சர்க்கார் சாமக்குளம்
(சர்க்கார் சமகுளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சர்க்கார் சாமக்குளம் (ஆங்கிலம்:Sarcarsamakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
சர்க்கார் சாமக்குளம் | |||||||
— பேரூராட்சி — | |||||||
ஆள்கூறு | 11°08′07″N 77°02′04″E / 11.135287°N 77.03433°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||||
வட்டம் | அன்னூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
10,289 (2011[update]) • 1,006/km2 (2,606/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 10.23 சதுர கிலோமீட்டர்கள் (3.95 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/sarcarsamakulam |
அமைவிடம்
தொகுகோவை - மைசூர் நெடுஞ்சாலை எண் 209-இல் அமைந்த இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு10.23 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 119 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,915 வீடுகளும், 10,289 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Sarcarsamakulam Town Panchayat Population Census 2011