சோழீசுவரர் கோயில்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சோழீசுவரர் கோயில்கள் என்பவை சோழ அரசர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில்கள் ஆகும். இதில் பல கோயில்கள் யுனெசுகோவின் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றான அழியாத சோழர் பெருங்கோயில்களில் இடம் பெற்றவை ஆகும்.[1] 

சோழப் பேரரசு

Chola Empire

300-கி.மு–1279

 

சோழப் பேரரசு அமைவிடம்
சோழப் பேரரசு புகழின் உச்சத்தில் இருந்தபோது (c. 1050)
தலைநகரம் முற்கால சோழர்கள்: பூம்புகார், உறையூர்,

இடைக்கால சோழர்கள்: பழையாறை, தஞ்சாவூர் கங்கைகொண்ட சோழபுரம்

மொழி(கள்) தமிழ்
அரசாங்கம் முடியாட்சி
வரலாறு
 -  உருவாக்கம் 300s-கி.மு
 -  குலைவு 1279
இடம் பெயர் கட்டியவர் யாருடைய நினைவாக கட்டப்பட்டது கட்டப்பட்ட ஆண்டு பலவகை
ஆறகளூர் சோழீசுவரர் (தணியும் நல்ல சோழீசுவரம்?)
செங்காளிபுரம் நிசுடுலாம்பிகா திருவாரூர் மாவட்டம்
திப்பிராசபுரம் விக்ரம சோழீசுவரர் கும்பகோணத்திற்கருகில்
கங்கைகொண்ட சோழபுரம் கங்கை கொண்ட சோழீசுவரர் இராசேந்திர சோழன்
மல்லசமுத்திரம் சோழீசுவரர் மல்லசமுத்திரம்
சங்கராமநல்லூர் சோழீசுவரர் (கொழுமம்), உடுமலைப்பேட்டை, இந்தியா
பெரியகோட்டை சோழீசுவரர்
பேரம்பாக்கம் சோழீசுவரர் முதலாம் குலோத்துங்கன் திருவள்ளூர்
நார்த்தாமலை சோழீசுவரர் விசயாலய சோழன் புதுக்கோட்டை மாவட்டம்
தஞ்சாவூர் பிரகதீசுவரர் ஆலயம் முதலாம் இராஜராஜ சோழன் இது இராசராசேசுவரம் என பெயரிடப்பட்டது
அரூர் அரிஞ்சீசுவரன் முதலாம் இராஜராஜ சோழன் அரிஞ்சய சோழன் மேல்பாடிக்கு அருகில் வேலூர். தாத்தாவின் நினைவாக எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோவில்
திருச்சிராப்பள்ளி விசய சோழீசுவரர் விசயாலய சோழன்
பேகூர் பஞ்சலிங்கேசுவரன் (பஞ்சலிங்கங்கள் - நாகேசுவரன், காலேசுவரன், நாகரேசுவரா, கர்ணேசுவரா மற்றும் சோழேசுவரா)
அறந்தாங்கி இராசேந்திர சோழீசுவரர் இராசேந்திர சோழன்
சோளிங்கர் சோழீசுவரர் சுயம்புலிங்கம்
பத்கல் சோழீசுவரர் கேதப்பய்ய நாராயணா, சோசி சங்கர்நாராயணா
கலந்தை ஆதித்யேசுவரர் ஆதித்த சோழன்
பொன்னமராவதி இராசேந்திர சோழீசுவரர் புதுக்கோட்டை மாவட்டம்
திரப்பூர் சோழீசுவரம் உடையார் புதுக்கோட்டை மாவட்டம்
மோட்டுப்பள்ளி சோழர் ஆந்திரப்பிரதேசம்
தொழுதூர் மதுராந்தகம் கடலூர் மாவட்டம், உத்தம சோழன்
கர்நாடகா பழைய சோழக்குடி
சமத்தூர் சோழீசுவரர் ஆலயம்
பெருந்துறை சோழீசுவரர் கோயில் ஈரோடு மாவட்டம்

சோழர்களால் கட்டப்பட்ட ஏனைய சிவன் கோயில்கள் :


சோழேசுவரக் கோயிகள் போல் பாண்டியர்கள் புகழ் பரப்பும் எண்ணற்ற கோவில்களும் உள்ளன. அவை பாண்டீசுவரக் கோவில்கள் என அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Great Living Chola Temples". UNESCO World Heritage Convention. பார்க்கப்பட்ட நாள் 24 November 2022.