblast. Valery Vasilyevich Radayev பரணிடப்பட்டது 2012-07-18 at Archive.today, Governor of Saratov Oblast (உருசிய மொழியில்)
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  8. 8.0 8.1 8.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  10. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  11. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  12. Charter of Saratov Oblast, Preamble
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
  14. 14.0 14.1 14.2 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  15. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சராத்தவ்_மாகாணம்&oldid=3792900" இலிருந்து மீள்விக்கப்பட்டது