ஜி. ஆர். டி. நகைக்கடை

ஜி.ஆர்.டி.நகைக்கடை என்று பிரபலமாக அறியப்படும் ஜி. ஆர். தங்க மாளிகை, இந்தியாவில் சென்னை நகரத்தை மையமாகக் கொண்ட ஒரு நகை நிறுவனம் ஆகும்.  இந்த நிறுவனம் சென்னையில் ஜிஆர்டி கிராண்ட் டேய்ஸ் என்ற நட்சத்திர ஓட்டலையும் கொண்டுள்ளது.[1] [2]

ஜிஆர்டி நகைக்கடை
நிறுவனர்(கள்)ஜி.ராஜேந்திரன்
சேவை வழங்கும் பகுதிமயிலாடுதுறை, பெங்களூர், ஐதராபாத், திருப்பதி, விசாகப்பட்டிணம், திருவண்ணாமலை, ஓசூர், மதுரை, தர்மபுரி, திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, பாண்டிச்சேரி, விருதாச்சலம், கும்பகோணம், தஞ்சாவூர், குண்டூர், காஜுவாக்கா, சிங்கப்பூர், அரக்கோணம், வேலூர், கம்மனஹல்லி, ஜெயாநகர், மல்லேசுவரம், மாரத்தஹள்ளி,
முதன்மை நபர்கள்ஜி.ராஜேந்திரன் (நிறுவனர்), ஜி.ஆர். அனந்தபத்மநாபன் (நிர்வாக இயக்குநர்),ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் (நிர்வாக இயக்குனர்)
உற்பத்திகள்நகைகள்

ஜிஆர்டி நகைக்கடை பற்றி

தொகு

ஜி.ஆர்.தங்க மாளிகையை ஜி.ராஜேந்திரன் சென்னையில் 1964 இல் நிறுவினார்.நாங்கள் விற்கும் தங்கம் அனைத்தும் இந்திய தரக்கட்டுப்பாடு ஆணைய குறியீட்டு அடையாளங்களுடன் (BSI) விற்கப்படுகிறது என்று கூறுகிறார் ஜி.ஆர்.டி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன்.[3]

கிளைகள்

தொகு

ஜி.ஆர்.டி.யின் கிளைகள் மயிலாடுதுறை, பெங்களூர், ஐதராபாத், திருப்பதி, விசாகப்பட்டிணம், திருவண்ணாமலை, ஓசூர், மதுரை, தர்மபுரி, திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, பாண்டிச்சேரி, விருதாச்சலம், கும்பகோணம், தஞ்சாவூர், குண்டூர், காஜுவாக்கா, சிங்கப்பூர், அரக்கோணம், வேலூர், கம்மனஹல்லி, ஜெயாநகர், மல்லேசுவரம், மாரத்தஹள்ளி ஆகிய முக்கிய நகரப் பகுதிகளில் அமைந்துள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. https://www.thehindubusinessline.com/news/grt-hotels-to-invest-900-cr-in-9-properties/article24585074.ece
  2. https://www.thehindu.com/news/cities/chennai/chennais-jewellers-welcome-union-governments-move-to-ensure-hallmarking-of-gold-jewellery/article30592845.ece
  3. தி இந்து நாளிதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._ஆர்._டி._நகைக்கடை&oldid=4006364" இலிருந்து மீள்விக்கப்பட்டது