சிவபுரி, கடலூர்

சிவபுரி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் வட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] திருநெல்வாயில் என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.[2]

சிவபுரி
ஆள்கூறுகள்: 11°22′03″N 79°42′49″E / 11.3676°N 79.7136°E / 11.3676; 79.7136
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
ஏற்றம்
19.95 m (65.45 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,706
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
608001
புறநகர்ப் பகுதிகள்வையூர், பெராம்பட்டு, வடபாதி, தென்பாதி
மக்களவைத் தொகுதிசிதம்பரம்
சட்டமன்றத் தொகுதிசிதம்பரம்

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 19.95 மீ. உயரத்தில், (11°22′03″N 79°42′49″E / 11.3676°N 79.7136°E / 11.3676; 79.7136) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சிவபுரி அமையப் பெற்றுள்ளது.

 
 
சிவபுரி
சிவபுரி, கடலூர் (தமிழ் நாடு)

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், சிவபுரி ஊரின் மக்கள்தொகை 2,706 பேர் ஆகும். இதில் 1,344 பேர் ஆண்கள் மற்றும் 1,362 பேர் பெண்கள் ஆவர்.[3]

சமயம்

தொகு

இந்துக் கோயில்

தொகு

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற உச்சிநாதசுவாமி கோயில் என்ற சிவன் கோயில் சிவபுரி பகுதியில் அமைந்துள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. மாலை மலர் (2016-10-07). "திருஞானசம்பந்தர் பசி போக்கிய சிவபுரி திருத்தலம் - கடலூர்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-03.
  2. "திருநெல்வாயில் (சிவபுரி)". www.kamakoti.org. பார்க்கப்பட்ட நாள் 2025-01-03.
  3. "Sivapuri Village Population - Chidambaram - Cuddalore, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-03.
  4. "Arulmigu Uchinathasamy Temple, Sivapuri, Chidambaram - 608002, Cuddalore District [TM020718].,Arulmigu Uchinathaswamy,Arulmigu Uchinathaswamy". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவபுரி,_கடலூர்&oldid=4182717" இலிருந்து மீள்விக்கப்பட்டது