பிரித்தானிய இலங்கை
பிரித்தானிய இலங்கை (British Ceylon) அல்லது பொதுவாக சிலோன் என்பது இலங்கையில் 1796 ஆம் ஆண்டில் இருந்து 1948 வரையிலான பிரித்தானிய ஆட்சியைக் குறிப்பிடுகிறது.[3][4][5][6] 1802 முதல் 1833 வரை இலங்கைத் தீவில் உள்ள பிரித்தானிய குடியேற்றங்களுடன் பிரதேசங்களுடன் அதன் சார்புகளும் எனவும், அதன்பின் 1833 முதல் 1931 வரை இலங்கைத் தீவும் அதன் பிரதேசங்களும் சார்புகளும் எனவும், இறுதியாக இலங்கைத் தீவும் அதன் சார்புகளும் என 19431 முதல் 19481 வரை அறிப்பட்டது. 1796 மற்றும் 4 பிப்ரவரி 1948 இற்கு இடையில் இன்றைய இலங்கை பிரித்தானிய அரச காலனியாக இருந்தது.
இலங்கைத் தீவில் உள்ள பிரித்தானிய குடியேற்றங்களும் பிரதேசங்களும் அதன் சார்புகளும் (1802–1833) இலங்கைத் தீவும் அதன் பிரதேசங்களும் சார்புகளும் (1833–1931) இலங்கைத் தீவும் அதன் சார்புகளும் (1931–1948) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1796–1948 | |||||||||||||
நாட்டுப்பண்: பிரித்தானிய நாட்டுப்பண் (1796–1948) | |||||||||||||
நிலை |
| ||||||||||||
தலைநகரம் | கொழும்பு | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
Monarch | |||||||||||||
• 1815–1820 | ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் (first) | ||||||||||||
• 1820–1830 | ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் ஜார்ஜ் | ||||||||||||
• 1830–1837 | ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் | ||||||||||||
• 1837–1901 | Victoria | ||||||||||||
• 1901–1910 | ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வர்டு | ||||||||||||
• 1910–1936 | ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் | ||||||||||||
• 1936 | எட்டாம் எட்வர்டு | ||||||||||||
• 1936–1948 | ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் (last) | ||||||||||||
தேசாதிபதி | |||||||||||||
• 1798–1805 | பிரடெரிக் நோர்த் (first) | ||||||||||||
• 1944–1948 | ஹென்றி மொங்க்-மேசன் மூர் (last) | ||||||||||||
இலங்கை பிரதமர் | |||||||||||||
• 1947–1948 | டி. எஸ். சேனநாயக்கா | ||||||||||||
சட்டமன்றம் |
| ||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிரித்தானிய இலங்கை காலம் | ||||||||||||
• இடச்சு சிலோனைக் கைப்பற்றுதல் | 5 மார்ச் 1796 | ||||||||||||
• இரட்டை நிர்வாகத்தை நிறுவுதல் | 12 அக்டோபர்1798 | ||||||||||||
• முடிக் குடியேற்றம் நிறுவுதல் | 25 மார்ச்1802 | ||||||||||||
2 மார்ச்1815 | |||||||||||||
• சுதந்திரம் | 4 பிப்ரவரி 1948 | ||||||||||||
பரப்பு | |||||||||||||
1946[1] | 65,993 km2 (25,480 sq mi) | ||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||
• 1827[2] | 889,584[c] | ||||||||||||
• 1901[2] | 3,565,954 | ||||||||||||
• 1946[2] | 6,657,339 | ||||||||||||
நாணயம் |
| ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | இலங்கை |
வரலாறு
தொகுகண்டியப் போர்
தொகுபிரித்தானிய இராச்சியத்தின் கீழ் இலங்கை கொண்டு வந்தபின், பக்கத்தில் உள்ள இடங்களை பிரித்தானியர் கண்டி அரசரிடம் கேட்டனர். ஆனால், அரசர் மறுத்துவிட்டார். கோபம் கொண்ட பிரித்தானியர் உள்ளூர் மக்களை கருவியாகக் கொண்டு அரசரை எதிர்க்கத் திட்டம் தீட்டினர். நாயக்கரான கண்டி அரசருக்கு பிரித்தானியரைக் கண்டு தீய மனப்போக்கு இருந்தது. ஒல்லாந்தர், போர்த்துக்கலை போல சிறிய நாடுகளிலிருந்து தன் தேசத்தை காப்பாற்றினார். எனினும் பிரித்தானியப் பேரரசைப் போன்ற பலம் மிகுந்த நாட்டை எதிர்ப்பது சுலபமற்றது எனக் கண்டி அரசர் புரிந்து கொண்டார்.
மேலும் படிக்க
தொகு- Arsecularatne, S. N, Sinhalese immigrants in Malaysia & Singapore, 1860–1990: History through recollections, Colombo, KVG de Silva & Sons, 1991
- Mills, Lennox A. (1933). Ceylon Under British Rule, 1795–1932. Oxford U.P. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7146-2019-0.
- Malalgoda, Kitsiri (1976). Buddhism in Sinhalese Society, 1750–1900: A Study of Religious Revival and Change. U. of California Press. Archived from the original on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2012.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) - Peebles, Patrick (2006). The History of Sri Lanka. Greenwood. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-33205-0.
- Peebles, Patrick (2001). The Plantation Tamils of Ceylon. Continuum International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7185-0154-9.
- Schrikker. Alicia (2007). Dutch and British Colonial Intervention in Sri Lanka, 1780–1815: Expansion and Reform. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004156029.
- Spencer, Jonathan (1990). Sri Lanka: History and the Roots of Conflict. Psychology Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-40741-7.
- Silva, K.M. de. History of Sri Lanka (1982). pp. 239–488 complete text online free
- Sivasundaram, Sujit (2010). "Ethnicity, Indigeneity, and Migration in the Advent of British Rule to Sri Lanka". The American Historical Review 115 (2): 428–52. doi:10.1086/ahr.115.2.428. https://archive.org/details/sim_american-historical-review_2010-04_115_2/page/428.
- Sivasundaram, Sujit (2007). "Tales of the Land: British Geography and Kandyan Resistance in Sri Lanka, c. 1803–1850". Modern Asian Studies (கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்) 41 (5): 925–65. doi:10.1017/S0026749X06002642. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-8099. http://eprints.lse.ac.uk/21723/1/Tales_of_the_land-British_geography_and_Kandyan_resistance_in_Sri_Lanka__c_1803-1850.pdf.
- Wenzlhuemer, Roland (2008). From Coffee to Tea Cultivation in Ceylon, 1880–1900: An Economic and Social History. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004163614.
- Wenzlhuemer, Roland. "Indian Labour Immigration and British Labour Policy in Nineteenth‐Century Ceylon," Modern Asian Studies (2007) 41:575–602
- Wickramasinghe, Nira (2006). Sri Lanka in the Modern Age: A History of Contested Indentities. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-3016-8.
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The British Empire in 1924". The British Empire. பார்க்கப்பட்ட நாள் 7 November 2017.
- ↑ 2.0 2.1 2.2 The Population of Sri Lanka (PDF). Population Growth: C.I.C.R.E.D. Series. 1974. pp. 3–4. Archived (PDF) from the original on 1 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
- ↑ British Ceylon (1796–1900)
- ↑ British Ceylon History
- ↑ How Sri Lanka Was Influenced By Being a British Colony
- ↑ Ceylon Under British Rule, 1795–1932