சிறந்த இயக்குநருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - தமிழ்
திரைப்பட விருது
சிறந்த இயக்குநருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது-தமிழ் (Cinema Express Award for Best Director – Tamil) என்பது ஆண்டுதோறும் வழங்கப்படும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளின் ஒரு பகுதியாக தமிழ் (கோலிவுட்) படங்களில் பணியாற்றிய இயக்குநருக்காக வழங்கப்படும் ஒரு விருது ஆகும்.
வெற்றியாளர்கள்
தொகுஆண்டு | நடிகர் | படம் | |
---|---|---|---|
1986 | மணிரத்னம் | மௌன ராகம் | [1] |
1987 | மணிரத்னம் | நாயகன் | [2] |
1988 | பாலு மகேந்திரா | வீடு | [3] |
1989 | |||
1990 | மணிரத்னம் | அஞ்சலி | [4] |
1991 | பி. வாசு | சின்னத் தம்பி | [5] |
1992 | மணிரத்னம் | ரோஜா | [6] |
1993 | பாரதிராஜா | கிழக்குச் சீமையிலே | [7] |
1994 | |||
1995 | மணிரத்னம் | பம்பாய் | [8] |
1996 | |||
1997 | விக்ரமன் | சூரிய வம்சம் | [9] |
1998 | [10] | ||
1999 | விக்ரமன் | வானத்தைப் போல | [11] |
2000 | கே. எஸ். ரவிக்குமார் | தெனாலி | [12] |
2001 | |||
2002 | மணிரத்னம் | கன்னத்தில் முத்தமிட்டால் | [13] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cine artists asked to broaden talents". இந்தியன் எக்சுபிரசு: p. 3. 13 April 1987. https://news.google.com/newspapers?id=y4plAAAAIBAJ&sjid=f54NAAAAIBAJ&pg=787%2C2870744.
- ↑ "'Cinema Express' awards". Screen: p. 32. 22 April 1988. https://twitter.com/RajaparvaiB/status/1172349298803007489.
- ↑ "Cinema Express readers choose Agni Nakshathiram". இந்தியன் எக்சுபிரசு: p. 4. 11 March 1989. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19890311&printsec=frontpage&hl=en.
- ↑ "Cinema Express Awards presented". இந்தியன் எக்சுபிரசு: p. 3. 5 May 1991. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19910505&printsec=frontpage&hl=en.
- ↑ "'Chinnathambhi' bags Cinema Express award". இந்தியன் எக்சுபிரசு: p. 3. 25 February 1992. https://news.google.com/newspapers?id=VZBlAAAAIBAJ&sjid=lJ4NAAAAIBAJ&pg=1432,722114&dq=cinema+express&hl=en.
- ↑ "Kamal, Revathi on top | Cinema Express Awards". இந்தியன் எக்சுபிரசு: p. 4. 17 March 1993. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930317&printsec=frontpage&hl=en.
- ↑ "Kizhakku Cheemayile adjudged best film". இந்தியன் எக்சுபிரசு: p. 3. 13 March 1994. https://news.google.com/newspapers?id=v2FlAAAAIBAJ&sjid=G5QNAAAAIBAJ&pg=339%2C511626.
- ↑ "Accolades". Madras Talkies. Archived from the original on 14 May 2006. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
- ↑ "Cinema Express awards presented". இந்தியன் எக்சுபிரசு. 24 August 1998. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19980824/23650774.html.
- ↑ "Cinema Express awards presented". இந்தியன் எக்சுபிரசு. 1 August 1999. http://www.indianexpress.com/Storyold/112784/.
- ↑ "Recently". Cinematoday2.itgo.com. Archived from the original on 24 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
- ↑ "The Cinema Express Award night". ajithkumar.free.fr. Archived from the original on 9 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
- ↑ "'Kannathil Muthamittal' bags 6 Cinema Express awards". தி இந்து. 22 December 2002. http://www.hindu.com/2002/12/22/stories/2002122206330300.htm.