செர்பியா

(செருபியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செர்பியா என்றழைக்கப்படும் செர்பியக் குடியரசு மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் தலைநகர் பெல்கிரேட் ஆகும். இதன் வடக்கில் ஹங்கேரியும் கிழக்கில் ருமேனியா, பல்கேரியா ஆகியனவும் தெற்கில் அல்பேனியாவும் மெசெடோனியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

செர்பியக் குடியரசு
Република Србија
Republika Srbija
கொடி of செர்பியா
கொடி
சின்னம் of செர்பியா
சின்னம்
குறிக்கோள்: Само слога Србина спасава
Samo sloga Srbina spasava  
"ஒன்றியம் மட்டுமே செர்பியரை சேமிக்கவும்"
நாட்டுப்பண்: Боже правде/ Bože pravde
நீதியின் கடவுள்
செர்பியா ஐரோப்பிய கண்டத்தில் இருந்த இடம்
செர்பியா ஐரோப்பிய கண்டத்தில் இருந்த இடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பெல்கிறேட்
ஆட்சி மொழி(கள்)செர்பியன்
பிராந்திய மொழிகள்ஹங்கேரியன், சுலொவாக், ருமேனியன், குரொவாட்ஸ்க்கா, ரூசின், அல்பேனியன்
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி
போரிஸ் டதிச்
வொஜிஸ்லாவ் கொச்டுனிசா
தோற்றம்
• முதல் நாடு
7ம் நூற்றாண்டு
• செர்பிய இராச்சியம்
1217
• செர்பிய பேரரசு
1345
• சுதந்திரத் தோல்வி
1459
• முதலாம் செர்பிய புரட்சி
பெப்ரவரி 15, 1804
• செர்பிய ஆட்சிப்பிரதேசம்
மார்ச் 25 1867
• பெர்லின் காங்கிரெஸ்
ஜூலை 13 1878
• ஒன்றியம்
நவம்பர் 25 1918
பரப்பு
• மொத்தம்
[convert: invalid number] (113வது)
• நீர் (%)
0.13
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
10,150,265
• 2002 கணக்கெடுப்பு
7,498,000
• அடர்த்தி
115/km2 (297.8/sq mi) (94வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$64 பில்லியன் (உலக வங்கி) (66வது)
• தலைவிகிதம்
$7,265 (68வது)
ஜினி (2007).24
தாழ்
நாணயம்செர்பிய தினார் (RSD)
நேர வலயம்ஒ.அ.நே+1 (நடு ஐரோப்பா)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (நடு ஐரோப்பா)
அழைப்புக்குறி381
ஐ.எசு.ஓ 3166 குறியீடுRS
இணையக் குறி.rs (.yu)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்பியா&oldid=2261619" இருந்து மீள்விக்கப்பட்டது